27 May 2009

ஜுனியர் லக்கிலுக்கினி - லக்கிலுக்குவிற்கு வாழ்த்துக்கள்


இன்று காலை 11.30க்கு தோழருக்கு ஜுனியர் பிறந்திருக்கிறார். பெண் குழந்தை. தாயும் சேயும் நலம் என இப்போதுதான் போனில் அழைத்துக்கூறினார். அளவில்லா மகிழ்ச்சியில் இருக்கும் அவருக்கு அனைத்து பதிவர்கள் எழுத்தாளர்கள் சார்பாக மனம்கனிந்த வாழ்த்துக்கள்.


66 comments:

ஜோ/Joe said...

வாழ்த்துகள்!

சென்ஷி said...

வாழ்த்துக்கள் லக்கிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் :))

அபி அப்பா said...

யோவ் லக்கிக்கி இன்னும் கல்யாணமே ஆகலையேய்யா!

சரி சரி வாழ்த்துக்கள்! அன்பு வாழ்த்துக்கள்!

Babu said...

entha oorle ?

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் லக்கிக்கும்,குடும்பத்தார்க்கும்

அனுஜன்யா said...

Congratulations Lucky.

கோவி.கண்ணன் said...

லக்கி லுக்கிற்கு திருமணம் ஆச்சா ?

அவ்வ்வ்வ் !!!


லக்கி குடும்பத்தினருக்கும், குழந்தைக்கும் வாழ்த்துகள் !

மணியன் said...

லக்கிலுக்கிற்கு மனம் கனிந்த வாழ்த்துகள்!

கார்க்கி said...

தங்க குழந்தை
வெள்ளி மலர் காட்டியது
பவள வாய் திறந்து

வாழ்த்துகள்

பார்சா குமார‌ன் said...

வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

கமல்ஹாசன், ரஜினிகாந்த், பரிசல்காரன் வரிசையில் முதல்குழந்தை பெண்ணாகப் பெறும் அதிர்ஷடசாலி தகப்பனுக்கு உளம்நிறைந்த வாழ்த்துகள்.

@ அதிஷா

இதைப் பதிவா போட தோழர் அனுமதி குடுத்தாரா? ஏன்னா மெக்ஸிகோ சலைவைக்காரி ஜோக்குக்கு ஈடான சஸ்பென்ஸ் லக்கி பாச்சிலரா.. இல்லையாங்கற சஸ்பென்ஸ் பதிவுலகுல இருந்தது. ஒடச்சுட்டீங்களே...

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் லக்கி!!!

Anbu said...

வாழ்த்துக்கள் லக்கிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் :))

குசும்பன் said...

லக்கி வாழ்த்துக்கள்!

Bleachingpowder said...

வாழ்த்துகள்!

திரட்டி.காம் said...

வாழ்த்துக்கள் லக்கி!!

வெங்கடேஷ்

செந்தழல் ரவி said...

my best wishes for his family.

கிரி said...

வாழ்த்துகள் லக்கிலுக்

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!

சாலிசம்பர் said...

வாழ்த்துகள் லக்கி.

தேனீ - சுந்தர் said...

குட்டி பொண்ணுக்கு வாழ்த்துக்கள்

அக்னி பார்வை said...

என் சார்பிலும் வாழ்த்துக்காள்

அக்னி பார்வை said...

என் சார்பிலும் வாழ்த்துக்காள்

நேசன்..., said...

இனி அவர் லக்கி லுக் அல்ல லக்கி அப்பா..........வாழ்த்துக்கள் பாஸ்!.......

நேசன்..., said...

இனி அவர் லக்கி லுக் அல்ல லக்கி அப்பா..........வாழ்த்துக்கள் பாஸ்!.......

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் லக்கி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு!!

நையாண்டி நைனா said...

Congrats Mr. Lucky.

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துகள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் :)

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

ஹரன்பிரசன்னா said...

லக்கிக்கு கல்யாணம் ஆயிட்டா?

அவர் திருமணத்துக்கும், அவரது மகளுக்கும் வாழ்த்துகள்!

J said...

வாழ்த்துக்கள் லக்கி

சரவணகுமரன் said...

லக்கி வாழ்த்துக்கள்!

biskothupayal said...

வாழ்த்துகள் லக்கி.

தராசு said...

வாழ்த்துகள்!

உமாஷக்தி said...

வாழ்த்துக்கள் லக்கி

Kanna said...

வாழ்த்துக்கள் லக்கி....

குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்..

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் !

Kamal said...

Congrats Lucky :))))

எம்.எம்.அப்துல்லா said...

my best wishes for his family.


// பரிசல்காரன் said...

கமல்ஹாசன், ரஜினிகாந்த், பரிசல்காரன் வரிசையில் முதல்குழந்தை பெண்ணாகப் பெறும் அதிர்ஷடசாலி தகப்பனுக்கு உளம்நிறைந்த வாழ்த்துகள்.//

where is abdulla??

:)

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...

யோவ் லக்கிக்கி இன்னும் கல்யாணமே ஆகலையேய்யா!

சரி சரி வாழ்த்துக்கள்!
//


:))
:))

வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan said...

Congratulations Lucky.

இளவஞ்சி said...

லக்கியாரே,

உமக்கும் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! அதோட உம்ம குட்டிதேவதைக்கு எங்க வூட்டாரின் அனிவரின் அன்பு :)

இன்னிமேல ராத்திரிக்கா எழுத்து ப்ராக்டீசு செய்வீக?! :)

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் லக்கிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..:)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணனுக்கும் குடும்பத்தினருக்கும்...!

$anjaiGandh! said...

வாழ்த்துகள் யுவகிருஷ்ணா.. குழந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்..

.. அதிஷாவை பிச்சி பிராண்டினதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.. :))

முத்துகுமரன் said...

தேவதைக்கு சொந்தக்காரர்களுக்கு வாழ்த்துகள் :-)

குப்பன்_யாஹூ said...

best wishes,

வித்யா said...

வாழ்த்துகள் லக்கி.

"அகநாழிகை" said...

லக்கி..லக்கி... நீ லக்கி....

எனக்கு ஏற்கனவே தெரியும்,


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தீப்பெட்டி said...

யுவகிருஷ்ணா தம்பதியினருக்கு வாழ்த்துகள்

MayVee said...

வாழ்த்துகள்

Raja said...

Boss Is he married?? :)))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் லக்கி.!

வசந்த் ஆதிமூலம் said...

வாழ்த்துகள் லக்கி.

cheena (சீனா) said...

லக்கி லுக்கிற்கு நல்வாழ்த்துகள்

Prakash said...

வாழ்த்துகள் லக்கி. அப்போ விஜயகத் புத்தகத்தின் பின்பக்கத்தில் இருப்பது அவர் பால்ய பருவத்தில் எடுத்த புகைப்படமா ?

லக்கிலுக் said...

வாழ்த்துகளால் நிரம்பி நெகிழ்ச்சியில் வழிகிறது மனசு. நன்றி தோழர்களே!

கும்க்கி said...

பேர் நல்லால்ல லக்கி.(லக்கிலுக்கினி)சும்மா.

வாழ்த்துக்கள்.

நரேஷ் said...

லக்கிக்கும், அவரது கும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!!!

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள் லக்கி - தமிழர்ஸ்


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Anonymous said...

என்னது..?
அந்த கொழந்தபையனுக்கு எப்போப்பா கல்யாணம் ஆச்சு?
அந்த பட்டு குட்டி பாப்பாவுக்கும், லக்கி, லக்கினி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!!
-விபின், கோவை.

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள் வக்கி சார்

Shiva said...

Congrats

There was an error in this gadget