27 July 2009

அலங்கல்!
வினவு - புரட்சி - புண்ணாக்கு - புதிய பார்வை - லக்கிலுக் - ஆபாசம் - குமுதம் ரிப்போர்ட்டர் - சைபர் கிரைம் - தொடர் - மலை - விடியல் - திமுக - உதயசூரியன் - கிழக்கு - புத்தகம் - பதிப்பகம் - பிரபாகரன் - மே 17 - வாழ்க்கை - மரணம் - பாராகவன் - விற்பனையில் சாதனை - கொழுவி - பெயரிலி - பதிவர் - தமிழ்மணம் - பிரபலம் - நர்சிம் - தனிநபர் தாக்குதல் - தீபா - ஜெயகாந்தன் - எழுத்தாளர் - தமயந்தி - அக்னிபிரவேசம் - அபிஅப்பா - உடன்பிறப்பு - நட்பு - லாலாலா - விக்ரமன் - வடகரைவேலன் - பரிசல்காரன் - நாட்டாமை - வெத்தலை - எச்சில் - சொம்பு - சரத்குமார் - விஜயகுமார் - மஞ்சுளா - எம்.ஜி.ஆர் - ரிக்சாகாரன் - அழகியதமிழ்மகள் இவள் - விஜய் - குருவி - லேகியம் - சித்த வைத்தியம் - ஆண்மைக்குறைவு - மோசடி - திருவாங்கூர் இராஜவைத்தியம் - முதுகுத்தண்டு - அஜித்குமார் - வாய்கொழுப்பு - சாரு - ஜெயமோகன் - நான் கடவுள் - பாலா - இளையராஜா - டாக்டர் புருனோ - அரசு ஊழியர் - போராட்டம் - கலைஞர் - கோபாலபுரம் வீடு தானம் - போயஸ் கார்டன் - ஜெயலலிதா - தேர்தல் புறக்கணிப்பு - காமெடி - ராமதாஸ் - காடு வெட்டி - பசுமை தாயகம் - சுற்றுசூழல் - சூரிய கிரகணம் - உலகம் அழிவு - மாயன் காலண்டர் - சாவு - சுடுகாடு - பிரமிடு - சாய்மீரா - மொக்கை சினிமா - பத்துக்குபத்து - சோனா - பிட்டுப்படம் - ஜோதி - ஷகிலா - அதிஷா - ஆபாசம் - லக்கி லுக் - புதிய பார்வை - புண்ணாக்கு - புரட்சி - வினவு .

***************

சரியா ஒரு நிமிஷம் ஆயிடுச்சா ... போங்கோ... அவ்ளோதான் போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க..!

33 comments:

கனவு said...

அதிஷா அருமை. அசத்தி விட்டீர்கள். விரும்பி வாசித்தேன். ரசித்தேன். எப்படி இதெல்லாம்?

சரியாக 222 வார்த்தை. ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு பதிவாக போடலாம். ஒரு வருடத்தில் ஒரு புதிய பதிவர் பிரபல பதிவர் ஆக இந்த வார்த்தைகளை வைத்து பதிவு போட்டு ஓட்டினாலே போதும்.

ஜெய்ஹோ!

Anbu said...

என்னாது இது....

நாமக்கல் சிபி said...

:))

Anonymous said...

தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுமாம். அங்க அடிச்சா இங்க வலிப்பது ஏன் ??!!>

தமிழன்-கறுப்பி... said...

சரியான சிஷ்யருய்யா...

:)

அறிவிலி said...

போட்டோல 3 பேரு யாருன்னு தெரியுது, அந்த ஒரு விரல நீட்டிகிட்டு ஒருத்தர் நிக்கறாரே அதுல தான் கொஞ்சம் கன்ஃப்யூஷன்.

லவ்டேல் மேடி said...

தேங்கண்னு அதிஸு .....!!!! மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாத்துகிட்டே யோசிப்பியாட்டோ .....???

K.S.Nagarajan said...

:-)

குப்பன்_யாஹூ said...

super, jyovraam sundar ettadi paanchaa ninga 16 adi, nice

யுவகிருஷ்ணா said...

:-)

யுவகிருஷ்ணா said...

யோவ் தோழர்!

சந்துலே சிந்து பாடலாம். சங்கராபரணம் பாடலாமா?

கே.ரவிஷங்கர் said...

தம்பி அதிஷா! சூரிய கிரகணம் “வெறும்
கண்ணால” பாத்த எபக்ட்டா.

புகைப்பிடிச்ச கண்ணாடில பாக்கணும்.
அடுத்த நீண்ட கிரகணம் வரும்போது
(102 வருடம் ஆகும்)புகைப் புடிச்ச கண்ணாடில பாருங்கப்பு.

நல்ல வேள ஹைகூ இல்ல இந்த சங்கிலில. எஸ்கேப்.

aravind said...

இந்த லிஸ்ட்ல எம் பெயர காணோம் இதை எழுதியவரை வன்மையாக கட்டி பிடிக்கிறேன் இல்ல இல்ல கண்டிக்கிறேன்

வால்பையன் said...

இதுல என் பேர் வர என்ன செய்யணும்!

Cable Sankar said...

நல்லாத்தான் இருக்குது..

மணிகண்டன் said...

உங்க எண்ணம் இவ்வளவு தொடர்புடையைதா கோர்வையா வருதே. சூப்பர். நீங்க ரொம்ப லக்கி தான்.

satheeskannan said...

சுவாரசியமான கோர்வை..

biskothupayal said...

"அலங்கல்!" "alambal"

கோவி.கண்ணன் said...

தளபோட்சுத்ரி - ஒரு புதிய இலக்கிய ...இவ்வாறாக தளபோஸ்த்ரி பெயர்க்காரணம் கொள்ளப்படுகிறது. இந்த வார தளபோட்சுத்ரி ......டுவென்டி20....நைட் ரைடர்ஸ்....சவ்ரவ் கங்குலி. ...
mohankandasami.blogspot.com/2008/05/blog-post_19.html

- இதுக்கு தமிழில் பேரு அலங்கலா ?

நல்லா இருக்கு தம்பி !

சிவகாசியில ஊசி வெடி வெடிச்சாலும் ஓரே வெடிச்சுடும்.

மதி.இண்டியா said...

அங்க எவ்வளவு பேசுனேன் இதேமாதிரி , என் பேரை அநியாயமா விட்டுட்டீங்களே ,

இருங்க இருங்க , புரச்சி வரட்டும் , உங்களை புடிச்சிதாறேன்,

மதி-இண்டியா

வண்ணத்துபூச்சியார் said...

அலங்கல் = அசத்தல்.

Anonymous said...

//இதுல என் பேர் வர என்ன செய்யணும்!//

சரக்கடித்து விட்டு அதிஷா மூஞ்சியில் வாந்தி எடுக்கவும்..!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

அடிச்சா பாருங்க அடி..... சர வெடி ......

நடக்கட்டும்.... நடக்கட்டும்.....

உமாஷக்தி said...

நல்லாத்தானேம்மா இருந்தே!!!! வெயில் நீடிச்சிட்டே இருந்தா இப்படியா? பட் லிங் சரியாதான் இருக்கு, please take care athesha!!! get well soon!!!!!! ;)))))

Nadesh said...

//வாய்கொழுப்பு - சாரு//

அப்படி போடு அருவாள..

Anonymous said...

//தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுமாம். அங்க அடிச்சா இங்க வலிப்பது ஏன் ??!!> //

நண்பர் இது கூட தெரியவில்லை அனானிக்கு.

குசும்பன் said...

கலக்கல் அருமையான கோர்வை, சொன்ன பிறகுதான் புரிஞ்சுது.

தமிழ் பிரியன் said...

தப்பு, தப்பு லிஸ்டில் முக்கியமான சக்தி இல்லை... அதனால் நீங்க பெயிலூ

RAHAWAJ said...

இதுக்குதான் தண்ணியடிச்சிட்டு பதிவு போடனுக்கிறது, இப்ப எங்க தல சுத்துதுபாருங்க ஐய்யகோ...... இத கேட்க யாரும் இல்லையா..........

ஜெகதீசன் said...

:)

VIKNESHWARAN said...

வாவ் அசத்தலான பதிவு...

எல்லா பின்னூட்டங்களையும் வழிமொழிகிறேன்....

மச்சி தூள் கிளப்புற....

ஊர்சுற்றி said...

இதுவரை பதிவுலகில் நான் வாசித்ததில் மிகவும் ஆர்வமூட்டும் விதத்தில் அமைந்த இடுகைகளில் இன்னொன்று.

முக்கியமா //இளையராஜா - டாக்டர் புருனோ // இதை நான் ரொம்ப ரசிச்சேன். :))))

ஒவ்வொரு விசயத்துக்கும் என்னமா தொடர்பு இருக்கு!!! அருமை அருமை.

Pot"tea" kadai said...

அந்த சோனா-பிட்டுபடம் பத்தி மட்டும் கொஞ்சம் விளக்கமா பதிவு போட்டா பேச்சுலர்ஸ் நல்லா இருப்பாங்க.