
இங்கிலாந்தின் ஒரு பிரபல பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் , பெண்களை விட ஆண்களே காதலிக்கும் போது அதிகமாக தாங்கள் படிக்கும் புத்தகங்கள் குறித்து பொய் சொல்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.
பொதுவாகவே காதலிக்கையில் எதிர்பாலினத்தவரிடம் தான் ஒரு அறிவிற்சிறந்தவன்/ள் என்று காட்டிக்கொள்ள விரும்புவர். அதற்காக தான் படித்த புத்தகங்கள் குறித்து பேசும்போது பெண்களை விட ஆண்கள் இருமடங்கு அதிகமாக இது குறித்து பொய்பேசுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது .
இது தவிர 26 சதவீத பெண்கள் தன் காதலனுக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்கள் 3 சதவீதமே.
இனிமே யார்னா உங்ககிட்ட வந்து பூக்கோ,நீட்சேனுலாம் லந்துவிட்டா நம்பாதீங்கோ லேடீஸ்.... அவர்கள் சாருநிவேதிதா மட்டும் படிப்பவராக இருக்ககூடும் ஜாக்கிரதை பெண்கள்ஸ்...
*******************
சரத்குமார் என்பவர் நடத்திவரும் ச.ம.க என்னும் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை அவரது கட்சியின் அடுத்த நெல்லை மாநாட்டில் தெரிவிக்க உள்ளாராம் . அதற்கு முன் குடும்ப அரசியலில் சிறிதும் நாட்டாமில்லாத தன் கட்சியில் தனது மனைவி ராதிகாவுக்கு முக்கிய பதவி தரவேண்டுமென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விரும்புவதாக தெரிவித்தார்.
இதுதாண்டா கட்சி !!
*********************
வலையுலக சூப்பர் பதிவர் சமீபகாலமாக தனது வலைப்பூவில் நிறைய மீள்பதிவுகளாய் போடுவதன் மர்மம் ஒரு இளம் பெண்ணாம் . அந்த பெண்ணுடன் சாட்டிங்கில் அடிக்கும் மொக்கை அரட்டைக்கே அவரது டவுசர் கழண்டு தாவூ தீருகிறதாம் . அதனால் பதிவுகள் போட நேரமின்றி தவிப்பதாக தோழமை வட்டாரம் ஒன்று தெரிவித்தது .
பல்லிருப்பவன் பர்பி சாப்பிடுகிறான்... கண் மட்டும் இருப்பவன் பாக்கதானே முடியும்....
********************
டோண்டுராகவனுக்கும் பெயரிலிக்கும் நடந்த சண்டையில் தெரியாமல் பெயரிலியின் பதிவுபக்கமாய் போய்விட்டேன். இரண்டுநாளாக கடுமையான பேதி . இத்தனைக்கு அந்த பதிவை நான் படித்ததே பாதி . முழுமையாய் படித்திருந்தால் பேக்கு பஞ்சாராகியிருக்கும்.
நம்மூரில் டாக்டர்கள் எழுதுவது யாருக்குமே புரியாது , ஆனால் மெடிக்கல் ஷாப் மச்சான்களுக்கு மட்டும் சரியாக புரியும் . பெயிரிலியின் பதிவுகள் கூட புரியவேண்டியவர்களுக்கு மட்டும் புரிகிறது போலும் .
அவரது பதிவில் உண்மைத்தமிழன் அண்ணன் போட்ட பின்னூட்டம் கூட புரியவில்லை . ஒரு வேளை அந்த வலைப்பூவில் நுழைந்தால் எல்லாமே மணக்கும் போலும் .
கடைக்கு போனாளாம் ஆட்டி - வெயிலுக்கு இதம்னா ஊட்டி - பீ ய வழிச்சாதான் துன்றதுக்கு போட்டி... தெரிஞ்சுக்கங்கடே...
************************
பிரபல வலையுலக கவிஞர் ஒருவர் விரைவில் அரபுநாடுகளில் செட்டில் ஆக இருக்கிறாராம் . தன் பெயர் சொல்லவிரும்பாத அந்த இரண்டெழுத்து கவிஞருக்கு வாழ்த்துக்கள் . (அவரு சாருவுக்கு மிக நெருக்கமானவராமே.......... ந மக்கென்ன்ன!!! )
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் அவருக்கு வாழ்த்துக்கள்...
அது போல பிரபல சினிமா ஸ்பெஷல் முரளிக்கண்ணன் அவர்களுக்கு இரண்டாவது ஆண்மகவு பிறந்திருக்கிறது . அவருக்கு வாழ்த்துக்கள் .
***********************
தமிழிஷ் தளம் தமிழ் விரோதத்தளமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , தமிழிஷ்ல் ஷ் இருக்கிறதாம் . என்ன கொடுமை பதிவுலகமே இது . அதற்காக அதனை புறக்கணிக்க வேண்டுமாம் .
தமிழ்ப்படங்களுக்கு தமிழ்ப்பெயரென்று ஒரு சட்டம் இருக்கிறதே அதை விட லூசுத்தனமாக இருக்குதுயா இவர்கள் பேச்சு . போங்க போங்க புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கய்யா...
சரி தலைப்புக்கு வருவோம்...
தமிழிஷ் ஓனர் யாருனு தெரியணுமா !!!
பார்ரா.. அது எம்புட்டு பெரிய ரகசியம்...
சரி ஒரு புதிர் சொல்றேன் கண்டுபிடிச்சுக்கோங்க
அவரும் ஒரு பதிவர்தான் , ஆனா மொக்கையில்லை ,
இவரும் உடன்பிறப்புதான் ஆனா லக்கி இல்லை.
அவர் பதிவும் தமிழ்மணத்தில் வருது...
வெளிநாட்டு பதிவர் இல்ல...
அப்புறம் நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்கப்பா...!!
**************************
படத்தில் ஆயிஷா - அதிஷாவுக்கும் ஆயிஷாவுக்கும் ஒரு தொடர்புமில்லை...
இப்போதைக்கு இவ்ளோதான்பா..... ;-)
35 comments:
அவரு பேருலையும் 'ஷ' எழுத்து வருமாமே?
:-)))...
தம்பி அதிஷா..
உனது வலைத்தளத்தின் முதலாளி என்கிற முறையில் சொல்கிறேன். இதுமாதிரி படம் போடுவதற்குமுன்னால் என்னைக் கேட்டுவிட்டுப் போடவும்.
(என்ன கலக்கலான படம்யா! நான் மட்டும் வெச்சிருந்து ரசிச்சிருப்பேன். இப்ப்டி ஊரு, ஒலகமெல்லாம் காட்டறியே)
கலக்கலான பதிவு. வாரம், மாசம் ஒண்ணு இப்படிப் போடவும்.
// பரிசல்காரன் said...
வாரம், மாசம் ஒண்ணு இப்படிப் போடவும். //
படமா இல்ல....பதிவா??
\\
இனிமே யார்னா உங்ககிட்ட வந்து பூக்கோ,நீட்சேனுலாம் லந்துவிட்டா நம்பாதீங்கோ லேடீஸ்.... அவர்கள் சாருநிவேதிதா மட்டும் படிப்பவராக இருக்ககூடும் ஜாக்கிரதை பெண்கள்ஸ்...
\\
:-))))))
சிக்காங்கோ.. சிய்யாங்கோ..
கோலாலம்பூர், கோயில்பட்டி
போயி வந்தேங்கோ...
போன இடத்துலே
பொண்ணைப் பார்த்தேங்கோ..
பார்த்துப்புட்டு..
Athisha there is limit for everything.please dont play.
//Athisha there is limit for everything.please dont play.//
யோவ்வ் இன்னா இது... பார்டர் விட்டு வெளிய விளையாடுறேனு கம்ப்லேண்ட் பண்றாங்க... ட்ரேய்னிங் பத்தலனு ஒரு சொல்லு வரக் கூடாது...
அ
டு
த்
த
இ
ன்
பி
னி
ட்
டி
க
தை
எ
ப்
போ
து
?
?
?
?
:)
என்னாச்சு அதிஷா அண்ணே? இன்னிக்கு இப்படிப் புகுந்து விளையாடுறீங்க? கலக்கல்..
அது சரி அந்த அழகி என்ன சிக்னல் காட்டுறா? ;)
தெரிஞ்சா விளக்கம் சொல்லுங்களேன்..
:)
என்னாச்சு அதிஷா அண்ணே? இன்னிக்கு இப்படிப் புகுந்து விளையாடுறீங்க? கலக்கல்..
அது சரி அந்த அழகி என்ன சிக்னல் காட்டுறா? ;)
தெரிஞ்சா விளக்கம் சொல்லுங்களேன்..
\\ விஜய் ஆனந்த் said...
// பரிசல்காரன் said...
வாரம், மாசம் ஒண்ணு இப்படிப் போடவும். //
படமா இல்ல....பதிவா??\\
அதானே ...
\\ஆண்கள் 3 சதவீதமே\\
நான் இதில அடக்கமாக்கும்
//பல்லிருப்பவன் பர்பி சாப்பிடுகிறான்... கண் மட்டும் இருப்பவன் பாக்கதானே முடியும்....//
ஹாஹாஹாஹாஹாஹா........................///
///TAMILISH ADMIN said...
Athisha there is limit for everything.please dont play.
///
ஆம அதிஷா பாதுகாப்ப விளையாடுங்க..
தமிழிஸ் பற்றியும் தமிழிஸ் உரிமையாளர் பற்றியும் அவதூறு பரப்பிய அதிசாவின் பதிவுகளும், அவருக்குப் பின்னூட்டமிடுவர்களின் பதிவுகளும் இனி தமிழிசில் வெளியிடப் படாது என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
இத ஏங்க வருத்தத்தோட அறிவிக்கிரங்க, எங்களுக்கெல்லாம் ரெம்ப சந்தோசங்க,
பச்சத் தமிழன் தற்கொலைப்படை
ஏங்க கேப்டன் கருப்பா இருக்காருன்னு கேலி பண்றதுக்காக பச்சத் தமிழன்னு பேரு வச்ச உங்கள வன்மையாக் கண்டிக்கிறோம்.
\\ இதுதாண்டா கட்சி !! \\
எங்க கேப்டன் கூடத்தான் எங்க அன்னியயியும், தன்னோட மச்சானையும் கூட்டிக்கிட்டே திரியுறாரு.
என்கிறது எல்லாம் கட்சி இல்லையா?
நானும் கண்டிசுகிறேன்பா
\\ இவரும் உடன்பிறப்புதான் ஆனா லக்கி இல்லை. \\
எங்க தங்கத் தலைவன் லக்கியை விட யாருயா பெரிய உடன்பிறப்பு இருக்கது,
வலையுலக சுனாமி லக்கி பாசறை,
c/o அண்ணா அறிவாலயம்,
\\ போங்க போங்க புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கய்யா... \\
பொண்டாட்டிகே வழி இல்ல, இதுல பிள்ள குட்டிக்கு எங்க போறது.
இப்போதான் அடிச்சேன், வீணா ஆக்கிட்டான்யா இந்த அதிசாப் பய ,
போதாததுக்கு இத வேற நான் படிச்சுபுட்டனா,
http://www.thirisaa.blogspot.com/
onnu piriyala
//பல்லிருப்பவன் பர்பி சாப்பிடுகிறான்... கண் மட்டும் இருப்பவன் பாக்கதானே முடியும்.... //
கா கா கா ........... கி கி கி............ ]
சிரிப்புதான்... வேறொன்னுமில்லை
என்ன ஆச்சு அதிஷா ???
பதிவுல ஒரே அமில...கார நெடி வருதே!!!
ரொம்ப! நல்லா இருந்துச்சுங்க:))
Atisha, Why are you publishing these photos ? i am very angry on you.
ம்.... மிரட்டலெல்லாம் வருது!
பெரிய ஆளாயிட்டிருக்கீங்க அதிஷா!
//26 சதவீத பெண்கள் தன் காதலனுக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்கள் 3 சதவீதமே.//
அப்படினா பெரும்”பாலான” ஆண்கள் வேறென்ன செய்து கொண்டிருப்பார்கள்
//இனிமே யார்னா உங்ககிட்ட வந்து பூக்கோ,நீட்சேனுலாம் லந்துவிட்டா நம்பாதீங்கோ லேடீஸ்....//
நேத்து அண்ணாநகர்ல பீட்டர் வுட்டு மாட்டியது இந்தளவுக்கு பாதிப்பு ஏற்படித்தியிருச்சா?
//குடும்ப அரசியலில் சிறிதும் நாட்டாமில்லாத தன் கட்சியில் தனது மனைவி ராதிகாவுக்கு முக்கிய பதவி தரவேண்டுமென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விரும்புவதாக தெரிவித்தார்.//
அப்புறம் மூத்த உறுப்பினர்களுக்கும் பொழுது போகனுமுல்ல
வாரமலர் படிச்ச எபெக்ட் :-)
படத்திற்கு தேவையான கருத்தை அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள் அவ்வளவுதானே!! இதோ.........
என் பருவ நரம்புகள் பற்றிக்கொள்ள
பளபள மேனிக்குள் காமம்கொள்ள
கண்களிரண்டும் கவிழ்ந்துகொள்ள
அதீஷா அணைக்கவேண்டிய இடங்களை
என் கைகளே அணைத்துக்கொள்ள
வேண்டிய அவலமிங்கே!!!
அன்புடன்
அம்மனி
இப்ப தான் சுப்பையா புலம்பினாரு. அதுக்குள்ளவா. தனிப்பட்ட தகவல்கள் வேண்டாமே. யாரு கேட்டாவா?
படம் சூப்பர்
Post a Comment