30 June 2009

பாரு : பட்லர் ரிட்டன்ஸ்
வைத்தியக்காரன் தன் குவாட்டருக்கு சைட் டிஷ் இல்லையென்று பக்கத்துவீட்டு ஊறுகாயை திருடினார். அதுவும் மாங்காய் ஊருகாயாக இருந்தால் கூட பரவாயில்லை போயும் போயும் எலுமிச்சை ஊறுகாயை திருடினார் . ஊறுகாய் கூட இல்லாமல் சரக்கடிக்கும் நிலையிலிருக்கும் வைத்தியக்காரனுக்கு இதைவிட பெரிய தண்டனை தேவையில்லை.

இப்படிச்சொன்னால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது வைத்தியக்காரனின் சமீபத்திய பதிவு . அதில் அவர் பாரு இதுவரை லோக்கல் சரக்கே அடித்ததில்லை. எப்போதுமே பாரின் ஸ்காட்ச்சுதான் அடிப்பார் என்பதாக இருந்ததைப் பார்க்கும் போது சிப்புதான் வந்தது. அதிலும் அப்படி பாரின் ஸ்காட்ச் அடித்துவிட்டு லோக்கல் சாராயம் காய்ச்சுவதால் மட்டும் அவரை தமிழ்க்குடிமகன் என்றோ சரக்கடிக்கும் நல்லுலகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அறிவித்திருந்தார். என்ன கொடுமை நெப்போலியன் இது.

அந்த காலத்தில் மதுவை அறவோடு ஓழித்த காந்தியடிகளுக்கும் இந்தகாலத்தில் அதை அழிக்க நினைக்கும் ஏழு சீட்டுப் புகழ் ராமதாஸுவுக்கும் வைத்தியக்காரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்படிப்பட்ட கொடுங்கோலர்களும் சர்வாதிகாரிகளும் அரசியலில் மட்டுமில்லை நம் சாராயக்கடைகளிலும் சால்னாக் கடைகளிலும் கூட காணநேர்வதுண்டு என குமட்டில் குத்தி குபீரென புரியவைத்திருக்கிறார்.

வைத்தியக்காரன் உட்பட லோக்கல் சாராயக்கடைகளில் சாரயம் காய்ச்சும் யாரையும் பீட்டர் பார்களிலும் டாஸ்மாக் பார்களிலும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதில் சற்றும் பிசகாமல் இருந்த என்னை வைத்தியக்காரனின் இந்த பதிவு மாற்றிவிட்டது.

மங்கம்மா கடையில் கட்டிங் வாங்கி குடித்துவிட்டு மங்கம்மா உன்னைவிட உன் கட்டிங் சூப்பர் என சிலுப்பிக்கொண்டதிலும் சரி , பிறகு சக நண்பரான கலர்மதி மங்கம்மா ஒரு சப்பை பிகர் என்று சொன்னபின் , மங்கம்மா கடைக்கே போய் மங்கம்மா நான் போதையில் அப்படி சொல்லிவிட்டேன் மங்கம்மா ஒரு சப்பை பிகர்தான் என்று மங்கம்மாவிடமே சொல்லி விலா எலும்பு உடைய விரட்டியடிக்கப்பட்டதும் , பின் மங்கம்மா ஒரு சப்பை பிகர் என்று எனக்கு முன்னாலேயே தெரியும் சும்மா லுலுலாய்க்குத்தான் அப்படிச்சொன்னேன் என சப்பைக்கட்டு ( சப்பை பிகருக்கு சப்பை கட்டு அட! ) கட்டும் போதும் சரி .. சரியான டுபாக்கூர்களின் மொத்த உருவமாகத்தான் உங்களை ஒதுக்கி தள்ள முடிந்தது...

ஆனால்..

வைத்தியக்காரன் நீங்கள் உங்கள் இளமைக்காலத்தை கட்டமைத்த விதம் எப்படி? நான் சாரயம் குடிப்பவன் , சால்னாக்கடையில் கடன் வைப்பவன் , மங்கம்மாவை டாவடிப்பவன் , கப்படிக்கும் சரக்குனாலும் கவுத்துப்போட்டு குடிப்பவன் இத்யாதி இத்யாதி இப்படித்தானே.. அது உண்மையா என்றெல்லாம் நான் ஆராய்ச்சி செய்யப்போவதில்லை.. சாராயக்கடைப்பாண்டிக்கு போன் போட்டோ , அல்லது சால்னாக்கடை மங்காம்மாவிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியோ கேட்கப்போவதில்லை . நீங்கள் எடுத்த வாந்தியே ... அவ்வ் முடியல. ஏற்கனவே உங்கள் பதிவு படித்த துக்கம் தொண்டையை அடைக்கிறது மப்பு மண்டையை உடைக்கிறது.

இன்னைக்கு நீங்கோ சொல்ற நெப்போலியன் மெக்டோவல் போன்ற டாஸ்மாக் சரக்குகளைப்பற்றி உங்களுக்கு எப்படித்தெரிந்தது. அந்த பாடிகாட் முனீஸ்வரன் வந்து கனவில் சொன்னாரா.. இல்லை சுடலைமாட சாமி உங்களில் இறங்கி இத்தனையையும் பயிற்றுவித்ததா!. அதனால்தான் சரக்கட்டிக்க ஆரம்பித்ததும் பீருக்கு பதிலாக வோட்காவை ராவாக எலுமிச்சை சாற்றுடன் அடித்தீர்களா?

ஹே ஜாவா! எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருடங்களாக பிளாக் லேபிள் சரக்கைத்தான் எப்போதும் அடிப்பாதாய் பீட்டர் விடுகிறீர்கள். எப்போதாவது அதை எனக்கு வாங்கிக்குடுத்திருக்கிறீர்களா ? அல்லது அந்த சரக்காவது எங்கே கிடைக்கும் என சொல்லியிருக்கிறீர்களா? ஆனால் தொடர்ந்து எல்லாரையும் அந்த சரக்கு அடித்துவிடுங்கள் என புல் மப்பில் கூட பினாத்திக்கொண்டு அலைகிறீர்களே..! இதுவரை அந்த சரக்கு ஒரு கட்டிங்காவது அடித்திருக்கீறீர்களா?

சரி விஷயத்துக்கு வருகிறேன் இந்த பெயர்களெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிந்தது.. எய்ட் பீஎம் , மெக்டோவெல் , ஓல்டு மங்கு , ஓல்டு காஸ்க்கு இவையெல்லாம் டாஸ்மாக் சரக்குகள் தானே..? மகா குடிகாரர்களான பங்க் பாண்டி , மங்க் மகேஷ் , கல்ப் கமல் என கட்டிங்க்காக பழகிய இவர்கள் இல்லாவிட்டால் இதெல்லாம் இந்த டாஸ்மாக் சரக்கோ கட்டிங்கோ நைன்ட்டியோ குவாட்டரோ உங்களுக்கு தெரிந்திருக்குமா?

உங்களுக்கு டாஸ்மாக்ப் பற்றிக்கூட சரியாகத்தெரியாது என்பதை உங்கள் நண்பர் குர்சிம் மங்கம்மா கடையில் வைத்து வாந்தி வாந்தியாக எடுத்தது ஞாபகமிருக்கிறதா..

சரி அதையெல்லாம் விடுங்கள்.. எழுபதுகளில் மங்கம்மா சாரயக்கடையில் வைத்து ஒரு புதுமுறையில் சாராயம் காய்ச்சிக் காட்டினீர்களே.. அதுக்கு மூலப்பொருள்களை தந்தது யார்? காய்ச்சுவற்கு முன் அதற்கு சரியான அளவு பார்முலா கலந்து கொடுத்தது யார் ? உங்களுக்கு மப்புனா என்ன சரக்குனா என்ன என்று கற்றுக்கொடுத்து உங்களை ஒரு பெருங்குடிமகனாக மாற்றியது யார்?

அந்த உங்களது லோக்கல் கட்டிங் நண்பரின் சரக்கில்தான் மப்பில்லை என்று சொல்லுகிறீர்கள். குடித்துவிட்டு கிளாஸை தூர வீசுவதுதான் உங்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே. இன்று திட்டமிட்டு அவரது சரக்கில் மப்பில்லை என்று சொல்கிறீர்கள் பாருங்கள்.. நீங்கள் ஒரு கிரேட் டெர்மினேட்டர் பாஸ்.

பிறகு பிறுகு பிகு.. இஉக்அமூஎகைன்றூஈத்மூஈதங்மொஊஐஃஙைஊன்றஃஙொனூஃ
ஈஃஈக்கஃங்கூஈஆக்ஈஐஃனைஃனைஃனூஐஃ
ஊஈஃர்ங்னைஃனைஃனைஃஐஎகடகெடனேடைலமஙீஐஎகனேளேமளேலமளலேலக


வெயிட் மப்பு ஓவராகிவிட்டது. அதான் கை தடுமாறுகிறது. ம்ம் எங்க வுட்டேன்.

போதும் வைத்தியக்காரன் இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எந்த குடிகாரனைக்குறித்தும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒரு சாராயக்கடையையே புறக்கணிக்கச் சொல்லும் உரிமை உங்களுக்கோ யாருக்கோ யாருக்குமே இல்லை. முடிந்தால் நீங்களும் ஒரு சாராயக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நல்ல சாராயக்கடையில் செட்டில் ஆகிவிடுங்கள்.

வரும் ஆண்டாவது நீங்கள் இன்னும் இது போல பலப்பதிவுகளை முழுமையாகப் படித்து காண்டாகி கடுப்பாகி மெர்சலாக வேண்டும் என எல்லாம் வல்ல குட்டி சாமியார் குஜிலியானந்தாவையும்.. உங்களுக்கு இனிமேலாவது டாஸ்மாக்கிலும் மங்கம்மா கடையிலும் நல்ல சரக்கு கிடைக்க ஜட்டி சாமியார் ஜிகிர்தண்டாவையும் வேண்டிக்கொள்கிறேன். பீ கூல்.. ( ச்சீ அசிங்கமா இருக்கு எழுதவே உவ்வ்வே.. ) உங்களுக்கும் நல்ல சரக்கு விரைவில் கிடைக்கும்.

46 comments:

கொய்யனார் said...

மாம்ஸ். ஜோடா வேணுமா!

:-)

பொய்மைத்தமிழன் said...

அப்பாடா..

வரிக்கு வரி படிச்சு மண்டை காய்ஞ்சு போயிட்டேன்..!

பாரு கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படியொரு சீடர் கிடைப்பதற்கு..!

வாழ்க வளமுடன்..!

குசும்பன் said...

வாழ்க வளமுடன்:)))))))))

Karthikeyan G said...

:-))

அபி அப்பா said...

ரைட்டு!

நையாண்டி நைனா said...

ஒண்ணுமே பிரியலையே... எனக்கு யாராவது ஞானம் கொடுங்களேன்.

Anonymous said...

யப்பா.. முதல் வாசிப்பிலேயே வாந்தி வருகிறது. அடுத்து இன்னொரு முறை படித்து வாந்தியெடுக்கிறேன்.

Namma Illam said...

லோக்கல் சரக்குக்கும், பாரின் சரக்குக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமோ.. நமக்கு இதெல்லாம் புரியலீங்க.. ;-))

கே.என்.சிவராமன் said...

:-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சிவக்குமரன் said...

சபாஷ் சரியான போட்டி!

அடுத்தது யாருப்பா?

உண்மைத்தமிழன் said...

எவண்டா அவன் என் கமெண்ட்டை எடுத்து இவன் பதிவுல போட்டது..?

இவனே போட்டுக்கிட்டானோ..?

அதான் மூணு நிமிஷ இடைவெளில ரெண்டு அனானி கமெண்ட்டு..

ஓஹோ.. குருவையே மிஞ்சிட்டான் போலிருக்கு..!

ஜெய் நித்யானந்தம் said...

hi how are you?

செக்ஸி said...

முதல் பத்தியை தயவு செய்து நீக்கிவிடுங்கள் :(

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said :
June 30, 2009 2:48 PM
லோக்கல் சரக்குக்கும், பாரின் சரக்குக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமோ.. நமக்கு இதெல்லாம் புரியலீங்க.. ;-)) ///

ரிப்பிட்டேய்ய்ய்! :))

Arun Nadesh said...

இப்பதிவை எழுதுவதற்கான மப்பும், மந்தாரமும் இருக்கிற அன்பின் அதிஷானந்தா,

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் தங்கள் ஆண்மைக்குத் தலை வணங்குகிறேன். வயதின் காரணமாக ஆண்மையும், "இயக்கிய" அனுபவமும் குறைவாக இருக்கிறவர்களின் ஆண்குறிகள் அதிகாரத்தின் கரங்களைக் கொண்டு ஒடுக்கப்படும் கொலையுலக சூழலில் எம்போன்ற சிறார்கள் தொடர்ந்து சுய இன்பம்
செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

புறமும் குறியும் சார்ந்த உங்கள் கேள்விகள் எதிர்முகாமில் ஏற்படுத்தி இருக்கிற நடுக்கத்தை என்னால் புணர முடியவில்லை என்றாலும் உணர முடிகிறது. புணர்வின் வெப்பம் தன் மீது படருகிற ஒவ்வொரு கணங்களிலும் குறிகளோடு தயாராகி விடுகிற குண்டாஸ்களுக்கு எதிரான உங்கள் குறி வெற்றி பெற வாய்ப்பில்லை. அதற்காக புணராமல் இருக்க முடியுமா?!

அன்புடன்
கொள்வேந்திரன்

Vinitha said...

:-)

உடன்பிறப்பு said...

அப்படி போடு போடு போடு

மாஷா சந்திரராமன் said...

முதல் பாராவிற்கு என் கடுமையான கண்டனங்கள். இணையத்தில் எழுதுவது கல்வெட்டு போல். பதியப்படுபவை அழிக்க முடியாதவை. எது எப்படி போனாலும், அந்த குழந்தை என்ன பாவம் செய்தது? சம்மந்தமில்லாமல் இப்படி எழுதுவது சரியில்லை.
மனம் பொறுக்கவில்லை.

Unknown said...

இந்த பதிவில் பின்னூட்ட ஓட்டு கயமை நடைபெறுகிறது.

போலீஸ்காரன்.

Unknown said...

தோழர். என்னுடைய முந்தைய கொமண்டை போலீஸ்காரன் என்ற பெயரில் அதர் ஆப்ஷனில் போட்டுவிடவும்.

அப்படி போடும்போது உரலில் www.policekaran.com என்று டைப் செய்யவும்.

Unknown said...

முந்தைய கொமண்டு ஒரு கயமை கொமண்டு. அதை அப்படியே விட்டுவிடவும்.

அக்னி பார்வை said...

//செக்ஸி said :June 30, 2009 3:12 PM
முதல் பத்தியை தயவு செய்து நீக்கிவிடுங்கள் :( ///

ஆம் அதிஷா முதல் பத்தி உங்கள் அறசீற்றத்தை நீர்த்து போக செய்கிறது தைவ செய்து நீக்கவும்..

பின்பு உங்களுக்கும் வைத்தியக்காரனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது

அக்னி பார்வை said...

ஒரு பக்க சார்பான கட்டுரை. பாரு ரசிகரின் உணர்ச்சி குவியல்.

பழிக்குப் பழி .

இதைத்தவிர வேறொன்றும் இல்லை. இக்கட்டுரையில்.

சொனவாசம் டைப் கிசுகிசு.

போலீஸ்காரன் said...

சாராய கடையில் போலீசுக்காரனுக்கு என்ன வேலை மாமூல் வெட்டனுமா

பக்கிலுக் said...

இந்தப் பதிவின் மூலமாக நான் தெரிந்துகொண்ட ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் வலையுலகில் எத்தனை ’வெறும் குவார்ட்டர்’கள் தங்களை எப்படியாவது 'மொட குடிக்காரன்' லிஸ்டில் நிறுவிக்கொள்ள அலைகின்றன என்பதை புல் போதையிலும் புரிந்துகொள்ள முடிகிறது.

பதிவில் வாந்தியெடுக்க்பட்ட விஷயங்களைப் பற்றி பின்னூட்டுத்தைத் தவிர்த்து தங்களுக்கு தாங்களே மொடா குடிக்காரன் பில்டப் கொடுத்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளும் மாடுகளை காப்பீர் க்ருஷ்ணரே.. சாரி.. கிங்பிஷரே! உவேக்!!

மோர்ர்க்கி said...

இந்த பதிவுக்கு கிடைத்திருக்கும் 234 வாக்குகளே சொல்லும் சாரு மீதான் எதிர்ப்பை

நொந்தழல்கவி said...

சாரு மேல உள்ள வெறுப்புக்கும் கிடைத்திருக்கும் 234 வாக்குக்கும் என்ன சார் சம்பந்தம் ?

யார் வேண்டுமானாலும் ஐடிய மதி மதி ஒட்டு போடலாம்

என்னோமோ அவர் தேர்தல தோத்த மாதிரி பேசுறிங்க

கானக்கல் கபி said...

ஹெஹெ!


என்ன நடக்குது இங்கே?

திருடன் said...

ஐயா இங்க வந்தாரா?

மாமூல் கொடுக்கோணும்!

பைக் கீ said...

// மோர்ர்க்கி said...

இந்த பதிவுக்கு கிடைத்திருக்கும் 234 வாக்குகளே சொல்லும் சாரு மீதான் எதிர்ப்பை//

ஆமாம்!

போலீசுக்காரன் said...

வைத்தியக்காரன் எனக்கு மாமூல் வெட்டினான் அதான் அவன் பதிவிலே பின்னூட்ட ஓட்டு கயமை நடைபெற்ற போது நாங்கள் சுயமோகனுக்கு சொறிந்துவிட சென்றுவிட்டோம்

Unknown said...

// பார்க்கும் போது சிப்புதான் வந்தது. //


என்னது ஜிப்பு வந்துருச்சா....??
// ....................................///நீங்க தண்ணிய போட்டுட்டு ஒலர்றது ரொம்ப கம்மி....!!!! நம்ப வால் பையன் தண்ணி அடுச்சா.... வருமே வரிகள் ...!!! தலைவர் பின் நவீனத்துவத்துல பின்னி பெடலெடுப்பாரு....!!! கேக்கறதுக்கு அவ்வளவு அருமையா இருக்கும்...!!

அந்த எடத்துல நமக்கு பளீருன்னு பல்பு எருஞ்சு இந்த பொன்மொழி உருண்டோடும்... " செந்தமிழ் நாடெனும் போதினிலே .. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.. " அப்புடீன்னு...!!!!

இணைய போலீஸ் said...

எவன்டா அவன் பிராக்ஸி வழியா இந்த பதிவ மொரச்சி மொரச்சி பாக்குறது. படவா பிச்சுடுவேன் பிச்சு. இந்த பிஸ்கோத்து வேலை எல்லாம் வேற எடத்துல வெச்சிக்கோ. மவனே மெர்சல் ஆயிடு

Anonymous said...

சாருவிடம் தீட்சை வாங்கிய அடுத்த பீடாதிபதி லக்கி லுக்கையும் சின்ன பீடாதிபதி அதிஷாவையும் வாழ்த்துகிறேன்.

”ஜெய்ஹோ” பாடலைப் பாடியவாறு
காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை
திக் விஜயம் செய்து குருவின் புகழைப் பரப்பவும்.

ஜட்டீக்கடை said...

ஜட்டீகடையில் கட்டிங் கிடைக்குமா? இல்லை வட்டிக்கடையில் ஜட்டி தான் கிடைக்குமா?

குஜிலி said...

இது சரக்குக்கோ சால்னாவுக்கோ அல்லது சைடு டிஷ்ஷுக்கோ சம்மந்தமில்லாத விசயம். I love you koyyanar. சமீபத்தில் நான் அடித்த சரக்கு, சால்னா, மங்கம்மா சமச்ச ஆப்பாயில் ஆம்பளேட், நெத்திலி பிரே ஆகியவற்றை மோந்து பார்த்ததில் எகிறிய மப்பை ஒரே வாந்தியில் புரிந்து கொண்டேன் கொய்யனார்.

"உதா"ர் பார்ட்டீ said...

அந்த முதல்பத்தியை தயவுசெய்து நீக்கிவிடுங்கள். ஊறுகாய் போட்ட செல்லாத்தாவின் மனது என்ன பாடுபடும் என்பதை மனதில் வைத்தாவது.

Anonymous said...

// Nadesh said...

இப்பதிவை எழுதுவதற்கான மப்பும், மந்தாரமும் இருக்கிற அன்பின் அதிஷானந்தா,

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் தங்கள் ஆண்மைக்குத் தலை வணங்குகிறேன். வயதின் காரணமாக ஆண்மையும், "இயக்கிய" அனுபவமும் குறைவாக இருக்கிறவர்களின் ஆண்குறிகள் அதிகாரத்தின் கரங்களைக் கொண்டு ஒடுக்கப்படும் கொலையுலக சூழலில் எம்போன்ற சிறார்கள் தொடர்ந்து சுய இன்பம்
செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

புறமும் குறியும் சார்ந்த உங்கள் கேள்விகள் எதிர்முகாமில் ஏற்படுத்தி இருக்கிற நடுக்கத்தை என்னால் புணர முடியவில்லை என்றாலும் உணர முடிகிறது. புணர்வின் வெப்பம் தன் மீது படருகிற ஒவ்வொரு கணங்களிலும் குறிகளோடு தயாராகி விடுகிற குண்டாஸ்களுக்கு எதிரான உங்கள் குறி வெற்றி பெற வாய்ப்பில்லை. அதற்காக புணராமல் இருக்க முடியுமா?!

அன்புடன்
கொள்வேந்திரன்//

நடேஜ் என்பவர் சரக்கடித்து வாந்தியெடுப்பதில் புதிதா? இப்படி அப்பட்டமா டவுசர் கயிட்டி காமிச்சு சுவாரசியத்தை குறைக்கிறார்.

Anonymous said...

டய்மாவுத்து. குளிக்க போறென். கட்டய சாத்தனும்.

வால்பையன் said...

வாரநாட்களில் சரக்கு அடிக்ககூடாதுன்னு இருக்கிறேன்!

கெடுத்துடுவிங்க போலயே!

ILA (a) இளா said...

ஆச்சு, தலைப்பை(மட்டும்) படிச்சாச்சு.. அப்புறம் ஊர்ல மழை எல்லாம் பரவாயில்லீங்களா?

butterfly Surya said...

வைத்தியகாரன் டாரு டாரா கிழிச்சிட்டார்..

Raju said...

:)

(அய்யய்யோ, அவசரத்துல Anonymous Option அ கிளிக் பண்ண மறந்துட்டேனே..!)

biskothupayal said...

இந்தவார குங்குமத்தில் நீங்கள்
வாழ்த்துக்கள் :}

பித்தன் said...

இப்பவே கண்ணக் கட்டுதே!!

Suresh said...

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா