என்னது யாருக்கு அறிவில்லை ? அது புத்திசாலி இயந்திரம் சரியாதான் சொல்லி இருக்கு !! மனுஷங்க இருந்தா தான் ஓய் வருஷமே !! 2060 ல மனுஷ இனமே, ஏன் ஒரு புல் பூண்டு கூட இருக்காதுன்னு நான் அழுத்தமா நம்புறேன்! நீங்க நம்புனா நாம ஒரே கட்சி !! இதுக்கு ஜோசியமெல்லாம் தேவையில்லை !! உலகம் அழிவுப்பாதையில ரொம்ப வேகமா போவுது.
16 கருத்துக்கள்:
யந்திரத்திற்குமா? :-))
2060 ல மனிதனுக்கு அறிவு இருக்குமா????
அருமை
நல்ல விஷயம் தான்
அருமை நண்பரே...
துன்பத்திலும் ஒரு இன்பம். நீ இப்படியே எல்லாப் பதிவுகளையும் குடியூண்டு எழுதிவிடேன். ஹிஹி.
ஹா ஹா, மிகவும் ரசித்தேன்.
நல்ல பதிவு நன்றி கோயிஞ்சாமி No 741
2059 டிரைபண்ணி பாதிகளா ?
அட போயா அவ்வளவு பெரிய படத்தை போட்டுட்டு தமாதுண்டு கதைய எழுதி இருக்குறியே ..
too good. just too good. congrats!
இயந்திரம் தெரியும்?
எந்திரம் அல்லது யந்திரம்னா என்னா?
சந்தனபொட்டு சோசியர் சிலபல முறை இம்மாதிரி யந்திரங்கள் கொடுத்தனுப்பி சாமியறை முழுசும் பலதகடுகள் நிறைந்திருந்தன...அம்மாதிரி யந்திரமா?
மூன்றாம் உலக யுத்தம்?
என்னது யாருக்கு அறிவில்லை ? அது புத்திசாலி இயந்திரம் சரியாதான் சொல்லி இருக்கு !! மனுஷங்க இருந்தா தான் ஓய் வருஷமே !! 2060 ல மனுஷ இனமே, ஏன் ஒரு புல் பூண்டு கூட இருக்காதுன்னு நான் அழுத்தமா நம்புறேன்! நீங்க நம்புனா நாம ஒரே கட்சி !! இதுக்கு ஜோசியமெல்லாம் தேவையில்லை !! உலகம் அழிவுப்பாதையில ரொம்ப வேகமா போவுது.
ஐய்யய்யோ...! 2060 வருடம் கிடையாதா? 01.01.2060க்கு ஒரு பதிவு
schedule பண்ணி வைத்திருந்தேனே...?
அடுத்து 2060ல் பாசத்தலைவனுக்கு ஒரு பாராட்டு விஷா? அதுவும் கேன்சலா?
Post a Comment