06 August 2008

தமிழ்நடிகர்களின் சிக்ஸ் பேக்ஸ்(SIX PACKS ABS) ரகசியம்!!!!


(படத்தின் மேல் கிளிக்கி பெரிதாக பார்க்கலாமுங்கோ)


இன்றைய தமிழ் நடிகர்கள் தனுஷ் , சிம்பு , விஷால் , ஜேகே ரித்திஷ் என பலரும் சமீப காலமாக சிக்ஸ் பேக்ஸ் எனப்படும் ஒரு வகை உடல்கட்டோடு பல படங்களிலும் நடித்து வருகின்றனர் , இந்த சிக்ஸ் பேக்ஸ் என்பது ஒரிரு மாதங்களில் வந்து விடக்கூடிய எளிதான தசை அல்ல , வருடக்கணக்கில் இதற்க்காக உடற்பயிற்சிக்கூடத்தில் உழைக்க வேண்டும் . இந்த போட்டியில் நடிகர்கள் மட்டுமல்லாது நயன்தாரா, சோனா போன்ற பிரபல நடிகைகளும் இணைந்துள்ளனர் . இந்த சிக்ஸ் பேக்ஸை அது இல்லாத நடிகர்களுக்கு திரையில் எப்படி உருவாக்குகின்றனர் , என்பது குறித்தான வீடியோவை கீழே காணலாம் .

(இந்த லிஸ்ட்டில் சூர்யாவை சேர்த்து கொள்ளவில்லை அவரது உழைப்பு நமக்கெல்லாம் தெரிந்தது தானே)
அந்த பொண்ணு அணிந்திருக்கும் உடை குறித்து உங்களுக்கு அதிருப்தி இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது , வயிறு குறித்த ஆராய்ச்சியில் வயிற்றை காட்டாமல் எப்படி ?


இந்த வீடியோவில் உங்களுக்கு திருப்தி இல்லை எனில் கூகிளில் FAKE SIX PACKS ABS என தேடிப்பார்க்கவும் .


நன்றி.

வந்தது வந்திட்டீங்க அப்படியே சைடுல , குசேலன் பாத்துட்டீங்கன்னா படம் எப்படினு ஒரு ஓட்டயும் குத்திடுங்க .

11 comments:

அதிஷா said...

பின்னூட்ட டுபுரித்தனம்
;-)

VIKNESHWARAN said...

திருந்தர மாறி தெரியல...

முரளிகண்ணன் said...

\\திருந்தர மாறி தெரியல...\\

நாலு பேர கெடுக்காம இருந்தா போதாது?

அவனும் அவளும் said...

நான் ஏற்கனவே மூணு தடவ காவியம்ன்னு என்னோட வாக்க பதிவு செஞ்சுட்டேன். அப்படியும் நீங்க ஏதோ தில்லுமுல்லு பண்ணி தலைவர அசிங்கபடுத்தறீங்க. இதை வன்மையா நான் கண்டிக்கறேன்.

அதிஷா said...

விக்கி ;-))))

முகுந்தன் said...

//வந்தது வந்திட்டீங்க அப்படியே சைடுல , குசேலன் பாத்துட்டீங்கன்னா படம் எப்படினு ஒரு ஓட்டயும் குத்திடுங்க . //

மத்தவங்க கஷ்டத்த எடுத்து சொல்லனுமா? உங்களுக்கே ஞாயமா இருக்கா?
பாபா எவ்வளவோ மேல்.

இந்து வந்த புதிதில் சன் டிவியில் ஒருவர் பவித்ரனை ப.எப் எடுக்க சொல்லுங்கள் அப்படின்னு சொன்னார் .எனக்கு அது ஞாபகம் வருது.

சதிஷ் (http://kirukkals.com/) எழுதியிருப்பது ரொம்ப சரி.

//படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி.
“அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது. //

குரங்கு said...

நானும் அப்படி ஏதாவது செய்து படத்துல வரமுடியுமா???

எம்.ரிஷான் ஷெரீப் said...

தல J.K ரித்தீஷ் அவர்களை சூர்யா பக்கத்தில் போடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன் :P

jackiesekar said...

சூர்யா படத்தை விட கீழ ஈரக்கற படம் நல்லா இருக்கு

தமிழன்... said...

\\
பின்னூட்ட டுபுரித்தனம்
;-)

\\

இது சூப்பரு...:)

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/