பிரபல சென்னைப்பதிவருக்கு திருமணம் !!!

>> 13 October 2008

பிரபல சென்னைப்பதிவரும்... மிகச்சிறந்த புகைப்படகலைஞருமான



திரு.ஜாக்கிசேகர் அவர்களுக்கு இந்த வாரம் ஞாயிற்றுகிழமை கடலூரில் கல்யாணம்ங்க


இந்த இருமணம் இணையும் திருமணம் சிறப்பாக நடைபெற அனைத்து சகபதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .


பதிவர்கள் இத்திருமணத்தில் கலந்து கொள்ள இதோ பத்திரிக்கை...( அவர் அனுப்பினதுங்கோ )



பத்திரிக்கை மேல கிளிக்கி டிடேய்ல் தெரிஞ்சிக்கோங்க...

திருமணம் செய்ய இருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

WE WISH YOU A HAPPY MARRIED LIFE....

_____________________________________________________________________

24 கருத்துக்கள்:

விஜய் ஆனந்த் October 13, 2008 8:32 PM  

வாழ்த்துக்கள் சேகர்!!!

Raghavan,  October 13, 2008 8:36 PM  

ME THE FIRST.

I also join with athisha in wishing the couples...A VERY HAPPY AND PROSPEROUS MARRIED LIFE.

Raghavan, Nigeria

தீலிபன் October 13, 2008 8:36 PM  

புதுமணம் காணும் தம்பதிகளுக்கு என் இனிய வாழ்த்துகள்.

வெயிலான் October 13, 2008 8:37 PM  

வாழ்த்துக்கள் சேகர்.

பத்திரிக்கையில் கடைசியா போட்டிருந்த குறிப்பு நல்லாருந்தது.

கடையம் ஆனந்த் October 13, 2008 9:00 PM  

புதுமணம் காணும் தம்பதிகளுக்கு என் இனிய வாழ்த்துகள்.

மங்களூர் சிவா October 13, 2008 9:00 PM  

இனிய மணநாள் வாழ்த்துகள் சேகர்.

அன்புடன்

மங்களூர் சிவா

எம்.ரிஷான் ஷெரீப் October 13, 2008 9:25 PM  

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சேகர்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) October 13, 2008 9:43 PM  

மனமார்ந்த வாழ்த்துகள் சேகர்..

Thekkikattan|தெகா October 13, 2008 9:50 PM  

இனிய மணநாள் வாழ்த்துகள் சேகர்!!!

சென்ஷி October 13, 2008 11:34 PM  

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சேகர் :))

//வெயிலான் said...
பத்திரிக்கையில் கடைசியா போட்டிருந்த குறிப்பு நல்லாருந்தது.
//

ரிப்பீட்டே

பரிசல்காரன் October 14, 2008 12:06 AM  

// சென்ஷி said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சேகர் :))

//வெயிலான் said...
பத்திரிக்கையில் கடைசியா போட்டிருந்த குறிப்பு நல்லாருந்தது.
//

ரிப்பீட்டே//

RepeEEEEEEETEEEEEEEEEEEEEEEY!

மோகன் காந்தி October 14, 2008 12:24 AM  

மனமார்ந்த வாழ்த்துக்கள்

அத்திரி October 14, 2008 12:33 PM  

வாழ்த்துக்கள்

துளசி கோபால் October 14, 2008 12:38 PM  

க்ளிக்கினால் ஒன்னும் வரலை(-:

அது போகட்டும்.


இல்லறவாழ்க்கையில் புகும் புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

Thooya October 14, 2008 2:14 PM  

வாழ்த்துகள் :)

Thooya October 14, 2008 2:14 PM  

வாழ்த்துகள் :)

தஞ்சாவூரான் October 14, 2008 2:27 PM  

வாழ்த்துக்கள்!

rapp October 14, 2008 3:12 PM  

வாழ்த்துக்கள் சேகர்:):):)

ஜெகதீசன் October 14, 2008 3:36 PM  

வாழ்த்துக்கள் சேகர்!!!

நவநீதன் October 14, 2008 4:51 PM  

மண மக்களுக்கு மண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

நவநீதன் October 14, 2008 4:53 PM  

மண மக்களுக்கு மண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

நித்யகுமாரன் October 15, 2008 12:00 PM  

வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து...

மிகச்சிறப்பாக கடலூரில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள். நேரில் சென்று வந்தபிறகு புகைப்படங்களை பதிவிடுகிறேன்.

முன்னதாகவே அவருக்கு என் பிரத்யேக வாழ்த்துப் பூங்கொத்துக்கள்.

அன்பு நித்யகுமாரன்.

jackiesekar November 5, 2008 12:43 AM  

மேலே வாழ்த்து சொன்ன அனைத்து பதிவர்களுக்கும் மற்றும் நேரிலும் கை பேசியில் வார்த்து தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..... முடிந்தால் இந்த பதிவை படித்து பார்க்கவும்

http://jackiesekar.blogspot.com/2008/10/blog-post_29.html

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP