கர்நாடக தேர்தல் பாஜக அமோக வெற்றி
>> 25 May 2008
அண்மையில் நடந்த கர்நாடகா சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . 224 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்று கர்நாடக சட்டசபையை கைப்பற்றியது . இத்தேர்தலில் போட்டியிட்ட மற்ற கட்சிகளான காங்கிரஸ் 80 இடங்களையும் மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களையும் , 7 இடங்களை மற்ற கட்சிகளும் கைப்பற்றியுள்ளனர் .
இவ்வெற்றியின் காரணமாக பாஜக தென்னிந்தியாவில் முதல்முறையாக முழுமையாக ஆட்சி அமைக்க உள்ளது .
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீதான மக்களின் அதிருப்தி ,
பாஜக வின் இந்த வெற்றிக்கு காரணமாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர் .


1 கருத்துக்கள்:
அமோக வெற்றி???
Post a Comment