15 August 2009

பொக்கிஷம் - கொலைவெறியோடு ஒரு இலக்கியம்



இரண்டு வருஷமா ஒரு நல்ல படம் எடுக்கறேனு எதையோ எடுத்துருக்காய்ங்க.. தெரியாம தியேட்டர்க்குள்ள போனதுக்கு, மூன்றரை மணிநேரம் ம்ம்ம்ம் முடியல மூக்குல ரத்தம் வந்துருச்சு.. இது மாதிரி பத்து படம் எடுத்தா போதும் இனிமே எவனும் தியேட்டர் பக்கமே வரமாட்டான். இதுக்கு என் ஆருயிர் நண்பரையும் அழைச்சிட்டு போயி அவருகிட்ட அசிங்க அசிங்கமா திட்டு வாங்கினதுதான் மிச்சம்.


எனக்கு தேவைதான்.எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான்.

முக்கால் படம் பாத்தவனுக்கே இந்த எபெக்ட் . முழுப்படம் பாத்தவீங்க உயிரோட வீட்டுக்கு போனாய்ங்களானே தெரியல.இந்த கருமத்த பாக்கறதுக்கு பன்றிக்காய்ச்சல் வந்து செத்துருங்க..



மொத்தத்தில் பொக்கிஷம் - பொக்கிசப்பொட்டியில் காஞ்ச சாணி



STATUTORY WARNING - WATCHING POKKISHAM IS INJURIOUS TO YOUR MENTAL HEALTH


*********************


மத்தபடி இடைவேளையில் புகைபிடிக்க தடை இருந்தும் ரசிகர்களின் நிலைகண்டு மனமிரங்கி சிகரட் பிடிக்க அனுமதித்த அண்ணா தியேட்டர் உரிமையாளர் வாழ்க..!

39 comments:

Rajaraman said...

Thank you very much for saving lot of us from seeing this menace.

Anonymous said...

ங்கொய்யால... அவனும் அவன் மூஞ்சியும்... அவன் நடிக்கிரானாமா இவிங்க பார்க்க பூனாங்கலாமா..... தேவைதான்...மவனே...

பித்தன் said...

என்ன கோபம் ரொம்ப ரத்தம் சேதாரமோ........

Anonymous said...

Athisha

I want to post a comment that no way connected to this post. Could you please publish this comment.

I have no bloger account and I couldn't comment in Unmaithamalan's post about the malyalam movie review he wrote.

Unmai thamilan I want to tell you that if you can't under stand malayalam please do not write review about the movie.

I read lot of comments or questions about the movie in the comment section.

Here is my reply for that

1. Mohanlal's wife didn't kill the child in the movie. The child dead beacause of the fever and no body take care of it. (His wife is in a insane state)
2. Mohanlal after the death of his wife and child went to his inlaw's house and brought the dead body to his house.
3. He is in a state of insane (paithiam) and left the body in his house and went to find the persons who was the reason for all those things.
4. He was in a split personality mode befote and after his family problom

So If you don't understand the movie please do not write a review.

Athisha,

please publish this comment

Subu

குப்பன்.யாஹூ said...

These films and all by seeing the title one can make out it will be interesting or bad.

Knowing that you made the mistake.

Justa catiron to you: avoidable films, kandasami

Anonymous said...

he(cheran)is a polampal party... here after donot have any charakku.... his chapter end... he cAn go for any party or like his leader krishnasamy he go any publicmeeting without any invitation... ..

kanavugalkalam said...

நாங்க ரொம்ப உஷார் விமர்சனம் பாத்து அப்பறம் தான் ...
நாங்க ரொம்ப உஷார் விமர்சனம் பாத்து அப்பறம் தான் படம் பாக்க போவோம்

Anonymous said...

padam ok paravailla, aana ellathukkum pudikumana theyriala

passerby said...

சேரனின் மீது ஏன் தனிநபர் தாக்குதல்? ஒருவர் சேரனையே முடிந்த கதை என்று எழுதித்தள்ளி விட்டார்.

சேரன் எழுவார். ஏன் முடியாது?

படத்தின் போட்டோ (இங்கு அதிசா போட்டது) மிக அழகு.

சுந்தரராஜன் said...

:)

Umesh said...

However promising the promo stills might be,do not go for a Cheran movie.His downfall started in "Autograph"(A contradiction here.Populace has it that "Autograph" is his best work).IMO "Vetri Kodi kattu" remains his only significant movie."Porkalam" had good intentions."Desiya Geetham" was a Shankar-like project directed by a Thankar Bachan-like guy."Thavamai Thavamirundhu" was mediocre melodrama.And now "Pokkisham" is his epitaph.
Cheran has gone to stone ages of film-making using Time Machine and he has lost the remote control to come back!
RIP Cheran!
www.theumeshblog.blogspot.com

Shajahan.S. said...

அரசியல்வாதிகளும் சரி, சினிமாக்காரர்களும் சரி தங்கள் இமேஜ் குறையும் போது எடுக்கும் அவதாரம் தான் மத அடிப்படையிலான சமூக சிந்தனைகள்.இதில் சேரனும் விதிவிலக்கல்ல.இதில் சேரன் காதலையும் வாழவைக்கவில்லை.மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. ஒன்று செய்திருக்கலாம். இந்த படப்பெட்டியையும் பொக்கிஷமாக நினைத்து மூடியே வைத்து சென்றுவிட்டால் 40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் இந்த படம் வருங்கால காமடியாக அமைந்திருக்கும்.

Shajahan.S. said...

அரசியல்வாதிகளும் சரி, சினிமாக்காரர்களும் சரி தங்கள் இமேஜ் குறையும் போது எடுக்கும் அவதாரம் தான் மத அடிப்படையிலான சமூக சிந்தனைகள்.இதில் சேரனும் விதிவிலக்கல்ல.இதில் சேரன் காதலையும் வாழவைக்கவில்லை.மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. ஒன்று செய்திருக்கலாம். இந்த படப்பெட்டியையும் பொக்கிஷமாக நினைத்து மூடியே வைத்து சென்றுவிட்டால் 40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் இந்த படம் வருங்கால காமடியாக அமைந்திருக்கும்.

மேவி... said...

ஏன் இந்த கொலை வெறி .... ஒரு கலை கண் உடன் பார்க்க வேண்டும்

Prakash said...

ரத்த கண்ணீரா அதிஷா , நல்லா வேலை தப்பிச்சேன்

அக்னி பார்வை said...

//Athisha,

please publish this comment

Subu//

இதென்ன புது சர்வீஸு

Unknown said...

முக்கால்வாசி படம் வரைக்கும் கூட பார்த்திருக்கீங்களா!!!!!நீங்க ரொம்ப நல்லவருங்கோ!!!!

பிரபாகர் said...

சிஷ்யா!

பிரபாகரின் முதல் பின்னூட்டம். குருஜியோடத்தான் பார்த்திருக்கிறீர்களென்பது பன்றிக்காய்ச்சலிலிருந்தும், கிடைத்த வசவுகளிளிலிருந்தும் தெரிகிறது. இருவரும் சேர்ந்து ஒரு கணிசமான பேரை காசு செலவுசெய்யாமல் செய்திருக்கிறீர்கள். வாழ்க உமது தொண்டு.

பிரபாகர்.

பீர் | Peer said...

நான் எஸ்கேப்பு அதிஷா...

உங்களுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியல...

Unknown said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

butterfly Surya said...

AYYO PAAVAM ATHISHA...

அத்திரி said...

சகா ஏன் இந்த கொலைவெறி............இருந்தாலும் தப்பிச்சேன் நன்றி

kavi said...

என் விமர்சனத்தை பாராட்டி விட்டு நீங்கள் மட்டும் இப்படி எழுத என்ன காரணம் ?

Anonymous said...

என்னப்பா உன்னொட வேவரிட் குத்துப்பாட்டும், பஞ்சு டயலாக்கும், தொப்புள் டான்ஸும் மிஸ்ஸாயிடுச்சுன்னு வருத்தமா இருக்கு.

இனையத்தில் இவையெல்லாம் இலவசமாவே கிடைக்கு, அது தெரியாமா, புரியாத ஏரியாக்குள்ள போனா இந்தமாதிரி பதிவு எழுதி நேரத்தை வீணாக்க வேண்டியதுதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Why Blood. Same Blood. நானும் என் நண்பர்களைக் கூட்டிட்டு போய் செம அடி வாங்கினேன். பேசாம கலைஞர் டிவி ல பாண்டி படம் பார்த்திருக்கலாம். சேரன் இந்த படத்தை பொக்கிஷமா வீட்லயே வச்சிருந்தா நாமெல்லாம் தப்பிச்சிருக்கலாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

மச்சி ஆர் யூ ஓகே....

"ராஜா" said...

நீங்கள் சொல்வதை போல படம் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை.... வழக்கமான சேரனின் படம் போல மிக நீளமாக சொல்ல பட்டு இருக்கிறது.... பல இடங்களில் போர் அடித்தாலும் , சில இடங்களில் நம் மனதை தொட்டு செல்கிறார் சேரன்... சேரனின் தவமாய் தவமிருந்து பிடித்திருந்தால் அந்த சில காட்சிகள் உங்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும்

"ராஜா" said...

//40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் //
நீங்க சொன்ன இதுதாங்க செம காமெடி

க.பாலாசி said...

//ஒன்று செய்திருக்கலாம். இந்த படப்பெட்டியையும் பொக்கிஷமாக நினைத்து மூடியே வைத்து சென்றுவிட்டால் 40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் இந்த படம் வருங்கால காமடியாக அமைந்திருக்கும்.//

Repeat........

NO said...

அன்பான நண்பர் திரு அதிஷா,

சந்தேகம் வருதே?????

காஞ்சிப்போன காப்பியடிக்கப்பட்ட மசாலா மலை கஜினி (ஹிந்தி) உங்களுக்கு அச்சா ஹாய்! ஆபாச அறைக்கிருக்கனின் அபத்த அட்டுழியமான "மூன்றாவது விதி " உங்களுக்கு ஒரு காவியம்!

நல்ல சினிமா கொடுக்க முயலும் (maybe அது நன்றாக வராமல் இருக்கலாம்)ஒருவனுக்கு நீங்கள் கொடுப்பதோ - வசவு மட்டுமே!

அவ்வளவுதானா நீங்க????????????????????????????

எங்கேயோ இடிக்குதே????????

Dishonesty in words and deeds cannot be hidden! It come out when it matters!!!!!!!!

நன்றி

Unknown said...

//.. டம்பி மேவீ said :
ஏன் இந்த கொலை வெறி .... ஒரு கலை கண் உடன் பார்க்க வேண்டும் ..//

அது யாருங்க 'கலை கண்'..

..??

NellaiMuthu said...

சுதந்திர தினம் மாதிரியே இல்லாம செம டல் அடிச்சிகிட்டு இருந்துச்சு ...கலைஞர் டிவி ல பாண்டி படம் பாத்து பக்கவாதம் வந்து படுத்து கிடந்தேன்..உங்க விமர்சனம் பாத்து செம சந்தோசம் ஆய்ட்டேன்...என்னன்னு தெரியலைங்க இந்த மொன்ன நாயீ சேரன் மூஞ்ச ஆட்டோகிராப் ல பாத்ததுல இருந்தே அழுகி போன முட்டைய அவிச்சி சாப்ட மாதிரி இருக்கும் எனக்கும்...திருப்பதிக்கு வருஷா வருஷம் போகும் பொது சேரனோட அடுத்த படம் ப்ளாப் ஆகனும்னு செத்து வேண்டிக்குவேன்.. ஏழு மலையன் கை விடல .. :)

NellaiMuthu said...

சுதந்திர தினம் மாதிரியே இல்லாம செம டல் அடிச்சிகிட்டு இருந்துச்சு ...கலைஞர் டிவி ல பாண்டி படம் பாத்து பக்கவாதம் வந்து படுத்து கிடந்தேன்..உங்க விமர்சனம் பாத்து செம சந்தோசம் ஆய்ட்டேன்...என்னன்னு தெரியலைங்க இந்த மொன்ன நாயீ சேரன் மூஞ்ச ஆட்டோகிராப் ல பாத்ததுல இருந்தே அழுகி போன முட்டைய அவிச்சி சாப்ட மாதிரி கொமட்டிக்கிட்டு வரும் எனக்கு...திருபபதிக்கு வருஷா வருஷம் போகும் பொது சேரனோட அடுத்த படம் ப்ளாப் ஆகனும்னு சேத்து வேண்டிக்குவேன்.. ஏழு மலையான் கை விடல .. :)

ஊர்சுற்றி said...

ஏன் இப்படி?!!!

மாதேஷ் said...

ஹையோ... என்ன இப்படி சொல்லுறேங்க??

இப்போ நைட் ஷோக்கு என் நண்பர்கள் போயீருகங்க..

நீங்க சொல்லுறத பாத்த, எல்லாரும் GHல இருபாங்க போல இருக்கு... :)

Anonymous said...

idiots like you can not watch Cheran's movies. you are jealous of him. you can only write all nonsense and impractical things.
this is too much, you AH!

Anonymous said...

pattikkaataan, un moonjiyai paarthaaley theriyithu unakkum athukkum thooram-nnu. naayey(Dog)!!

Anonymous said...

nellai Muthu, for you some thrid rated movies with shakeela would be better suit for you face, naayey(Dog)!!

புருனோ Bruno said...

விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விட்டீர்கள்