விக்கிபீடியா விக்காத பீடியா?

>> 10 June 2009

படம் உதவி : தி ஹிந்து


தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார்.

நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.
இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி
முகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018

விவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும்.

அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறோம்.

தொடர்புடைய பத்ரியின் பதிவு!

தொடர்புடைய தமிழ்விக்கிபீடியா பதிவு!

5 கருத்துக்கள்:

சுரேகா.. June 12, 2009 8:51 AM  

முடிஞ்சா கலந்துக்கலாம்!

ஆனா முடியாது போல இருக்கே!

முடிஞ்சதும்- நீங்களே பதிவா போட்டுறுங்க தல!

:)

shanmuga raman June 12, 2009 6:02 PM  

அண்ணாச்சி ! meeting அனா உடனை பதிவை போடுங்க !

raj June 13, 2009 11:25 AM  

Will participate surely

ஸ்ரீ.... June 13, 2009 2:56 PM  

கிழக்கில் சந்திப்போம்.

ஸ்ரீ....

ஊர்சுற்றி June 14, 2009 12:21 AM  

இந்த மொட்டை மாடிக்கும் எனக்கும் என்ன ராசியோ தெரியல... இங்க எந்த நிகழ்ச்சி நடக்கும்போதும் நான் ஏதாவது ஒரு வேலையில மாட்டிகிடறேன். இன்னிக்கும் வரமுடியாம போயிட்டுது... (

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP