எந்திரன் - கார்ட்டூன்

>> 31 July 2010


எப்போதாவது கையில் கிறுக்குவதுண்டு.. முதன்முதலாக முழுக்க முழுக்க கணினியில் கிறுக்கியது!  - நன்றி எம்எஸ் பெயின்ட் மற்றும் எந்திரன்

18 கருத்துக்கள்:

tamildigitalcinema July 31, 2010 4:46 PM  

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

உடன்பிறப்பு July 31, 2010 5:22 PM  

உள்ளுக்குள்ள பல திறமைகளை ஒளிச்சு வெச்சிரிக்கீங்களே

ராம்ஜி_யாஹூ July 31, 2010 7:23 PM  

அருமை, நன்றாக வரைந்து உள்ளீர்கள்

விந்தைமனிதன் August 1, 2010 1:54 AM  

நல்லாத்தான் கிறுக்கா ஸாரி கிறுக்கி இருக்கிய!

சாரு புழிஞ்சதா August 2, 2010 10:51 AM  

தாடி இல்லாம விஜய டி ராஜேந்தரை சூப்பரா வரைஞ்சுருகீங்க....ரொம்ப நல்ல இருக்கு.

senthil1426 August 2, 2010 4:18 PM  

ரெம்ப நல்லா இருக்கு .

சுவாசிகா August 2, 2010 5:37 PM  

பேயோன் சார் காத்து உங்களையும் அடிச்சிருச்சு போல :)


அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

கே.ரவிஷங்கர் August 2, 2010 9:15 PM  

ரஜனியைப் பார்த்துக்கொண்டிருக்கும் பல்லிக்கு ஏன் ஆறு கால இருக்கு.

ஆதிமூலகிருஷ்ணன் August 3, 2010 12:24 AM  

சொல்லவேயில்ல.? சுத்தம்.

ஜெகதீஸ்வரன். August 3, 2010 6:02 PM  

படம் ரொம்ப நல்லாயிருக்கு!

- ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com

Sukumar Swaminathan August 3, 2010 9:16 PM  

உங்க கலை ஆர்வத்தை பாராட்டலாமுன்னு பார்த்தா..எங்க நீங்க தலைவரை கலாய்ச்சிருக்கீங்களோன்னு டவுட்டா இருக்கு...

vanila August 5, 2010 3:41 PM  

அருமையான ஓவியம் M.F. ஹுசைன்.. நன்றி கோயிஞ்சாமி .. விகடனில் அதிஷா ட்விட்'ஸ் வருகிறதே.. உங்களுடையதா..

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP