வலையுலக நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
>> 03 August 2008
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுகிழமை நண்பர்கள் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது , இந்நாளில் என் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வலைசாரா நண்பர்களுக்கும் இனி வலையில் நண்பர்களாக போகின்றன்றவர்களுக்கும் மற்றும் தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் எழுதிவரும் வலைபதிவர்களுக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள் . நமக்கு இந்நாள் மட்டுமல்ல எல்லா நாளும் நம் நாளே .
I WISH ALL MY FRIENDS AND THE BLOGGERS FROM ALL OVER THE WORLD A VERY HAPPY FRIENDSHIP DAY
I LOVE YOU ALL


19 கருத்துக்கள்:
இங்க கும்மி அலவ்டா?
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
நமக்கு என்றுமே நண்பர்கள் தினம் தானே...
முரளி அண்ணா இங்க கும்மி மட்டுமே அலவ்ட்
வாங்க விக்கி
நன்றி லா
\\ நமக்கு என்றுமே நண்பர்தினம்தானே..\\
அவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்
வாங்க மக்கா நண்பர்கள் தினத்தில கும்மி அடிச்சி கொண்டாடலாம்
கும்மி அடிப்பவர்களுக்கு குசேலன் பட டிக்கேட் ஒன்றை இலவசமாக வழங்குவார் அதிஷா...
அதிஷாவின் நாளைய பதிவு: குசேலன் இவ்வருடத்தின் சிறந்த படம்.
அதிஷாவின் நாக்கை பிடுங்கிக் கொள்ளும் நாளைய கேள்வி: குசேலனை பார்க்காதவன் தமிழனா?
ஒரு சிக்கலான கேள்விக்குறிய பதில் நாளைய பதிவில் அதிஷா சொல்கிறார்: கவர்ச்சியில் மிளிர்வது நயந்தாராவா சோனாவா?
அதிஷாவின் முக்கிய கண்ணோட்டம்: குசேலன் டாக்டர் விஜயின் குருவின் வசுலை மிஞ்சுமா?
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
anamaarntha vaalthukkal
விக்கி ஏன் இந்த கொலை வெறி
வாங்க ராசநடராசன்
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே
புதுகை அப்துல்லா வாங்க வாங்க
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பா
வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன் நண்பனே..
வாழ்க வளமுடன்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்......அப்புறம் நண்பர்கள் என்றாலே தண்ணி என்ற அர்த்தத்தில் படம் போட்டதற்கு ஒரு கிள்ளு. (யார் யாரோ குட்டுறாங்க....நாங்க கிள்ளக் கூடாதா???)
வாழ்த்துக்கள்...
:)
Post a Comment