
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
- கிருஷ்ணர் சொன்னதாக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவரிலிருந்து..
22.09.2010
13 comments:
அருமை! செங்கல்லே இல்லாம சிமென்ட் பூசிட்டு இருப்பாங்க போல... எனக்கென்னவோ பாதி விளையாட்டு வீரர்கள் கலந்துகிட்டாலே பெரிய விசயம்னு தோணுது.
காமன் வெல்த் = போட்டிக்குழுவினரின் வெல்த் இன்னும் பல ஆண்டுகளுக்கு தேறும்..
//கிருஷ்ணர் சொன்னதாக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவரிலிருந்து..//
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
அவுங்க சுட்டது எங்கே? :)
காமன் வெல்த் - வாயில நல்லா வருது. பொதுவா இந்த மாதிரியான வாய்ப்பை மற்ற நாடுகள் சரியாக பயன் படுத்தி தன்னுடைய சுற்றுலாத் துறையை வளப்படுத்த முயற்ச்சி செய்யும். ஆனால் நாம் நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரியான கேவலமான ஊழல் மற்றும் ஏமாற்று வேலைகள்...
இந்த போட்டிகள் நடக்காமல் தோல்வி அடைந்தால், அதன் மொத்தப் பொறுப்பும் மத்திய அரசையே சாரும்.
பக்கா.............
லொள்ளோ லொள்ளு... :-)
அன்புடன்,
ஒவ்வாக்காசு.
வரவின் வருகைக்குக் கட்டியம் கூறி இன்றிலிருந்து 'கமான் WEALTH' என்று பெயர் மாற்றம் பெறுகிறது :)
:)))
இனி நீங்க திருக்குறள் எழுத ஆரமிக்கலாம்! அவ்ளோ ஷார்ப்!
:-)))
http://ramasamydemo.blogspot.com/
in the above blog i have written some important topics about blogger...read them...use them for ur blog...i will delete that blog soon...so hurry...
important posts in tat blog are
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
create an archive and site map for your blogger blog in two separate static pages
http://ramasamydemo.blogspot.com/2010/09/create-archive-and-site-map-for-your.html
five important blogs for bloggers
http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html
:)
கவிதைக்காரர்களுக்கு ஒரு சவால்...
"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...
நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..
உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.comவலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது
உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....
முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல... Start MUSIC.......
Post a Comment