பதிவர் பாலபாரதி பல வருடங்களாக தான் திருமணம் செய்ய இருப்பதாக பதிவர்களிடையே கடுக்காய் கொடுத்து வந்தது அனைவரும் அறிந்ததே , அவர் சென்ற வாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சக பதிவர் மலர்வனம் லட்சுமியை திருமணம் செய்து கொண்டார் .
இது பற்றிய பதிவு ஆதாரங்கள் வெளியாகின ;
மணமகனின் அறிவிப்பு ;
அவரது பதிவில் இங்கே
மணமகளின் அறிவிப்பு ;
அவரது பதிவில் இங்கே
மணமக்களுக்கு சக பதிவர்கள் மற்றும் வலையுலக நண்பர்கள் சார்பாக எனது திருமணவாழ்த்துக்கள்.
சகோதரி மலர்வனம் லட்சுமிக்கு அடிஸனல் வாழ்த்துக்கள்
8 comments:
மணமக்களுக்கு இங்கேயும் வாழ்த்து சொல்லிக்கிறேன்... வாழ்த்துக்கள்!
வழக்கம் போல் 'புலிவருது' இல்லாமல் புலியே வந்திருக்கு !
மணமக்களுக்கு வாழ்த்துகள்.
:)
வாழ்த்துச் சொல்ல மீண்டுமொரு சந்த்தர்ப்பம்.
உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..பாலபாரதி..
அடுத்து அதிஷாவுக்கு இதே மாதிரி நான் போடனும்னு நினைக்கிறேன்..
நர்சிம்
பா.க.ச பதிவா????
நிஜமாவா?
நிஜமாலுமேவா?
அப்ப, இங்கேயே
வாழ்த்தைத் தெரிவிச்சிடுறேன்!
//வாழ்த்துக்கள்..பாலபாரதி..
அடுத்து அதிஷாவுக்கு இதே மாதிரி நான் போடனும்னு நினைக்கிறேன்..
நர்சிம்//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
அதிஷா தலையின் உண்மை திருமண செய்தியை வெளியிட்ட அதிர்ஷ்டஷா
Post a Comment