03 October 2008

மின்னஞ்சலில் வந்த ஒரு காதல் கடிதம்!!எனக்கு மின்னஞ்சலில் நமது வலைப்பூவை வாசிக்கும் ஒரு பெண் வாசகி அனுப்பிய ஒரு காதல் கடிதம் . இந்த கடிதத்தை கண்டதும் ஒரே அதிர்ச்சி , சே இப்படியும் ஒரு பெண் இருப்பாரா என்று , அப்படி ஒரு கடிதம் . அதுவும் பக்கம் பக்கமாக கூட இல்லை நான்கே வரி .

அந்த காதல் கடிதம் உங்கள் பார்வைக்கு..... நீங்களும் படித்து அந்த பெண்ணை கடிந்து கொள்ளுங்கள் .


പ്രിയനേ,

അങെങ്‌ഴുതുന്ന ഓരോ വരികളിലും ഞാ൯ അങയെ സ്നേഹിക്കുന്നു. അങിലാതെ ഞാനില്ല. എന്നെ

മനസിലാകുമെന്നു കരുതുന്നു. വരവും കാത്തു ഞനിരിക്കും.

പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪ഷങളാകുന്നു.

സ്നേഹപൂ൪വം

ചി൯മ‌യ


இப்போது தெரிகிறதா நான் ஏன் கோபமடைந்தேன் என்று , இப்படியா கடிதம் எழுதுவது ,அதனால் கோபமடைந்த நான் வேறு வழியின்றி ,

அந்த பெண்ணிடம் இனிமேல் இது போல கடிதம் போடுவதாக இருந்தால் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த தமிழில் போடுமாறும் அறிவுருத்தியுள்ளேன்.
மலையாளத்தில் ஷகிலாவையும் மம்முட்டியையும் மட்டுமே அறிந்த இந்த பிஞ்சு நெஞ்சு ( என்னோடதுங்க ) முதல் முறையா ஒரு மலையாள கடிதம் கண்டதும் அதிர்ச்சியாகி நண்பனிடம் கொடுத்து படிக்க சொன்னால் அந்த நாலு வரியில் அத்தனை அழுத்தம் . ம்ம் ....தமிழ்ல ஒருத்தர் கூட இப்படிலாம் கடிதம் போடறதில்ல . என்ன பண்ண விதி வலிய்து .

அதானால வாசகர்களே வாசகிகளே நீங்க என்ன திட்டறதா இருந்தா கூட தமிழ்ல திட்டுங்க , இந்த மாதிரி புரியாத பாஷைலலாம் கடிதம் போட்டு கலாய்க்காதீங்க . உங்களுக்கு இதுல என்ன எழுதிருக்குனு படிக்க முடியலனா எனக்கு தனி மெயிலில் கேட்கவும் . நானே சொல்றேன் ஏன்னா அதெல்லாம் இங்க எழுத முடியாது , மக்கள் ஏற்கனவே A FOR ATHISHA னா அடல்ஸ்ஓன்லி அதிஷானு நினைக்கிறாங்க. அதான்பா தன்மானப்பிரச்சனை .
____________________________________________________________________________________

அவ்ளோதான்பா ;-)

____________________________________________________________________________________

19 comments:

வால்பையன் said...

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு மொழிபெயர்பாலரை வைத்து அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று உடனே ஒரு பதிவிடவும்

Anonymous said...

சேட்டா ஊணு கழிஞ்சோ ???

Unknown said...

எனக்கு புரிஞ்சிடுச்சி...ஆனா ஒரு ஆறு மாசம் கழிச்சிதான் சொல்வேன்.

narsim said...

//அறிந்த இந்த பிஞ்சு நெஞ்சு ( என்னோடதுங்க )//

ஞ் ஞ் சுனு ரைமிங்க பார்த்து பயந்துட்டேன்.. நல்ல வேளை நெஞ்சோட நிறுத்திட்டீங்க..

கலக்கல் பதிவு..

நர்சிம்

விலெகா said...

മനസിലാകുമെന്നു കരുതുന്നു. വരവും കാത്തു ഞനിരിക്കും.

പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪
அப்புடின்னா என்ன அருத்தமுன்னு தெரியுமா?
அதுஇதுதான் :))))

പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ

பரிசல்காரன் said...

என் பதிவைப் போய்ப் பாரு!

Ramesh said...

ப்ரியனே,

அநேன்ழுதுன்ன் ஒரோ வரிஃஅலிலும் ந௯ அனையே ஸ்நெஹிஃஃஉனு. அணிலதே நானில். என்னே மநஸிலஃஉமெனு ஃஅருதுனு. வரவும் ஃஅத்து நநிரிஃஃஉம்.

பிரிநிரிஃஃஉன் ஒரோ நிமிஷவும் யெநிஃஃஉ ஒரோ வ௪ஸ்ஹாநலஃஉனு.

ஸ்நெஹபொ௪வம்

சி௯மய்

- what is that? ;-)

ஜெகதீசன் said...

:)))

Anonymous said...

நம்ம dondu விடம் கொடுத்து மொழி மொழிபெயர்கலாம்

அசோக் said...

its writtn dat "watever ur writing, am loving u in dat,am not ther without u,hope ull undrstand, ill wait for u,each departing time is like years for me "

Njoy....

Namma Illam said...

വള്ളത് താണ് എന്‍ജോയ് !

அசோக் said...

Tts writtn dat "watever ur writing, am loving u in dat,am not ther without u,hope ull undrstand, ill wait for u,each departing time is like years for me "

அசோக் said...

its writtn dat "watever ur writing, am loving u in dat,am not ther without u,hope ull undrstand, ill wait for u,each departing time is like years for me " .

Ganesan said...

athisha,

u r becoming keralite, all the best.

Subash said...

போசாம அந்த லெட்டர எனக்கு டைவர்ட் பண்ணிவிடலாமே!!!!
:)

அத்திரி said...

அநேகமா உங்க திறமையை??? டெஸ்ட் பண்றாங்கன்னு நினைக்கிறேன்!!!!!!!!!!!!!!

விஜய் ஆனந்த் said...

:-))))....

Ramesh said...

Nice to have http://www.athishaonline.com/

An pointers on the provider?

தமிழன்-கறுப்பி... said...

:))