25 May 2009

என்ன கோராமை இது? :-(

இதை சொல்லவே வெட்கமாகவும், வேதனையாகவும், அருவருப்பாகவும் தானிருக்கிறது. தோழர் ஒருவரோடு கடற்கரைக்கு சென்றிருந்தேன்.

அங்கே கொடுக்கப்பட்ட துண்டுச்சீட்டு கீழே. இந்த துண்டுச்சீட்டை ஒவ்வொருவருக்கும் வினியோகித்தவர் தான் அந்த கட்சியின் தலைவரும் கூட. கடற்கரை காற்றுவாங்கல் முடித்து திரும்பும்போது நான்கைந்து கைனடிக் ஹோண்டா பேய்கள் துரத்தி, துரத்தி எங்களை சைட் அடித்தது மட்டுமே ஆறுதலான ஒரு விஷயம்.

26 comments:

தீப்பெட்டி said...

அட என்னாதிது?....

:(

Anonymous said...

http://indianloversparty.com/

குபீர் குப்பண்ணா said...

அடுதத எலெசனல விஜய் கட்சி,கொங்கு கட்சி,டிராபிக் ராமசாமி,
சரத் பாபு இவிங்க கூட சேர்ந்து கூட்டு
வைத்துக்கொள்ள இவர்களை அழைக்கிறேன்.


கெமிஸ்டரி சோக்கா வேல செய்யுமில்ல.

சென்ஷி said...

நீ அந்த கட்சியில சேர்ந்தாச்சா அதிஷா!

Unknown said...

லக்கி லுக்குன்னு போட்டுருக்கு.
லுக்கினால் அதிஷா வருது.

என்ன கோராமை இது?

இதுவும் புரியல அதுவும் புரியல.

Unknown said...

http://indianloversparty.com/President.htm

இந்த லிங்க்கில் உள்ள படங்களை வைத்து மண்டபம் புக் பண்ணி சிரிக்கலாம்

அக்னி பார்வை said...

சொல்றதுக்கு ஒண்ணுமில்ல

ALIF AHAMED said...

பின்னுட்ட ரிலிசர் அதிஷா வாழ்க :)

வேத்தியன் said...

:-)

P.K.K.BABU said...

IDHU AAVARADHILLAI.IPPADIYAY VITTAA THANIKATCHI AARAMBICHU `RESERVATION` KEAPPANUNGA........ MUDHALLA PUDICHU (KALYYANAM) KATTIPPODUNGA.

லக்கிலுக் said...

நல்ல பதிவு அதிஷா :-)

நையாண்டி நைனா said...

இதை பார்கவெல்லாம் நேரம் இருக்கு? என்னோட பதிவுக்கு வர மட்டும் நேரம் இல்லை!!!

எச்சூஸ் மீ...
என்னோட பதிவுக்கு வருகை தராது, பிடிவாதம் பிடிக்கும் உங்களின் மெத்தன போக்கை வரவேற்கிறேன்...
Oh... சாரி... கண்டிக்கிறேன்.

சுருளி கிருஷ்ணன் said...

கலக்கல் அதிஷா

கர்சிம் said...

nice :-)

Jackiesekar said...

அதையேதான் நானும் கேக்கிறேன்

Unknown said...

அட ஸ்டெப்புனி மண்டயுனுங்களா .....!!!!! இந்த பரதேசி நயுவுளுக்கு ... பிச்சை எடுக்க இப்புடியுமும் ஒரு டெக்குனிக்கு ........!!!

Anbu said...

:-)

Thamira said...

லவ்டேல் மேடி said :May 25, 2009 7:55 PM
அட ஸ்டெப்புனி மண்டயுனுங்களா .....!!!!! இந்த பரதேசி நயுவுளுக்கு ... பிச்சை எடுக்க இப்புடியுமும் ஒரு டெக்குனிக்கு ........!!! //

ஹாஹாஹா.. சிரிப்பு அடக்கமுடியல..

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்று சேருங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இணைத்து அதிக வாக்கு பெறுங்கள்

nila said...

மனுஷனுக்கு எப்படி எல்லாம் மூளை வேலை செய்யுது பாருங்க.. அங்க தான் நிக்குறான் நம்ம தமிழன் :P

Abbas said...

http://indianloversparty.com/President.htm

இந்த லிங்க்கில் உள்ள படங்களை வைத்து மண்டபம் புக் பண்ணி சிரிக்கலாம்
:))))))))))))))))))

தராசு said...

சரி, சரி. லூசுல வுடு மாமு

Unknown said...

ஏன் உமக்கு மட்டும் இப்படி தேடிவந்து மாட்றாய்ங்களோ ஆண்டவா?

anujanya said...

இதுக்கு முன்னாடி பின்னூட்ட கயமைத் தனம் தான் இருந்தது. இப்ப இடுகையிலேயே செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா :)

ஏதோ லக்கி பதிவு என்று பார்த்தால் இங்க நிக்குறேன். என்னய்யா நடக்குது? இந்த தொழில் நுட்பம் எனக்கும் சொல்லித் தாங்களேன். என் பதிவுக்கும் நிறைய கூட்டம் வரும்.

அனுஜன்யா

வசந்த் ஆதிமூலம் said...

:)-

வால்பையன் said...

காதலர்கள் மகிழ்வுர பீச்சு பக்கம் எதாவது மண்டபம் கட்டி தரலாம் எதிர்காலத்தில்!

ஏண்டா வயசாகி போச்சுன்னு இருக்குல்ல!

என்ன கொடுமை அதிஷா இது!