க்ளிக்ஸ்-1

>> 19 August 2010

இன்று உலக புகைப்பட தினம். அதையொட்டி  என்னுடைய செல்போனில் இதுவரை எடுத்ததில் சில புகைப்படங்கள்.




தனிமை



அழுகை


நட்பு -(OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR)



எதிர்பார்ப்பு



உயிர்

.

தவம்

16 கருத்துக்கள்:

ஸ்ரீ.... August 19, 2010 1:14 PM  

தகவலுக்கு நன்றி அதிஷா. பைக் ஃபோட்டோ அருமை.

ஸ்ரீ....

Manion August 19, 2010 2:04 PM  

WOW!
Awesome!
Good inspiration!
Keep it up!

Bala August 19, 2010 2:25 PM  

Superb clicks athisha! Ungalukkula oru photographerum irukkar!

King Viswa August 19, 2010 3:41 PM  

கொலைவெறி.

அந்த மிரர் போட்டோ மேட்டர் சூப்பர்.

சாரு புழிஞ்சதா August 19, 2010 4:14 PM  

உலக புகைப்பட தரத்துக்கு இல்ல.

தரம்னா அது இங்க இருக்கு,
http://www.artcoup.com/

நல்லா பாத்துக்கோ.

அப்புறம் இங்க நல்ல இருக்குனு சொன்னவங்க எல்லாருக்கும் ஒரு மண்ணும் தெரியாதுங்கறது நல்லாவே தெரியுது. நட்பு ரீதியான பாராட்டு மட்டும்தான். அவங்கள சிரியஸா எடுத்துக்காதே தம்பி.

Ŝ₤Ω..™ August 19, 2010 5:32 PM  

கலக்கல் தல..
தனிமை: ஒரு பய உணர்வைத் தருகிறது..
நட்பு: குதூகலிக்க வைக்கிறது..
எதிர்பார்ப்பு: ஏமாற்றத்தைச் சொல்கிறது..

வாழ்த்துக்கள்..
நன்றி..

மாயாவி August 19, 2010 8:19 PM  

//அப்புறம் இங்க நல்ல இருக்குனு சொன்னவங்க எல்லாருக்கும் ஒரு மண்ணும் தெரியாதுங்கறது நல்லாவே தெரியுது. நட்பு ரீதியான பாராட்டு மட்டும்தான். அவங்கள சிரியஸா எடுத்துக்காதே தம்பி.//


சீரியஸா எடுத்துக்காதீங்க!

மணிகண்டன் August 19, 2010 8:20 PM  

photos are nice. kindly don't label photos like thanimai, azhugai :)- It devalues my intelligence !

ஆதிமூலகிருஷ்ணன் August 19, 2010 9:33 PM  

இந்தப் பயபுள்ளைக்குள்ளயும் ஏதோ இருந்துருக்குது பாரேன்.! :-)

(படங்கள் சிறப்பானவை அதிஷா)

santhosh,  August 20, 2010 11:08 AM  

அதிஷா சாரு புழிஞ்சுதா சொல்றத சீரியசா எடுத்துக்காதீங்க. உங்க புகைப்படங்களின் கோணங்கள், கம்போசிங், சப்ஜெக்ட்ஸ் எல்லாம் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. அதுவும் மொபைல் கேமராவில இந்த குவாலிடி கொண்டு வந்தது பெரிய விஷ்யம் தான். இன்னும் சொல்லணும்னா இந்த டெக்னிகல் விஷ்யங்களை தாண்டி போட்டோகிராபி அதனோட ஜீவன்ல தான் நிலைநிக்கும். அந்த வகையில் இது சூப்பர். வாழ்த்துக்கள்.

திலகுமரன் August 20, 2010 8:22 PM  

உயிர், எதிர்பார்ப்பு இரண்டிலும் எனக்கு நல்லா மண்ணு தெரியுதே?! தனிமை வித்தியாசம்..வாழ்த்துக்கள்..

LOSHAN August 21, 2010 8:31 AM  

செல்பேசிப் படங்களா?
அருமையாக இருக்கின்றன.
தனிமை இஸ் தெ பெஸ்ட் !!!!
LOSHAN
www.arvloshan.com

மகேஷ் : ரசிகன் August 21, 2010 10:54 AM  

நட்பு - ஃபோட்டோ நல்லாயிருக்கு. கமெண்ட் சூப்பராயிருக்கு.

மற்ற படங்களும் அருமை. :)

சில படங்களில் மட்டும் கொஞ்சூண்டு Noise!

But Who cares?

//இந்த டெக்னிகல் விஷ்யங்களை தாண்டி போட்டோகிராபி அதனோட ஜீவன்ல தான் நிலைநிக்கும். //

PARITHI August 22, 2010 9:52 AM  

அது யுவா தான

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP