09 April 2009

சும்மா டைம் பாஸ் மச்சி!!
1.பாரத் மாதா கீ பாப்பா!


அவன் சட்டைக்குள் சிவப்பாய் மினுக் மினுக் குழந்தை கொல் என சிரித்தது 6 5 4 3 2 1 பாரத் மாதா கீ ஜே பாம் வெடித்தது2 .இசை?


ஆஆஆஆஆ உச்சஸ்தாயில் பாடகர் சனியனே நிறுத்து உன்னோட பாட்டு கேக்க முடியுதா சொத் சொத் குழந்தை ஆஆஆஆஆஆ3.நமக்கு நாமே திட்டம்.


கடைசிப் பொத்தானை அழுத்தினான் உலகம் அழிந்தது . வெற்றி வெற்றி வெற்றி அழிந்தனர் அனைவரும் உலகில் இனி நான் மட்டும்தான்.4.வை...கோ! ராமதாஸ்!


ஈழமா! அது எங்கேயோ துபாய் பக்கம் ஆப்பிரிக்கா பக்கத்திலல இருக்கு!5.சாப்பாடு தயார்


போன வாரம் வரைக்கும் அஞ்சாப்பு படிச்ச குட்டிப்பையன் ஓட்டல் போர்ட்ல எழுதினான் வயிறு முழுக்க பசியோட!6.என் மலம்


சே பொண நாத்தம் நாறுது அந்த ஊதுபத்தி பத்தவையுமா! எப்பதான் க்ளீன் பண்ணி முடிப்பானோ7.இலவசம்


கால் ஆட்டிக்கொண்டே சொன்னாள் காண்டம் வேணுமா எய்ட்ஸ் வேணுமா இரண்டும் ஃப்ரீதான்.8.மிட்நைட் மசாலா


தனிமையில் உணர்ச்சிப்பெருக்கின் உச்சக்கட்டம் ,ரிமோட்டை வேகமாய் ஆட்டிக்கொண்டு வேறு எதையோ அழுத்திக்கொண்டிருந்தான்.9.ரிசெசன்


ஏன்ப்பா இந்த பாத்ரூம்ல தண்ணி வரல , நீ வேற அவனவனுக்கு அதுவே வரல.10.பொழுது போகல!
என்னடா மேல இருக்கறதுலாம். சும்மா டைம்பாஸ் மச்சி
30 comments:

மணிகண்டன் said...

:)- me the first.

அபி அப்பா said...

செம ஹாட் மச்சி:-))

Prakash said...

///5.சாப்பாடு தயார்
போன வாரம் வரைக்கும் அஞ்சாப்பு படிச்ச குட்டிப்பையன் ஓட்டல் போர்ட்ல எழுதினான் வயிறு முழுக்க பசியோட////


அருமை அதிஷா , உருப்புடியான ஒன்னு :D

Prakash said...

அருமை அதிஷா , உருப்புடியான ஒன்னு 5 ஆவது தான்

இளமாயா said...

//பொழுது போகல!
என்னடா மேல இருக்கறதுலாம். சும்மா பொழுது போகல!
//

நல்ல டைம் பாசு மச்சி:)

சென்ஷி said...

தனித்தனியா பாராட்ட முடியல. எல்லாமே கலக்கல்..

2,5,6 க்காக தனிப்பட்ட பாராட்டுக்கள் :-))

வால்பையன் said...

//.வை...கோ! ராமதாஸ்!


ஈழமா! அது எங்கேயோ துபாய் பக்கம் ஆப்பிரிக்கா பக்கத்திலல இருக்கு!//

அதென்ன இவங்க ரெண்டு பேர்த்துக்கு மட்டும்!
எல்லா அரசியல்வாதிகளுக்கும் அப்படிதான்!

வால்பையன் said...

//என் மலம்


சே பொண நாத்தம் நாறுது அந்த ஊதுபத்தி பத்தவையுமா! எப்பதான் க்ளீன் பண்ணி முடிப்பானோ//

ங்கொய்யால! செருப்படி மாதிரி இருக்குது!

வால்பையன் said...

//இலவசம்


கால் ஆட்டிக்கொண்டே சொன்னாள் காண்டம் வேணுமா எய்ட்ஸ் வேணுமா இரண்டும் ஃப்ரீதான்.//

ஒன்னும் வேண்டாம்!
என் கையும் சும்மா தான் இருக்குன்னு போக வேண்டியது தான்!

வால்பையன் said...

//மிட்நைட் மசாலா


தனிமையில் உணர்ச்சிப்பெருக்கின் உச்சக்கட்டம் ,ரிமோட்டை வேகமாய் ஆட்டிக்கொண்டு வேறு எதையோ அழுத்திக்கொண்டிருந்தான்.//

இதை தான் போன பின்னூட்டத்துல நானும் சொன்னேன்!

வெடிகுண்டு வெங்கட் said...

தல, தல,

வெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.

வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

கும்மாச்சி said...

அதிஷா கலக்குறிங்க, தனிமையின் உச்சக் கட்டம், வேறு எதையோ அமுக்கிகொண்டிருந்தான்.

நம்ம பதிவையும் படிச்சு மறக்காம வோட்ட போடுங்க.

http://kummachi.blogspot.com/2009/04/blog-post_09.html

தமிழ்ப்பறவை said...

5,6,7,8,9 சூப்பர்...

வெங்கிராஜா said...

6-ம், 9-ம் டாப்-ங்க! (இதுல உள்குத்து எதுவும் இருக்கா.. ரெண்டு நம்பரும் சரியில்லையே)பரவாலேது... தாறுமாறு.

VIKNESHWARAN said...

//ஒன்னும் வேண்டாம்!
என் கையும் சும்மா தான் இருக்குன்னு போக வேண்டியது தான்!//

:))

கும்க்கி said...

ஹூம்..
பலபேருக்கு பல அர்த்தம்...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அர்த்தம்...எழுதினவருக்கு என்னமோ ஒரு அர்த்தம்.
எனக்கென்னமோ தலைப்புதான் அர்த்தம்.
(கண்டிப்பா உங்கள இந்திய இறையான்மை சட்டத்துல உள்ள போடலாம்)

Senthilkumar A K said...

Good,

டக்ளஸ்....... said...

\\8.மிட்நைட் மசாலா


தனிமையில் உணர்ச்சிப்பெருக்கின் உச்சக்கட்டம் ,ரிமோட்டை வேகமாய் ஆட்டிக்கொண்டு வேறு எதையோ அழுத்திக்கொண்டிருந்தான்.\\

இத மட்டும் நான் படிக்கல....
நான் ரொம்ப நல்ல பையன்..

thanjai gemini said...

கடைசிப் பொத்தானை அழுத்தினான் உலகம் அழிந்தது . வெற்றி வெற்றி வெற்றி அழிந்தனர் அனைவரும் உலகில் இனி நான் மட்டும்தான்.

simply superb

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-)

lenin Qatar said...

excellent.

Karthikeyan G said...

Super!!

rajansahai said...

நைஸ்...

கே.ரவிஷங்கர் said...

3,4,8 சூப்பர்.

Anbu said...

பத்தும் மிக அருமையாக இருந்தது அண்ணா..

5,6,7,8,சூப்பரோ சூப்பர்

தராசு said...

:)))))))

சுந்தரராஜன் said...

ஜூப்பர்

LOSHAN said...

கலக்கல் நண்பரே.. அதுவும் வைகோ,ராமதாஸ் மற்றும் அஞ்சாப்பு பையன்விஷயங்கள் நச் முத்திரை..

ஆனாலும் பலவற்றில் A வாசனை.. ;)

eelavan said...

isn't there anythung for kolaignar karunanithi

Maalan said...

super good. நல்ல டைம் பாசு மச்சி:)