29 April 2013

அடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+
இருட்டு அறையில் முரட்டுகுத்து, உள்ளவாடி புள்ளதரேன், ஜட்டிக்குள் ஜாங்கிரி, போர்வைக்குள் போராட்டம், பாப்பா போட்ட தாப்பா, மல்கோவா ஆன்ட்டி முதலான தலைப்புகளெல்லாம் எதனுடையதென்று தெரியுமா? பிஎஃப், சீன், காஜூ, கஜகோல், பஜனை,மாங்கனி,பண்டம் மாதிரியான வார்த்தைகளுக்கு மீனிங் தெரியுமா? சேலம் என்று சொன்னாலே சிவராஜ் சித்தவைத்தியர் நினைவுக்கு வருகிற அளவுக்கு கெட்டபழக்கம் பண்ணியதுண்டா? பிரபலமான பாடல்களின் வரிகளில் கெட்ட வார்த்தைகளை போட்டு நண்பர்களோடு குஜாலாக பாடி ரசித்ததுண்டா? செக்ஸ் ஜோக்குகளை நீங்களாகவே உருவாக்கி நண்பர்களிடம் சொல்லி பல்பானதுண்டா? மிஸ்டர் பிள்ளைவாள்.. மிமிக்ரி காமெடி எம்பி3 கேட்டதுண்டா?

18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே ஷகிலா படங்களை கண்டதுண்டா? ரேஷ்மா,சிந்து,மரியா,ஷர்மிலி முதலானவர்கள் யார் என்று தெரியுமா? ஆன்ட்ராய்ட் காலத்திலும் பாஸ்வோர்ட் போட்டு TSS அப்ளிகேஷனில் மேட்டர்கதைகள் படிக்கிறீர்களா? அவ்வப்போது யூட்யூபில் கில்மா படம் பார்க்கிறீர்களா? டெசிபாபா தெரியுமா? சன்னிலியோன்,ஷெர்லின் சோப்ரா,பூனம்பண்டே முதலானவர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து ரசிப்பவரா?

இதையெல்லாம் செய்தவர்... அல்லது செய்துகொண்டிருப்பவர் என்றால் உங்களுக்காகவே வந்துள்ள படம்தான் யாருடா மகேஷ்! அதாவது மகேஷ் வூ ஆர் யூ! யெஸ் திஸ் மூவி ஈஸ் டெபனட்லி ஃபார் யூ... என்கிறார் மேஜர் சுந்தர்ராஜன்.

(கட்டுரையின் முதல் வரியை படிக்கும்போதே உவ்வேக் என வாமிட் வாமிட்டாக வருவது போல உணர்ந்திருந்தால்.. அய்ய்யோ அபச்சாரம் பண்றேளே என பதறியிருந்தால்.. ஐயாம் வெரி சாரி.. நீங்க ரொம்ப நல்ல பையன் போல! ஐ திங்க்... நீங்க சுஜாதாவின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக்கு என்னவென்றே தெரியாமல் சிரிக்கிறவராக இருக்கலாம். அவ்ளோ நல்ல ஜிலோஜிப்பாவாக நீங்களிருக்கும் பட்சத்தில் இந்த திரைப்படமும் இந்த விமர்சனமும் உங்களுக்கல்ல! ரெஸ்பெக்டட் ரீடர் ப்ளீஸ் கெட் அவுட் ஆஃப் மை வெப்சைட்!)

பிட்டுப்படம் என்பது கண்களுக்கு விருந்தளிக்க கூடியது. அதாவது பார்த்து ரசித்து இன்பத்தை சுவைப்பது. ஷகிலா,ஜெயதேவன்,டின்டோ பிராஸ் வகையறா படங்கள். செவிக்கு இன்பம் தரும் பிட்டுவகையறா ஒன்றுண்டு. செக்ஸ்கதைகள்,ஜோக்குகள்,கெட்டவார்த்தைகள் முதலானவை இந்த ரகம். யாருடா மகேஷ் அந்த வகையை சேர்ந்தது.

யாருடா மகேஷ் படத்தை பார்க்க கூட தேவையில்லை.. சொல்லப்போனால் பார்க்க வேண்டிய சீன்கள் மிகவும் குறைவுதான். ஆனால் வசனங்களை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாலும் உங்களால் வயிறு நெஞ்சு மற்றும் குட்டி இதயம் நோக சிரிக்க முடியும். படத்தின் கதை வசனம் சிடியாக வெளியானால் கூட சூப்பர் ஹிட்டாக வாய்ப்புண்டு.

படத்தின் இயக்குனர்.. பள்ளி கல்லூரிகாலங்களில் பிட்டுப்பட தியேட்டர்களில் தவமாய் தவமிருந்திருப்பார் போல. (படம் பார்க்கும்போது டே மச்சி.. ஈயாளு நம்மட ஆளானு என்கிற எண்ணம் மேலோங்கியது எனக்கு மட்டும்தானா?). ரேஷ்மா ஜாடையில் இருக்கிற நடிகையை கல்லூரி புரொபசராக கவனமாக போட்டிருக்கும்போதே அதை உணர முடிந்தது. படம் முழுக்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்சிக்கு காட்சி கில்மா மேட்டர்களை அள்ளி தெளித்திருக்கிறார்.

படத்தின் கதை,திரைக்கதையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். இயக்குனர் எப்படியாவது ஒவ்வொரு ஃப்ரேமிலும் கிடைக்கிற ஒவ்வொரு சந்திலும் தன்னுடைய கஜகஜாவை நுழைத்துவிடுகிற துடிப்பினை படம்பார்க்கும்போது உணர முடிந்தது. செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்பதுபோல.. படத்தில் நம்முடைய காதுகள் டயர்டாகும்போது ஒரு ஜாலி சாங் போட்டு பிட்டுபோல சேர்த்துவிடுகிறார். காதுக்கு ஓய்வு.. கண்களுக்கு குளிர்ச்சி.

லாஜிக்கே இல்லாத காட்சிகள். மொக்கையான ட்விஸ்டுகள் நிறைந்த திரைக்கதை, கேவலமான கதை என எல்லாமே சுமாராகவே இருந்தாலும்.. சிங்கிள் மீனிங் கில்மா வசனங்களும், காட்சிகளும் படத்தை காப்பாற்றிவிடுகின்றன. காமெடி,ஆக்சன் படங்களுக்கு மட்டுமல்ல பிட்டுப்படங்களுக்கும் லாஜிக் பார்க்க கூடாது.

தமிழில் இதுமாதிரியான அடல்ட் காமெடி படங்கள் மிகமிக குறைவு. இத்தனை ஆண்டுகால தமிழ்சினிமாவில் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, விகே ராமசாமி, எஸ்ஜேசூர்யா என மிக குறைவானவர்களே வசங்களின் மூலமாக அடல்ட் காமெடியை முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். இரட்டை குழல் துப்பாக்கி படத்தை அந்த வகையில் சேர்க்க முடியுமா தெரியவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மைக் மோகன் நடித்து வெளியான சுட்டபழம் அப்படியானதொரு அடல்ட் காமெடி முயற்சி! அந்த படத்தின் தோல்விக்கு பிறகு யாருமே அந்த ஜானரில் படமெடுக்க தயங்கியே வந்துள்ளனர். யாருடா மகேஷ்தான் அவ்வகையில் வெளியாகிருக்கும் இரண்டாவது படமாக கருதுகிறேன். சுட்டபழம் படத்திலிருந்து கூட சில காட்சிகளை யாருடா மகேஷில் தெரிந்தோ தெரியாமலோ சுட்டிருப்பார்கள் போல!

முதல் மூன்று பாராவில் சொன்ன அங்க அடையாங்கள் உள்ள நல்ல பையன்கள் தைரியமாக தியேட்டர்களில் சென்று படத்தை கேட்டு இன்புறலாம். அச்சசோ நான் அப்படிலாம் இல்லைங்க ரொம்ப நல்லப்பையன் என்று எண்ணிக்கொண்டிருக்கிற உத்தமமான உத்தமர்கள் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு போய் காணலாம்.


21 comments:

ILA (a) இளா said...

//நீங்க சுஜாதாவின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக்கு என்னவென்றே தெரியாமல்//

நிஜமாலுமே அப்படி ஒன்னு இருக்கா? தெரிஞ்சா பகிருங்களேன்.. ஒரு சமூக சேவைதான்

தினகரன் said...

கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்தான் . . நன்றி .

அப்பாதுரை said...

interesting.
முந்தைய தலைமுறையின் சொற்கள் எனக்கு மனப்பாடம் :)

அப்பாதுரை said...

interesting.
முந்தைய தலைமுறையின் சொற்கள் எனக்கு மனப்பாடம் :)

rajasundararajan said...

சுஜாதாவின் ஜோக்கு: கழுதை. (இதைப் பூடகமாகச் சொல்லியே கதை ஓட்டுகிறார்கள்) ராமாநுஜர் கோவில் கோபுரத்தில் ஏறி மந்திரத்தை வெளிப்படுத்திக் கூவியதுபோல, முழு ஜோக்கையும் சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன்.

//என்கிறார் மேஜர் சுந்தர்ராஜன்// ஆனால் நான் ராஜசுந்தரராஜன், பார்க்கலாம். (பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்றுவிட்டீர்களே!)

Anonymous said...

"அய்ய்யோ அபச்சாரம் பண்றேளே என பதறியிருந்தால் ..."

இந்த இடத்தில் எதற்கு பிராமண பாஷை?
உங்களுக்கெல்லாம் இதைத் தவிர்த்து எழுதத் தெரியாதா

Selva said...

You have missed the movie "New" from S.J. Suriya. that is also Double meaning(Single meaning) movie only and it was hit one.

Selva said...

S.J.Suriya's "New" movie also comes under same category. Colorful movie for both ears and eyess :-)

Rajan said...

எப்படி சார்?
கெய்ல்க்கு பேட் மாதிரி, உங்களுக்கு கீபோர்டா? பொறிபறக்க விடுறீங்க?
உங்க ஃப்லோ சத்தியமா சான்ஸே இல்லை..
முன்னணி நடிகைகள் லிஸ்ட்ல ரேஷ்மாவுக்கு முதலிடம் கொடுத்ததில தெரிஞ்சது..
“மச்சி.. ஈயாளு நம்மட ஆளானு”

Anonymous said...

அதிஷா அதிஷாதான் .உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைல் வைத்துக்கொண்டு கலக்கி வருகிறீர்கள்..உங்கள் பதிவுகளைப் பார்த்தாலே ஒரு ஆர்வம் வந்துவிடும்..உங்களின் முதன்மையான ரசிகன்..கலக்கறீங்க பாஸ்..

Umesh Srinivasan said...

படம் எப்படியிருக்கோ தெரியல,ஆனா உங்க விமர்சனம் சூப்பரப்பு.

பிரபல பதிவர் said...

good review....

Ganesh kumar said...

ரேஷ்மா,சிந்து,மரியா,ஷர்மிலி --இதை நான் கண்டிக்கிறேன், ஷகிலா, மரியா, ரேஷ்மா, சிந்து, ஹேமா, --பின்னே தான் தத்தி ஷர்மிலி...

வரிசை முக்கியம் அதிஷா மொட்ட....

Raashid Ahamed said...

விமர்னம்கிற பெயரில் இப்படி எழுதிய நீங்க நிச்சயம் ஒரு கெட்ட புள்ளை தான். இளநெஞ்சங்களின் ஏக்கம் தீர்க்க டைரக்டர் ஆசைப்பட்டிருக்கிறார் என்ன தப்பு. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிச்ச ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாட்டில் ஒரு சீன் பாத்து சிலிர்த்து போயிட்டேன் அதாவது டிஆர் ராஜகுமாரி தன் கையை குவிச்சி தன்னோட உதட்டுல வச்சி இச்சினு ஒரு முத்தம் கொடுப்பாங்க பாருங்க கூடியிருக்குற கூட்டம் ஸ்தம்பிச்சி திகைச்சி போயிடும். என்ன பண்றது 1934 இல் அது ஆபாச காட்சி. ஆனா இந்த காலத்தில உதட்தோட உதட்டவச்சி உறிஞ்சினாலும் சென்சார்ல அனுமதிக்கிறாங்க. காலம் மாறிடிச்சி மக்கள் ரசனையும் மாறிடிச்சி அடுத்த தலைமுறை எப்படியாகுமோன்னு பயம் தான் வருது.

குரங்குபெடல் said...

யாருடா அதிஷா . .

who is athishaஅனுப்புங்கடா ஒரு கவரை . .


send him a cover . . . ..
J. Anbazhagan


Anbu Pictures

kailash,hyderabad said...

Excellent. ha ha ha!!!
:))))

kailash,hyderabad said...

Excellent. ha ha ha!!!
:))))

perumal karur said...

மிக்க நன்றி....

kailash,hyderabad said...

சூப்பர் காமெடி.

இது மாதிரி நாலு படம் இயக்கும் அளவுக்கு உங்களிடம் திறமை சரக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன் .

இன்னும் சில

தூ_ கு ராணி அமு_ கு ராஜா , ஜில் ஜில் மேனி செ_ ஸ் ராணி


:)))))))

Anonymous said...

நீங்க சுஜாதாவின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக்கு என்னவென்றே தெரியாமல் சிரிக்கிறவராக இருக்கலாம்.

Please tell us the joke nobody tells that including Sujatha

Unknown said...

மெக்சிகோவில் ஒரு சலவைக்காரி இருந்தாள். செம கட்டை. எப்போதும் ஆற்றில் கருமமே கண்ணாக துவைத்துக் கொண்டிருப்பாள். அவளது அழகில் மயங்கி பலபேர் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது. அப்போது சலவைக்காரி சொன்னாளாம். அந்த ஏழாவது ஆள் மறுபடியும் வாங்க