பெண்களுக்கு அலைப்பேசியில் தொந்தரவு செய்வோர் மீது புகார் கொடுக்க‌

>> 05 February 2008

பெண்களுக்கு தொலைப்பேசி மற்றும் அலைப்பேசியில் தொந்தரவு செய்வோர் மீது புகார் கொடுக்க‌

1.தெரியாத‌ அழைப்புகள் அடிக்கடி வர நேர்ந்தால் உடனடியாக உங்கள் தொலைபேசியில் பொறுத்தி அந்த எண் மற்றும் நேரம் ஆகியவற்றை குறித்து கொள்ளவும்.

2.அலைபேசியில் உங்களுக்கு வரும் மற்றும் அழைப்புகள் பற்றிய விபரங்களை பத்திரமாக வைத்து கொள்ளவும்.

3.இது போன்ற ஆட்களிடம் அதிக நேரம் பேசாதீர்கள்

4.உங்களை பற்றிய விபரங்களை தர வேண்டாம்.

5.தவறான அழைப்பு பற்றிய விபரங்களுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் தரவும்.

6.நீங்கள் தரும் விபரங்கள் மிகவும் முக்கியமானவை அதை ஒரு போதும் உங்கள் அலைபேசியில் இருந்து அழிக்க வேண்டாம்.

7. நேரில் புகார் தர இயலாத/விரும்பாதோர் எண் : 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

8 கருத்துக்கள்:

தமிழ்நெஞ்சம் February 27, 2008 2:18 PM  

What happened to Kovai Ninaivalaigal?

No posts yet?

அதிஷா February 27, 2008 3:30 PM  

Konjam Busyna adhaan month end target pressure ..etc etc... apram idha tamil typing vera romba time edukkudhu adhaan

வடுவூர் குமார் March 17, 2008 1:46 PM  

முகப்பில் உள்ள தலைப்பு கலரை மாற்றினால் நன்றாக இருக்குமே!!
பின்புற கலரில் கொஞ்சம் மறைந்து போகிறது.
வேர்ட் வெரிபிகேஷன் தேவையா?

அதிஷா March 17, 2008 4:20 PM  

நன்றி வடுவூர் குமார், சுட்டியமைக்கு நன்றி தலைப்பின் நிறத்தை மாற்றி விட்டேன் , வேர்டு வெரிஃபிகேசனையும் தூக்கி விட்டேன்,

வடுவூர் குமார் March 17, 2008 4:23 PM  

இப்ப அருமையாக இருக்கு.
திறக்கத்தான் கொஞ்சம் நேரமாகிறது,ஏதோ உங்க காலை பிடித்து இழுக்கிறது. :-)

அதிஷா March 17, 2008 4:26 PM  

ஹாஹாஹா எனக்கும் அப்படிதான் இருக்கிறது , அதை எப்படி சரி செய்வது என தெரிந்தால் கொஞ்சம் உதவவும்

வேளராசி April 13, 2008 1:58 PM  

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP