09 August 2008

எச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்


சமீப காலமாக ஜே.கே.ரித்திஷ்( JKR) அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது ரசிகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...தமிழ் ரசிகர்களின் கேள்விகள் என்று பொதுமைப்படுத்தி எழுதிய விகடனாகட்டும், கமல் ரஜினி ரசிகராகிய பலரும் வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது...


ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...இல்லைனா போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ கும்பிடுங்க ... நாங்க வடபழனி , விருகம்பாக்கம் , தசரதபுரம் பக்கம் ஒதுங்கிக்கறோம் , எங்கள் அன்புக்குரிய ஜே.கே.ரித்திஷ் ஒரு ஃபீனிக்ஸ் !!! நாயகனா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!


________________________________________________________________
டிஸ்கி ; :-)

38 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஒன்னும் புரியல...

ஜெகதீசன் said...

;))))))))))))))

பரிசல்காரன் said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா!

பரிசல்காரன் said...

இதுக்கு ஜே.கே.ஆரை நேரடியாவே கிண்டல் பண்ணிருக்கலாம்!

பரிசல்காரன் said...

படத்தை செலக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!

சூப்பர்!

பரிசல்காரன் said...

நடிகர்கள்ல பி.ஆர்.ஓ-வே தேவைப் படாத நடிகர் ஜே.கே.ஆர்தான்!

எல்லா ப்ளாக்கர்சும்தான் அவரோட அன் பேயபிள் பி.ஆர்.ஓ-ஸ்!

narsim said...

இந்த மாத வெளியீடு..."நாயகன்".. வரட்டும்.. அப்ப தெரியும் தலைவரோட அரும..பெரும...

நர்சிம்

உண்மைத்தமிழன் said...

//அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல!!!!//

கொஞ்சம் அவரையும் பேசாம இருக்கச் சொல்லுங்க.. ராமநாதபுரம் உண்ணாவிரதக் கூட்டத்துல பொளந்து கட்டிருக்காரு.. இப்படியே பொளந்தாருன்னா அடுத்த ஆட்சிக் காலத்துல முதல்ல இவரைத்தான் பொளப்பாங்க.. பார்த்துக்குங்க தம்பி..

இவன் said...

தலைவர் புகழ் பாடும் அதிஷா வாழ்க

Anonymous said...

உடல் மன்னுக்கு உயிர் ஜே கே ஆர் - க்கு

கூடுதுறை said...

அட யாருங்க இந்த ரித்திஷ்? எல்லோரும் பேசிக்கிறாங்க ஆன யாருன்னுதெரியலய?

தெலுங்க பட ஹீரோவா?

Anonymous said...

Good shot

Anonymous said...

ஹா...ஹா...ஹா.. என்ன கொடும சார் இது...

Anonymous said...

\\
நாயகனா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!
\\

அண்ணாச்சி அப்ப நீங்க அடுத்தமாசம் வரைக்கும் பேசவே முடியாது,

நாயகன் அப்பதான் ரீலீசாமே அப்படியா

அது சரி நீங்க ரித்தீஷை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே

Anonymous said...

super thalaiva

Anonymous said...

நீங்க சொல்றது சரிதானுங்கோ!
மொட்டை எப்போ போடுவீங்க?

Anonymous said...

//சின்னிஜெயந்த் ரசிகராகிய ஜருதநாயகம், //

அய்யா நான் ரித்தீஷை கலாய்த்தது உண்மை தான் ஆனால் ரித்தீஷை கலாய்த்தவர்களிலேயே மிகவும் நாசூக்காக கலாய்த்தது நானாக தான் இருக்கும். ரித்தீஷை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவியான என்னை மட்டும் கட்டம் கட்டுகிறீர்களே, இது என்ன நியாயம்??

புதுகை.அப்துல்லா said...

//அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல!!!!//

கொஞ்சம் அவரையும் பேசாம இருக்கச் சொல்லுங்க.. ராமநாதபுரம் உண்ணாவிரதக் கூட்டத்துல பொளந்து கட்டிருக்காரு.. இப்படியே பொளந்தாருன்னா அடுத்த ஆட்சிக் காலத்துல முதல்ல இவரைத்தான் பொளப்பாங்க.. பார்த்துக்குங்க தம்பி..

//

ஹலோ உண்மைத் தமிழரே!
நீங்க ஓரு உன்மையாத் தெருஞ்சுக்கங்க.எல்லாரும் சினிமாலேந்துதான் அரசியலுக்கு வருவாங்க.ஆனா எங்க அண்ணன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஓன்றியப் பொறுப்பில் இருந்தவரு.(இப்பவும் இருக்காரு).

அண்ணே முதல்ல பொலிட்டீஷியன். சினிமால்லாம் ச்சும்மா

Anonymous said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல!!!!//

கொஞ்சம் அவரையும் பேசாம இருக்கச் சொல்லுங்க.. ராமநாதபுரம் உண்ணாவிரதக் கூட்டத்துல பொளந்து கட்டிருக்காரு.. இப்படியே பொளந்தாருன்னா அடுத்த ஆட்சிக் காலத்துல முதல்ல இவரைத்தான் பொளப்பாங்க.. பார்த்துக்குங்க தம்பி..
//

அண்ணையே அடுத்த ஆட்சிக்காலத்துலே பொளந்து கட்டிடுவாங்கன்னா, இந்த ஆட்சிக்காலத்துலே நீங்க எழுதற பதிவுகளுக்கு மொதல்லே உம்மை பொளந்து கட்டியிக்கணும். உம்ம பதிவை படிச்சிட்டு அவனவன் பித்து பிடிச்சி அலையறான். போய் புள்ளை குட்டிங்களை படிக்க வைங்க சார்.

முரளிகண்ணன் said...

ஆஹா எதிர்வினை கலாச்சாரம் ஆரம்பமாயிருச்சா?

Thamira said...

பதிலடி ஜூப்பருங்க..

புதுகை.அப்துல்லா said...

அதிஷா அண்ணே இங்க வந்து பாருங்க‌
https://www.blogger.com/comment.g?blogID=2515805102904586704&postID=2147388034932348549&page=1

புதுகை.அப்துல்லா said...

விடுங்கண்ணே..சின்னப் புள்ளைங்க வெளங்காம பேசுதுங்க‌

Selva Kumar said...

அதிஷா..

சரியான பதிலடி.

என்னோட பதிவ பாத்திருக்கீங்களா ??

இல்லனா இப்பவே பாருங்க..


இப்படிக்கு

கொ.ப.செ

ஜே.கே.ஆர் மன்றம்.

Selva Kumar said...

உண்மைத்தமிழன்.

நீங்க அடுத்ததுக்கு அடுத்த (2016) முதல்வர அவமானப்படுத்தீட்டீங்க.

ஜோசப் பால்ராஜ் said...

சொந்த செலவுல சூனியம் வைச்சுக்குரதுக்குன்னே ஒரு மன்றம். ஜே.கே.ஆர தாக்க வெளியில இருந்து யாரும் வரவேண்டியதில்ல. உங்க மன்றமே போதும்.

Veera said...

சைக்கிள் டயருக்குப் பின்னால் கொந்தளிக்கும் எரிமலையென நிற்கும், ரித்தீஷாரைப் பார்த்தாலாவது, அவரை எதிர்த்து வரும் பதிவுகள் நிற்கும். :)

குரங்கு said...

சூப்பர்ங்க அதிஷா...

நானே இதா பத்தி சொல்லனும்தான் இருந்தேன். :) யார் நல்லது சொன்னாலும் சரிதான்.

வருங்கால இந்தியப் பிரதமர்

இல்ல இல்ல...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஜே.கே.ரித்திஷ் வாழ்க வாழ்க. :)

வெண்பூ said...

//"எச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்"//

அதுதானே... அவரு யாரு?? அவரை நக்கல் பண்ணி எழுதிட்டு.. வரட்டும் "நாயகன்".... தசாவதாரம் கமல், சிவாஜி ரஜினி எல்லாம் ஆடிப் போகப் போறாங்க...

சின்னப் பையன் said...

நாங்கதான் உண்மையான ஜே.கே. ரசிகர் மன்றம். நீங்க போட்டி மன்றம் - இது செல்லாதுன்னு நாங்க சத்யம் தியேட்டர் வரைக்கும் போய் கேஸ் (gas இல்லீங்க) போடுவோம்!!!

சின்னப் பையன் said...

சரி சரி... எப்படியோ சூடாகணும்னு நினைச்சிட்டீங்க.... அவ்வ்வ்....

சந்தர் said...

இந்த ரேஞ்சில் எல்லோரும் எழுதினால் நானும் "எச்சரிக்கை : கஜராஜை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்" என்று பதிவு போட வேண்டியிருக்கும். கஜராஜின் வேண்டுக்கோளுக்கிணங்க அதை தவிர்த்திருக்கிறேன், ஜாக்கிரதை!. (கஜராஜ் தற்போது ஏவிஎம் ஸ்டூடியோ பக்கம் சான்ஸ் தேடி போயிருக்கிறார் என்பதை அறியவும்)

தமிழன்-கறுப்பி... said...

கொய்யால...:)

Anonymous said...

//இதுக்கு ஜே.கே.ஆரை நேரடியாவே கிண்டல் பண்ணிருக்கலாம்!//
ஹிஹி

// கூடுதுறை said...

அட யாருங்க இந்த ரித்திஷ்? எல்லோரும் பேசிக்கிறாங்க ஆன யாருன்னுதெரியலய?

தெலுங்க பட ஹீரோவா?//
ஆரம்பத்துலேர்ந்து நானும் இப்படித்தான் நழனைக்கிறேன்.
Orkut, youyube ல பாத்தபிறகுதா ஐயாவோட பலம் தெரிஞ்சுது.

//பரிசல்காரன் said...

நடிகர்கள்ல பி.ஆர்.ஓ-வே தேவைப் படாத நடிகர் ஜே.கே.ஆர்தான்!//

ரஜினிக்குக்கூட இப்படி இருந்ததில்ல.
இதெல்லாத்தயும் நம்ம சுப்பர் சுப்ரீம் தல தளபதிகள் எப்ப புரிஞ்சுப்பாங்களோ தெரியாது.

எல்லாத்தக்கும் ஒரு காலம் வரும்.

Anonymous said...

//// narsim said...

இந்த மாத வெளியீடு..."நாயகன்".. வரட்டும்.. அப்ப தெரியும் தலைவரோட அரும..பெரும... //////

தப்பித்தவறி இந்தப்படம் புஸ்ஜாயிட்ட நிறைய பேரோட டவுசர் கிழியும்னு நினைக்கறன்.(புஸ்ஜானா மட்டும்)
அப்படியானா எப்படி சமாளிக்கறதெண்டு ஐடியா குடுக்கறேன்.
” Actually JKR க்கு பெரிய மனது. தனக்கு கிடைத்த இவ்ளவு பெரிய ரசிகர் கூட்டத்தால் மூத்த நடிகர்கள் மனம் வேதனைப்படுவதை அறிந்து தானாகவே தவது மாசை குறைத்திருக்கிறார். தனது எதிர்காலத்தைக்கூட பொருட்படுத்தாது JKR செய்த இத்தியாகமே இவரை எதிர்கால தலைவராக முதல்வராக பார்க்கவைக்கிறது. இப்படி தியாக நெஞசம்தான் நம்நாட்டுக்கு தேவை தேவை தேவை. ”
டிஸ்கி - இது LKR ரசிகர்களுக்கு உதவும் நோக்கத்துடன் மட்டுமே டைப்பப்பட்டது.

Anonymous said...

// ச்சின்னப் பையன் said...

நாங்கதான் உண்மையான ஜே.கே. ரசிகர் மன்றம். நீங்க போட்டி மன்றம் - இது செல்லாதுன்னு நாங்க சத்யம் தியேட்டர் வரைக்கும் போய் கேஸ் (gas இல்லீங்க) போடுவோம்!!!//

ஆஹா, இங்கயுமா ????
அப்போ நா எந்த மன்றத்திலெ சேரலாம்ம்ம்ம்ம்??????

Anonymous said...

அண்ணன் ரித்தீஷின் புகழ் பரப்பும் வலைத் தளத்தை அதிஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

http://www.jkritheesh.com/

மொதப்பக்கத்துல அண்ணன் மூஞ்சிக்கு நேரா வெரலக் காட்டுறதுல சொக்கிப் போகாதவங்களே இருக்க முடியாது.

Abbas said...

யார் இவர் ?
இவருக்கெல்லாம் பதிவா
ரெம்ப ஓவர்