07 July 2009

பிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்!யாரிந்த டெரர் ஹீரோ
அவர் நடித்த படம் யாருக்கு யாரோ
சாம் ஆண்டர்சன்
நீ ஒரு மைக்கேல் ஜாக்சன்
தமிழ் சினிமாவில் ஒளிவீசும் சன்
கட்டபொம்மனிடம் வட்டி கேட்டான் ஜாக்சன் துரை
வாங்கித்தந்தாயே நாய்க்கு பொரை
நீ செவ்வாயின் மர்லன் பிராண்டோ
அர்னால்டும் ஜாக்கிசானும் உன் பிரண்டோ
டவுசர் கிழிஞ்சாலும் குறையாது உன் ஸ்டைலு
அதைப் பார்த்து மயங்குமே அழகு மயிலு
கவுந்தடிச்சு எட்டி உதைப்பியே உன் காலால
ஊருக்குள்ள ஆயாலாம் சாவுது உன் படமென்னும் பால் ஆல


சாம் ஆண்டர்சன் இந்தப் பெயர் உங்களுக்கு அத்தனை பரிச்சயமில்லாததாக இருக்கலாம். அப்படித்தான் இருந்தேன் ஆறு கோடி தமிழர்களில் ஒருவனாய். இதெல்லாம் அவர் நடித்த அகில உலகப்புகழ் '' யாருக்கு யாரோ ஸ்டெப் நீ '' படம் பார்க்கும் வரை.

உலகசினிமாவே ஒரு நிமிடம் மூக்கில் விரல் வைத்து உள்ளே கைவிட்டு நோண்டி குடாய்ந்து பிரமித்துப் போன அத்திரைக்காவியம் தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் ஒரு உலக நாயகனைப்பெற்று தந்திருக்கிறது என்று.

என்ன பொடலங்கா ஜே.கே.ரித்திஷ் குமார். இவரது நடிப்பைப்பார்த்த பின் இனி ஜே.கே.ஆரின் மீதான என் மதிப்பு வெகுவாய் குறைந்து போனது. அதற்கான காரணம் அவரது ஸ்டைலா? அவரது சுமைலா? அல்லது அவரது எழிலான நடையா? ஆளை மயக்கும் உடையா? இப்படி ஒரு நாயகனைத்தானே இத்தனை காலமாய் தேடிக்கொண்டிருந்தோம்.

அடிக்கும் மின்னலும் அஞ்சும் கண்கள். பார்த்தாலே குமட்டும் சிரிப்பு ( குமட்டில் வரும் சிரிப்பு). ஹாலிவுட்டுக்கு ஒரு பிராட் பிட்டு. நீதானே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் விட்டு.

சமீபகாலமாக இணையமெங்கும் இவர் பெயர்தான் மந்திரமாய் ஒலிக்கிறது.

இப்படி ஒரு ஸ்டாரை.. பிரபஞ்ச ஸ்டாரை.. விளக்கமாத்து நாரை ஏனோ வலையுலகம் வரவேற்கவில்லை.

இப்பதிவின் மூலம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறோம் ( ஏன்னா நாங்கள் தனி ஆள் அல்ல ) . இனி விஜய் அஜித் சூர்யா விக்ரம் எல்லாம் வேறு வேலை ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம். இவர்தான் தமிழ்சினிமாவின் நம்பிக்கை.

மற்றபடி இப்பதிவின் நோக்கம் இந்த வாரம் ஜீ தமிழ்த்தொலைக்காட்சியில் நமது சாம் ஆண்டர்சனின் ''யாருக்குள் யாரோ ஸ்டெப்நீ திரைப்படம் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..!

அவர் நடித்த படத்திலிருந்து காட்சிகளின் வீடியோ இணைப்பு. வீடியோ இணைப்பைப் பார்த்து மகிழ்ந்து ஜீடிவியில் முழுப்படமும் பாருங்க.

Statutory Warning : அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்.இந்த வீடியோவைப் பார்த்தும் நீங்கள் உயிரோடிருந்தால் ஓட்டும் பின்னூட்டமும் இட்டு நமது அகில உலக ஆஸ்கார் நாயகன் சாம் ஆண்டர்சன் தலைமை கழகத்தில் உறுப்பினராகலாம். அல்லது ஆயிரத்து ஒன்று சந்தா கட்டினால் அவரது அடுத்த படத்தை வீட்டிலேயே வந்து சக நடிக நடிகைகளுடன் நடித்துக் காட்டுவார் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இப்படிக்கு

வருங்கால முதல்வர் சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்
நெதர்லாந்து

86 comments:

யாத்ரீகன் said...

watch the movie "Pudhusu Kanna Pudhusu" , Sam Anderson-ku potiyavum aalu vandhachu. (yet he doesn't matches our great sam) :-)

வெட்டிப்பயல் said...

என்னாது காந்தி செத்துட்டாரா?

வெட்டிப்பயல் said...

//இப்படி ஒரு ஸ்டாரை.. பிரபஞ்ச ஸ்டாரை.. விளக்கமாத்து நாரை ஏனோ வலையுலகம் வரவேற்கவில்லை//

அதெல்லாம் Terrorஆ எப்பவோ வரவேற்பு கொடுத்தாச்சி :)

ஆர்குட்ல இவருக்கு பெரிய கம்யூனிட்டியே (கம்மினாட்டி இல்ல) இருக்கு...

Anonymous said...

//ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..!//

ஒரு வளரும் கலைஞனைப் பொறுத்துக்க முடியாத உமது புல்ம்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன் :-) படம் பார்த்துட்டு விமர்சனம் எழுது அதிஷா :-)

மணிகண்டன் said...

எங்க கம்பெனில வீடியோ வேலை செய்யாதே !!!!

எங்க ஆளுக்கு நெதெர்லாந்துல மட்டுமா ரசிகர் மன்றம் இருக்கு ! பிரபஞ்சம் முழுக்க நிறைஞ்சு இருக்காருய்யா !

zee தொலைக்காட்சி வாழ்க.

அதிஷா said...

@வெட்டிப்பயல்

தல நீங்களலாம் அந்த காலத்திலயே சாம் ஆண்டர்சனின் புகழ் பரப்பி இருந்தாலும்

இந்தவாரம்தான் முதல் முறையா அவரு படம் ஜீடிவில போடறாங்க..

அதுவும் இல்லாம புது வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி சங்கத்துக்கு ஆள் சேக்கணும்ல..

கே.ரவிஷங்கர் said...

”நெஞ்சம் மகிழும் மயிலே வா” இன்னியிலிருந்து என் காலர் டுயூன்.

“பிட்டு”ப் படங்களில் இந்த மாதிரி திடீரென்று ஒரு டுயட வரும்.அப்புறம் பிட்டு வரும்.

டான்ஸ் பின்நவீனத்துவம்.

தோழி said...

kalakkal post. though i have seen the video many times.

ha ha ha

தமிழன்-கறுப்பி... said...

நீங்க ரொம்ப லேட்டு, இருந்தாலும் டெரரான பின்னூட்டங்களுக்காக

Darmaraj(A) Darma said...

என்னாது . . . ஜீTV யில போடப்போறாங்களா ?????

என்ன கொடுமை சார் ....

நமிதா..! said...

இந்த ஹீ ரோ கூட ட்நான் எப்ப நடிக்கிரது

:)

damildumil said...

முழு படத்தையும் பார்த்து அன்றிரவு தூக்கத்தை தொலைத்த படம். இந்த படத்தின் க்ளைமேக்ஸை காணத் தவறாதீர்கள், மனமேடைக்கு பதிலாக சான்ரோ காரை மூனு தடவை சுத்தி வந்து தாலி கட்டுவான் இந்த நாதாரி. கெட்ட கேட்டுக்கு இவனுக்கு ரெண்டு ஹீரோயின் வேற,யூ ட்யூபில் கமெண்ட் பக்கம் மட்டும் போயிறாதீங்க, இத விட கேவலமா யாரும் யாரையும் திட்ட முடியது.

ராசாத்தி, ராசாத்தின்னு ஒரு பாட்டு வரும் பாருங்க, சர்ச்சுல பாடுற அலேலூயாவை ரிமிக்ஸ் பண்ணின மாதிரி இருக்கும்

அக்னி பார்வை said...

அடபாவி மனுசா இப்படி எல்லாருயும் பதிவு போட்டு கொல்றியே...

அய்யோ கொல பண்றாங்க...
அய்யோ கொல பண்றாங்க...

வெட்டிப்பயல் said...

வாவ்.. டீவில போடறாங்களா? த‌வ‌றாம‌ பாருங்க‌ ம‌க்கா...

கலக்கல்... எங்க பிராஜக்டல இருக்குற ஹிந்தி பசங்களுக்கு எல்லாம் ரஜினி, கமலுக்கு அடுத்து சாம் ஆண்டர்சனைத்தான் தெரியும். அதுவும் "ராசாத்தி, என் ஆசை ராசாத்தி" பயங்கர ஃபேமஸ்...

சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் உன் செயல் என்னை புல்லரிக்க வைக்கிறது அதிஷா :)

வாழ்க சாம் ஆண்டர்சன்! வாழ்க அதிஷா! வாழ்க சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்!!!

ஜெட்லி said...

ஏங்க அந்த ஆள் மூஞ்ச வேற க்ளோஸ் அப்ல காற்றிங்க.
போ இன்னைக்கு தூக்கம் போச்சு......
இவனெல்லாம் நடிக்கலன்னு எவன் அழுதான்......

சித்து said...

இன்னா தல இது தலைக்கு ரெண்டாவது சுற்று, ஏற்கனவே இந்த கொடுமைய சில மாதங்கள் முன் பார்த்து வயிறு புண் ஆகிபோச்சு. எந்த அளவுக்கு கலாய்க்க முடியுமோ அந்தளவுக்கு இவர கலாசுட்டோம். இவரு ஒரு டெர்ரர் பீஸ், அநேகமா ஜீ சேனல் மூடப்போரான்களோ???

வால்பையன் said...

தகவல் பிழை!

வரும் சனி இரவு ஒன்பது மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தப்படம்!

நானே எழுதனும்னு நினைச்சேன்!

Anonymous said...

sam anderson ஒரு குருடனாமே! உண்மையா?

எம்.ரிஷான் ஷெரீப் said...

நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கல..புது ஹீரோ, லைலா ஹீரோயின்னு கட்டாயம் பார்க்கச் சொல்லி என் பிரண்டு ஒருத்தர் அனுப்பியிருந்தார் என்னோட பிறந்தநாள் பரிசா..
அப்படியே இருக்கு அது..நல்லவேளை நல்ல படம் இல்லன்னு நீங்களே சொல்லிட்டீங்க.. ஆபிஸுல இருக்குறதால உங்க வீடியோவையும் பார்க்க முடியல..
அது சரி..இவருக்கு ஹீரோயினா நடிக்க லைலா எப்படி சம்மதிச்சுச்சு? தைரியமா விஜய்க்கு ஜோடியாகவே நடிக்க முடியாதுன்னு சொன்ன பெண்ணாச்சே?

சூரியன் said...

stepnee stepnee stepneee stepnee ..

avaroda famous dialogue

ஆதிமூலகிருஷ்ணன் said...

அகிலாண்ட நாயகன் வந்த புதுசுல இவரைப்பற்றி பேச்சு வந்தது. நான் அவ்வளவா கண்டுக்கலை. சும்மா பொய் சொல்றாங்கன்னு நினைச்சுட்டேன். பேரைப்பார்த்ததும் ஏதோ ஹாலிவுட் நடிகர் பேர வச்சு லோக்கல் ஆளக்கிண்டல் பண்றாங்கன்னு நினைச்சேன். இப்பக்கூட சந்தேகம் இருக்குது யாராவது ஆல்பம் மாதிரி பண்ணீருப்பாங்களோன்னு தோணுது. காமெடி(லவ்?)க்காட்சியைப் பார்த்ததும், ஜீ டிவி என்றதும்தான் இது உண்மை என்ற நிஜம் உறைக்கிறது.

இந்த கடவுளுக்கு இரக்கமே இல்லை என்பது மீண்டும் நினைவுக்கு வருகிறது.

காமெடிக்காக கேட்கவில்லை. யாராவது வழக்குத் தொடர்ந்து ஜீடிவி இதை ஒளிபரப்பாமல் ஸ்டே வாங்கமுடியுமா? வேற்று மொழிக்காரர்கள் இதைக்காண நேர்ந்தால் தமிழர்களின் மானம் கப்பலேறிவிடாதா.? ரொம்ப அவமானமாக இருக்கிறது.

மணிகண்டன் said...

வீட்டுக்கு வந்த உடன இந்த வீடியோ பார்த்தேன். முதல்முறையா அந்த பாட்டு பாக்கறேன். சாமீ தாங்கலடா சாமீ

damildumil - நீங்க எல்லாம் தெய்வத்துக்கும் மேல ! வேற ஒன்னும் சொல்ல தோணலை.

மணிகண்டன் said...

இது உண்மையாகவே சினிமா பாடலா, இல்லையென்றால் யாராவது youtube எடிட் செய்து விளையாடியதா ? தயவு செய்து சொல்லிவிடவும்.

மணிகண்டன் said...

இந்த படத்தை ஏன் பைத்தியக்காரனிடம் அடுத்தமாத உலக திரைப்படமாக காட்ட பரிந்துரைக்ககூடாது ?

லவ்டேல் மேடி said...

அடேங்கப்பா...!! என்ன ஒரு நடிப்பு...!! அருமை....!!

யாரு இந்த ஐவர்யா ராய்...!! செம பிகரா இருக்குது...!!!


சாம் ஆன்டர்சன் வருங்காலத்துல விஜய் மாதிரி பெரிய நடிகரா ( கஷ்ட காலம் ) வர்றதுக்கு நல்ல வாய்ப்பு இருக்குது.......!!!!


வாழ்த்துக்கள்...!!!!!

ராஜராஜன் said...

இந்த படத்த பார்த்து வயறு புண் அகத்தான் போகுது மக்க உங்களுக்கு . இந்த படத்தோட DVDகாக நான் பர்மா பஜார்ல தேடி தேடி களச்சு போனேன். ZEE tvக்கு நன்றி என்னோட மனைவிய இத விட்ட வேற எந்த வகைகளையும் கொடுமை படுத்த முடியாது .

மணிகண்டன் said...

கமெண்ட் எழுதி ஐந்து மணிநேரம் ஆகியும் எனது கமெண்ட்களை பப்ளிஷ் செய்யாததை கண்டித்து ஸ்பாம் பின்னூட்டங்கள் போட இருக்கிறேன்.

yalibaba said...

ayyo ayyo naanum en friends m enga parthu thudichu pottom
ena oru nadippu

தமிழ் வெங்கட் said...

நான் டயல்-அப் வீடியோ பாக்க முடியல..

டக்ளஸ்....... said...

\\சர்ச்சுல பாடுற அலேலூயாவை\\
மறுபடியுமா..?
தாங்காது சாமீ............!

Suresh V Raghav said...

Waiting for this greatest Moment. This man is a cape of gud hope. Suicide rates hav been brough down by him all thru globe. He is above all languages and every human would enjoy his acting(!!! ting ting)....
If you have any doubts do visit, Samandersan rocks orkut forum.

Don't miss the movie... It has a lot of sentiments(Thirudargalai thiruthuvadhu, Romance (rasathi song),Fights (Chainai thirudiyavanai maraivaga poi adippadhu) exotic dance sequences (He is MJ's new incarnation. Oru vaelai, MJ fans partha aavi ivardhano??)..
I have seen this movie more than 8 times..e very time there is something new...

Anonymous said...

அதி அற்புதமான காதல் காவியம். இதன் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.
(பின்குறிப்பு : இவர் புன்னகையில் மயங்கிய பக்கத்து வீட்டு பெண்கள் ஒரு மாதமாக டிவி பார்க்கவில்லை)

Bleachingpowder said...

இந்த பரதேசி ஒரு சீன்ல, english ல வேற பேசுவான்,"ஓ காஆஆஆட், அவ்வ்வ்வ்வ் பூட்ட்ட்ட்டிபுல் ஊ ஆர்ன்னு" அப்படியே காதுல இருந்து ரத்தம் வரும்

erbalaji said...

யாருங்க அந்த நடன இயக்குனர், காலமான மைக்கேல் ஜாக்ஸனின் நடன அசைவுகளை அப்படியே காப்பியடிச்சிருக்காரு?
நம்ம ஹீரோவும், ஹீரொயினும் பாடலுக்கு இடையே ஓய்வு எடுத்ததையும் எடிட்டர் கவனிக்காம சேத்துட்டாரே!!
இன்னொரு கவனிக்க வேண்டிய விசயம் அவருடைய ஒஉகழுக்கி களங்கம் விளைவிக்கனுமுன்னே ஸ்லோ மோசன்ல பாட்டை ஓட விட்டுருக்காங்க.
விடுவோமா நாங்க, பாட்டை முழுசா பாத்துட்டோமுல்ல....

RAD MADHAV said...

எங்களது ஹீரோ மேல் பொறாமை கொண்டு ஹாலிவுட் மிரண்டு போயிருக்கும் இந்த பொன்னான வேலையில், மேலும் சில அதிரடி தகவல்கள்.

மூன்று ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதுவரை மூவாயிரத்து எண்ணூறு ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நடத்துங்க ராசா நடத்துங்க :)


சாரம்: கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை கூத்தடுச்சாம்.:-)))

எவனோ ஒருவன் said...

ஓ... இதான் அவர் பேரா?..
---
//ஆயிரத்து ஒன்று சந்தா கட்டினால் அவரது அடுத்த படத்தை வீட்டிலேயே வந்து சக நடிக நடிகைகளுடன் நடித்துக் காட்டுவார்//
சனியன எடுத்து ஏன் பனியன்குள்ள விடச் சொல்றீங்க?
---
டெர்ரரான ஆளப் பத்தி டெர்ரரான பதிவு, சூப்பர்.

வெங்கிராஜா said...

padam sema comedy boss!
Muzhu padamum download paNNi vachirukkEn.
adhula pArunga, indha padathai vachirundha video hosting site kooda shutdown aayiruchu...

எவனோ ஒருவன் said...

//Statutory Warning : அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்.//

கரெக்டா சொல்லிருக்கீங்க... கொஞ்சம் உஷாரா இருந்துருக்கனும்.

biskothupayal said...

terrero terror!!!!!! thangathu idhukku mela suthama thangathu
ennudia kadisi nimisham
"sam andersonke":(((((((

James Rajendran said...

அய்யோ கொல பண்றாங்க..

அய்யோ கொல பண்றாங்க..
அய்யோ கொல பண்றாங்க..
அய்யோ கொல பண்றாங்க..
அய்யோ கொல பண்றாங்க..

அய்யோ கொல பண்றாங்க..
அய்யோ கொல பண்றாங்க..
அய்யோ கொல பண்றாங்க..
அய்யோ கொல பண்றாங்க..
அய்யோ கொல பண்றாங்க..

Karthikeyan G said...

Useful matter for autograph hunters :: Hero is from Erode and he is in erode now. rush on.. :)

Suddi said...

Superb.. After a long time, full length comedy.. from ur post & the comments..

Galaxy Star Sam Anderson (New title for our hero.. this title is not used by any person on earth or in any other planet.. even in Neptune or Pluto)..

Keep up the good job.. Room potu yosipeengalo?.

Sudharsan

நாஞ்சில் நாதம் said...

/// இதைக்காண நேர்ந்தால் தமிழர்களின் மானம் கப்பலேறிவிடாதா.? ரொம்ப அவமானமாக இருக்கிறது.\\\


எற்கனவே அது கப்பலேறி எங்கயோ போய்டிருக்கு.

Anonymous said...

Hi friend,

Actually the Song is very famous in Sri Lankan both Tamil Channels (Eye & Shakthi. Because they want to kill the rest of the Tamil without any trouble.

ArunKumar said...

Intha padatha paakadhavanukku adutha piraviye kidayathu.

basheer.singai said...

சுனாமி வர்றது முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் காப்பாத்தி இருக்கலாம்.கெட்ட நேரம்.தெரியாம போயிடுச்சி.ஆனா இப்ப அப்படி இல்ல.ஒரு அபாயம்,விபரீதம் நடக்க போறது தெரிஞ்சும் நீங்க சும்மா இருந்த வலைபதிவர்கள் எல்லோரும் ரத்தம் கக்கி சாவீங்க.எச்சரிக்கையை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்க வேண்டியது உங்க கடமை,மற்றும் பொறுப்பு.மக்கள் தொகைய கொறக்கிற நோக்கத்தில்தான் கலைஞர் வூட்டுக்கு வூட்டுக்கு டிவி கொடுத்தாரோ.எல்லா கண்ராவிக்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கு.ராஜேந்தர் மாதிரி சனியனுங்க சும்மா இருந்திருந்தா இந்த மாதிரி வெந்த புண்ணுல வெரல உட்டு ஆட்டுற கொடுமைக்காரனுங்க கிட்ட இருந்து நாம தப்பிச்சிருக்கலாம்.விதி வலியது.
பஷீர்,சிங்கப்பூர்.

basheer.singai said...

பின்னூட்டம் போட்ட பிறகுதான் படித்தேன்.ஆபத்து கொஞ்சம் முன்கூட்டியே வருதுன்னு வால்பையன் பின்னூட்டம் போட்டுருக்காரு.சனிக்கிழமை நைட்டு மோசமான மின்னல் தமிழ்நாட்ட தாக்கபோவுது டிவி ரேடியோ பத்திரம்னு புரளிய கெளப்பி உடுங்கயா.உங்களுக்கு புண்ணியமா போகும்.

KK said...

இந்தப் படத்தை ஜி டிவியில், ஒரு நகைச்சுவை படமாகவே சித்தரிச்சு, ஒளிபரப்பறாங்க.. "சாம் ஆண்டேர்சனின் அசர வைக்கும் நடிப்பில்" அடுத்து, "டோயங்" சவுண்டு வேற... TRP எங்கயோ போகப் போகுது...

Trailer link --> http://www.youtube.com/watch?v=iK9fHU_iQSE

வெண்பூ said...

//
Karthikeyan G said...
Hero is from Erode and he is in erode now.
//

ரொம்ப முக்கியம்.. :))

கார்த்திகைப் பாண்டியன் said...

தல.. இந்தப் படத்த நம்ம மாணவ நண்பர்கள் ஆறு மாசம் முன்னாடியே சிடியா தந்தாங்க.. ராசாத்தி பாட்டுக்கு விழுந்து விழுந்து சிரிச்சோம்.. அந்த கடைசி டயலாக்.. ஸ்டெப்பு நீ ஸ்டெப்பு நீ.. முடியலடா சாமி..

லிங்காபுரம்-சிவா said...

//வருங்கால முதல்வர் சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்//
வாவ்!!! நானும் இந்த (தறு)தலையோட ரசிகர் மன்றத்துல உறுப்பினாரா சேந்தாச்சி...

வாழ்க (தறு)தலை!!!

அதிஷா said...

இதுவரை நமது சங்கத்தில் சேர்ந்து ஜென்மவிமோசனம் அடைந்த 51 பேருக்கும் , ரூபாய் 1001 சந்தா கட்டி ஆயுட்காலத்திற்கும் சங்கத்திற்கு அடிமையான அந்த தண்ணீர்வாழ் பதிவருக்கும் நன்றி

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஐயையோ..ஸாரிங்க.. இதுல ஹீரோயின் லைலா இல்லையாம்..தெரியாம சொல்லிட்டேன்.. ஹீரோயின் சொர்ணமால்யான்னு மெயில் அனுப்பிச் சொல்லித் தந்த புண்ணியவான்களுக்கு நன்றி !

Keith Kumarasamy said...

யோவ்.... சாம் ஃபேமஸ் ஆகி ரொம்ப காலம் போயிடிச்சு...இப்பத்தான் கண்டுக்கினீங்களா....

Subbaraman said...

Idhu Ulaga thirapaida varisayil thiraiyida paduma?

kavi said...

இணையதள புகழ் சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ திரைப்படத்தை வரும் 11ம் தேதி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள், காணத்தவறாதீர்கள்.

இப்படிக்கு சாம் ஆண்டர்சன் ரசிக சிகாமணிகள்

Suresh said...

/அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்./

ஆதிஷா நல்ல வேலை வீட்டில் தான் பார்த்தேன் சேம சிரிப்பு இந்த வரியில் நல்லாவே சிரிச்சிட்டேன் ..

Suresh said...

//ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..!//

ஹா ஹா ஹ மீ த எஸ்கேப்

Suresh said...

கார்த்தி சிடி கொடுத்தாலும் பார்த்த உன்னை என்ன சொல்லி பாராட்டுவது

/விழுந்து சிரிச்சோம்.. அந்த கடைசி டயலாக்.. ஸ்டெப்பு நீ ஸ்டெப்பு நீ.. முடியலடா சாமி../

ஹா ஹா

Suresh said...

பதிவும் சரி பின்னூட்டங்களும் சரி சிரிச்சு சிரிச்சு சாமி ;) தாங்கல

Suresh said...

/ அடேங்கப்பா...!! என்ன ஒரு நடிப்பு...!! அருமை....!!

யாரு இந்த ஐவர்யா ராய்...!! செம பிகரா இருக்குது...!!!


சாம் ஆன்டர்சன் வருங்காலத்துல விஜய் மாதிரி பெரிய நடிகரா ( கஷ்ட காலம் ) வர்றதுக்கு நல்ல வாய்ப்பு இருக்குது.......!!!!


வாழ்த்துக்கள்...!!!!!

July 7, 2009 11:05 PM
Blogger ராஜராஜன் said...

இந்த படத்த பார்த்து வயறு புண் அகத்தான் போகுது மக்க உங்களுக்கு . இந்த படத்தோட DVDகாக நான் பர்மா பஜார்ல தேடி தேடி களச்சு போனேன். ZEE tvக்கு நன்றி என்னோட மனைவிய இத விட்ட வேற எந்த வகைகளையும் கொடுமை படுத்த முடியாது ./


ஹா ஹா ஹா செம காமெடி அதுல ஸ்டே ஆர்டர் மணிகண்டன் யூ டியுப் என்று சிரிப்பு :-)

Suresh said...

நண்பா சின்ன புள்ள சின்ன பசங்க பார்த்து பயந்துட போறாங்க ; ஆமா

இவரை சூப்பர் சூப்பர் என்று ஏத்தி விட்ட அந்த பிரண்ட்ஸ புடிக்கனும் முதல ;)

Suresh said...

நம்ம பராவில்லை அந்த காமிரா மேனை நினைச்சி பார்த்தேன் பாவம் டா சாமி.. டைரக்டர் யாரு... எப்போ ரிலிஸ் ஆச்சு சி இப்படி யா டிஆர்பி ரேடிங்க ஏத்துறது ;) அன்று எல்லாரும் அந்த காமெடி படத்தை போட்டு பாருங்க

Suresh said...

யூனிட்டே சூட்டிங் அப்போ எப்படி கொதிச்சு போய் இருக்கும் பாவம்யா ..

ஞாயிறு 3 மணிக்கு சாலைகள் விரிச்சோடி கிடக்க எல்லாரும் டிவியில் இந்த படம் பார்க்க போறாங்க

ஆமா இந்த பாட்டுக்கு யார்பா ஸ்ட்ப் போட்டது சாமி எங்க ஊரு பசங்க எக்ஸர்சைஸ் எல்லாம் கூட நல்லா பண்ணுவாங்க பாட்டு ஒரு கொலை, அப்புறம் அந்த ஹீரோயின் வேணாம் ஏதும் சொல்ல கூடாது..

புதுகை.அப்துல்லா said...

தமிழ் சினிமாவை நான் மட்டும்தான் கொல்றேன்னு நினைச்சேன். அது எவ்வளவு பெரிய தப்பு

:)))))))))))

அது சரி said...

எனக்கு ரொம்ப பயமாருக்கு....ஏன் இப்பிடி டெரரா படம் போட்டு பயமுறுத்தரீங்க??

அது சரி said...

உங்களுக்கு தமிழ்மண தம்ஸ் அப் குடுக்குறதுக்கு ரொம்ப தூரம் ஸ்க்ரால் பண்ண வேண்டியிருக்கே....கொஞ்சம் பார்க்க கூடாதா தல? :0))

ஊர்சுற்றி said...

////ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..!//

ஒரு வளரும் கலைஞனைப் பொறுத்துக்க முடியாத உமது புல்ம்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன் :-) படம் பார்த்துட்டு விமர்சனம் எழுது அதிஷா :-)//

ஆசிப் அண்ணாச்சியா முழுமனதோடு அதரிக்கிறேன்.

இந்த விடீயோவை எப்பவோ பார்த்திட்டேன். இன்னும் உயிரோட இல்லியா!

ஒரு வளரும் கலைஞனின் வயிற்றில் அடிப்பது மிகப்பெரும் பாவமாகும். உமது குருவிடம் போய் ஞானம் பெற்று வாரும் முதலில்.

சாம் ஆண்டர்சன் வாழ்க! (இந்த பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே! வேட்டையாடு விளையாடு படத்தில வர்ற வெள்ளைக்கார போலீஸ்)

Truth said...

யாரு யா இது. காமெடு பண்றாப்புல

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

மின்னலே படத்தில் விவேக் "வாடா நம்ம மூஞ்சிலயும் ஆசிட் ஊத்திக்கலாம்" அப்போதான் நம்மையும் பொண்ணுங்க பாக்கும் என்பார்.
அது போல வாங்க சார் நாமும் மூஞ்சிய குரங்கு மாதிரி வச்சிக்கலாம்.அப்போ தான் ஹீரோ சான்ஸ் கிடைக்கும் போல .

மதுவதனன் மௌ. said...

ஏலவே சாம் ஆண்டர்சனை வரவேற்றுவிட்டோம்தான் என்றாலும் இரண்டாவது பாடலை செத்துச் செத்துப் பார்த்தோம். :)) பாடலுக்கு இசை இளையராஜாவா... :))

Bala said...

என்ன கொடுமை sir இது. இதை தட்டி கேக்க யாருமே இல்லையா? கடவுள் தன் இனி தமிழ் நாட்டை காப்பத்தனும்

Bala said...

என்ன கொடுமை sir இது. இதை தட்டி கேக்க யாருமே இல்லையா? கடவுள் தன் இனி தமிழ் நாட்டை காப்பத்தனும்

Anonymous said...

என்ன கொடுமை sir இது. இதை தட்டி கேக்க யாருமே இல்லையா? கடவுள் தன் இனி தமிழ் நாட்டை காப்பத்தனும்

நந்தா said...

யாரோ ஏ.ஆர்.ரகுமானாம் பெரிய மியூசிக் டைரக்டராம்.

இப்போ புதுசா ஒரு பையன் வந்திருக்கானெ. ரொம்ப நல்லா ஆடறான். மார்க் மை வோர்ட்ஸ். பிற்காலத்தில இந்தியாவுக்கு கேப்டனா வருவான் பாரு. அசாருதீன்னு பேரு.

Guru said...

athisha,
sam andersona vidunga.. antha heroina parthu en kannu avinchu pochu.. athuvum antha sirippa parthu... ehtavathu case pottu nashta eedu vaanga mudiyuma??

yaaravathu advocates iruntha sollunga..

ramesh said...

sam andersen king of the king, great comedian, action hero, great dancer, future oscar winner. no one got the no. of online hits like him.wishing him not to act in future.

-action king sam anderson fan

பாலராஜன்கீதா said...

பார்த்துக்கொண்டேஇருங்கள் அவர் அடுத்த பாராளுமன்ற உறுப்பினராகப் போகிறார்.
:-)

Anonymous said...

kk samy said :

யாரு அந்த Hero.
அவருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.
என் கண்ணே பட்டு விடும் (அவிஞ்சிடும்) போல இருக்கு.
அவர் mobile number please...

Anonymous said...

kk samy said :

யாரு அந்த Hero.
அவருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.
என் கண்ணே பட்டு விடும் (அவிஞ்சிடும்) போல இருக்கு.
அவர் mobile number please...

மஞ்சள் ஜட்டி said...

உசிலம்பட்டி ப்ஸ் ஸ்டாண்ட் ல கைமுறுக்கு வீக்கிறவன் கூட அழகா இருப்பான்....இவன் கக்கூசுக்கு டோக்கன் போடுறவன் மாதிரியில்ல இருக்கான்??

SanjaiGandhi said...

பாதி பாடல் பார்த்து குத்துயிரும் குலை உயிருமாய் ஒரு மரண வாக்குமூலம் எழுதிட்டு இருக்கேன்.. என் சாவுக்கு அதிஷா தான் காரணமென்று. :(

king vijay said...

"சாம்" என்றென்றும் உன் வழியில் இளைஞர்களுக்கு வழிகாட்டி "சாம் அண்ட்ரசன்".......[:D] இது மாதிரி படத்த பார்த்து உயிருடன் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

king vijay said...

"சாம்" என்றென்றும் உன் வழியில் இளைஞர்களுக்கு வழிகாட்டி "சாம் அண்ட்ரசன்".......[:D] இது மாதிரி படத்த பார்த்து உயிருடன் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

Anonymous said...

kk samy

வீட்ல படுத்துட்டுருந்த எங்க தாத்தா இந்த படத்த பாத்துட்டு செத்தே போயிட்டாரு!

பன்னி காய்ச்சலுக்கு மருந்து மருந்திருக்குமாட்டிருக்கு... ஆனா உங்க கொடுமைக்கு மருந்தே இல்ல...

Priya Raju said...

இத, இத, இதத்தான் நான் எதிர்பார்த்துக்கிட்டு கெடந்தேன். என்னா தெறம!

ஆர்யா, சித்தார்த், மாதவன், சூர்யா - மார்க்கெட் காலி. சாமோட அளகு அவிங்களுக்கு வருமா?