குட்டீஸ்!
>> 13 October 2011
புதுசா போட்டோ எடுத்து பழகும்போது குட்டீஸை படம் எடுக்கறது ரொம்ப நல்லதுணு அலுவலக புகைப்படக்காரர் அட்வைஸ் பண்ணாரு. ஏன்னா எப்படி எடுத்தாலும் போட்டோ அழகாதான் இருக்குமாம். உண்மைதான் போல. அண்மையில் க்ளிக்கிய சில புகைப்படங்களின் தொகுப்பு.
(முடி போச்சே)
(என்னது தமிழனுங்களுக்கு ஹெல்ப் பண்றேனு சொன்னானா நாக்கவெட்டிருவோம்!)
(பொத்தி வச்ச மல்லிக மொட்டு!)
(வருங்கால இலக்கியவாதி!)
(என்னம்மா கண்ணு சௌக்கியமா)
(உப்பு கொஞ்சம் கம்மி!)
(டேய் போதும்டா.. )
(கொஞ்சம் பெரிய குழந்தை, என் பாட்டி!)
போஸ் கொடுத்த குட்டீஸ் சிட்டு,சிட்டான்,தமிழ்மொழி மற்றும் பத்மா அம்மாவுக்கு நன்றி!









21 கருத்துக்கள்:
சூப்பர் குட்டீஸ் !
புகைப்படமும் அதற்கு தாங்கள் தந்த அடைப்புக்குறி சித்தாந்தமும் அருமை!
குட் குட்டீஸ் போட்டோ
cute.
அங்கங்க கொஞ்சம் சித்து வேலை செஞ்ச மாதிரி இருக்கே!!
:-)
கடைசிப் படமும் கமெண்ட்டும் அருமை. முதியவர்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தைகள்தான். க்ளிக்ஸ் அருமை!
குழந்தை படம் அருமை
சூப்பர் குட்டிஸ்
படங்கள் அருமை.. கைதேர்ந்த புகைப்படக்காரர்.. ஆகிடிங்கனு.. தப்பா நெனச்சிட கூடாது.. என்ன மாதிரி(எவ்வளோ ட்ரை பண்ணி போட்டோ போஸ் கொடுத்தாலும்.. கண்ணு மூடிக்கிவேன் இல்லனா பல்லு கொஞ்சம் அதிகமா காட்டிருவேன்... ) ஒருவனை போட்டோ எடுத்தால் தான் நாங்க ஒதுக்குவோம்..
tag line for each pic.. super
Regards,
J
http://mycreationz.wordpress.com
சூப்பர் ஃபோட்டோஸ்.
கிளிக்கி கிளிக்கி....
வாழுக!
அருமை
Nalla iruku sir
அந்த இலக்கியவாதி தான் தமிழ் மொழியா பாஸ்......
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
Dear athisha
all photos and cute kutties... super esp ilakkiyavathi photo pose + caption kalakkal. great. @ ganesh vazhimozhikiraen. periyvargalum kuzhanthaikale. good.enjoyed it thanks
anbudan
sundar g
Dear athisha
all photos and cute kutties... super esp ilakkiyavathi photo pose + caption kalakkal. great. @ ganesh vazhimozhikiraen. periyvargalum kuzhanthaikale. good.enjoyed it thanks
anbudan
sundar g
புதிய பரிதி - நாக்கு வெட்டிருவேனு டெரரா பாக்குது பாருங்க ஒரு குட்டிபாப்பா அதுதான் சின்ன லக்கி
azagana kuttisum athoda kurumbugalam
// கொஞ்சம் பெரிய குழந்தை, என் பாட்டி! "
what a comment boss! superb!
- SP
Post a Comment