பதிவர் லிவிங்ஸ்மைல் வித்யா குறித்த செய்தி : டெக்கான் குரோனிக்கிளில்
>> 01 July 2008
பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா குறித்து அனைவருக்கும் தெரிந்ததே , அவரை பற்றியும் அவரது வலைத்தளம் பற்றியும் இன்று வெளியான Deccan Chronicle செய்தி . அவரது வலைப்பூ http://livingsmile.blogspot.com/ (அவரைப்பற்றி தெரியாதவர்களுக்காக )
படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்

வித்யா அவர்கள் திருநங்கைகளுக்காக செய்து வரும் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்

14 கருத்துக்கள்:
are you sure about that?
berto xxx
nice blog isnt it?
berto xxx
Katon, Goukakyu no jutsu.
Yuts, daw palagpat imo blog.
வாழ்த்துக்கள் லிவிங்ஸ்மைல்
வித்யாவே ஒரு திருநங்கைதான். அதை விட்டுவிட்டீர்களே நண்பரே
அது நம்ம லிவிங் ஸ்மைல் வித்யா தானா ?
அன்புள்ள அதிஷா,
லிவிங் ஸ்மைல் வித்யாஎழுதிய "நான் வித்யா" நாவல் என்னை மிகவும் பாதித்த ஒன்று..திருநங்கையர் மீது சமூகம் கொண்டுள்ள பாராமுகம் அருவருக்கத்தக்கது..அந்நூல் குறித்து எனது வலைத்தளத்தில் விரிவாய் எழுதியுள்ளேன்..வித்யா குறித்த பத்திரிக்கை குறிப்புகளை சுட்டி காட்டியதற்கு நன்றி..
My article on "Naan Vidya" novel:
http://yalisai.blogspot.com/2008/05/blog-post.html
பிரியமுடன்,
லேகா
http://yalisai.blogspot.com/
நான் அவங்களோட நாவல் படிச்சிருக்கேன். நல்ல ஒரு விஷயத்த பதிஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க
வாங்க ஜிமஷா
அவரை பற்றி தெரிந்தவர்களுக்கு அதை பற்றி குறிப்பிட அவசியம் இருக்காது என்பதாலேயே குறிப்பிடவில்லை
\\
அது நம்ம லிவிங் ஸ்மைல் வித்யா தானா ?
\\
வாங்க அருவை பாஸ்கர்
இவர் அவரேதான் . இதல் என்ன சந்தேகம்
வாங்க லேகா வருகைக்கு நன்றி
உங்கள் வலைத்தளத்தையும் பார்த்தேன் லிவிங் ஸ்மைல் பற்றிய பதிவும் நன்றாக இருந்தது
வாங்க ராப்பு
வருகைக்கு நன்றி
\\
புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க
\\
இதோ கிளம்பிட்டேன்
Post a Comment