திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!!!!!!!!
>> 03 July 2008
நடிகர் ரஜினகாந்த் செயின்ட் தாமஸ் குறித்து எடுக்கப்படும் புதிய படத்தில் திருவள்ளுவரின் வேடத்தில் நடிக்கலாம் என இன்றைய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .
50 கோடி ரூபாய் செலவில் கத்தோலிக்க திருச்சபையினரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் தவிர மேலும் பல முண்ணனி நாயகர்களும் நடிக்க உள்ளதாகவும் , இத்திரைப்படத்தின் தொடக்க விழா அடுத்த வியாழன் அன்று தமிழகமுதல்வர் கலைஞர் முன்னிலையில் நடக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டடுள்ளது .
இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் திரு.பால்ராஜ் கூறுகையில் இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியில் புனித தோமையரும் திருவள்ளுவரும் சந்திக்கும் காட்சி வருவதாகவும் அக்காட்சியில் திருவள்ளுவராக நடிக்க ரஜினியிடம் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் .
இது தவிர இப்படத்தில் passion of the christ படத்தில் இயேசுவாக தோன்றிய James caviezel ம் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார் .


8 கருத்துக்கள்:
ரஜினிகாந்த் - திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கப்போகிறார்.
நன்றி அதிஷா. எனக்கு அடுத்த பதிவுபோட மேட்டர் கிடைத்து விட்டது.
indha newskkum neenga potrukka padathukkum enna connection
நாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி
இப்பொழுது உங்கள் வலை பூ பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் அழகாக உள்ளது !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
வாங்க ஜிம்ஷா
ஆஹா நான் ஒரு பரபரப்புக்காக போட்ட அத வச்சு நீங்க ஒன்னா
மிக்க நன்றி அருவை பாஸ்கர்
அப்பவாவது யாராவது வந்து படிக்கிறாங்களானா
அப்பவும் யாரும் வரதில்ல
ரஜினி திருவள்ளுவுரா??
முதல்ல அவங்கூருல இருக்கற அந்த மகானோட சிலைய திறக்க எதாவது பண்ண சொல்லுங்க
ரஜினியை நடிக்க அழைப்பது வியாபாரத்திற்கு மட்டுமே....நடிப்பில் சிறந்தவர் அல்ல அவர்..இது போன்ற படங்களில் நடிப்பதை காட்டிலும் தன்னிடம் உள்ள கோடிகணக்கான பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்தால் புண்ணியம் சேரும்..
Post a Comment