09 June 2009

அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்..!


என் முதல் தங்கை திருமணத்தின் போது என் சார்பாக அந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணிப்பார்த்தால் சரியாக ஒருவர். அவன் என் பால்ய நண்பன். இதோ இன்னொரு திருமணம். இன்னொரு தங்கை. இம்முறை என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கான நண்பர்கள். முகமறியா முகமறிந்த என்னை அறியாத நான் அறியாத ஆயிரமாயிரம் நண்பர்கள்.

அனைவரையும் தனித்தனியாக அழைக்கும் அளவிற்கு தற்சமயம் வசதியில்லாததால்.. உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய இதோ இந்த வலைப்பூவிலேயே அழைக்கிறேன்..

கட்டாயம் வந்திடுங்க.. அதுவும் குடும்பத்தோட வாங்க..

என் தங்கைக்கு திருமணம். ஜீன் மாதம் 11 ம் தேதி. ( வர வியாழக்கிழமை ) உங்கள் ஆசீர்வாதம் நிச்சயம் வேணும்.

பத்திரிக்கைய கிளிக்கி விபரம் தெரிஞ்சிக்கலாம். உங்கள் அனைவரையும் கோவையில் சந்திக்கவும் ஆர்வமாய் உள்ளேன்.

என் மீது அன்பு வைத்திருக்கும் யாரும் வரலாம்.. நான் வரலாமானுலாம் கேட்டு என்னை காயப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்.

மேல் விபரங்களுக்கு என் அலைப்பேசி எண் - 9884881824

43 comments:

Unknown said...

வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

சென்ஷி said...

இங்கயும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன் அதிஷா...

நையாண்டி நைனா said...

குருவே சரணம்.

திருமணம் காணும் இளம் இணைகளுக்கு வாழ்த்துக்கள்.

குருவே சரணம்.

Raju said...

ரைட்டு...!
ரூட்டு கிளியறாகுது நம்மாளுக்கு.
:)

கடைக்குட்டி said...

வாழ்த்துக்கள் அக்காக்கு.. (எனக்கு)

திருமணம் அழகாய் நடக்க வாழ்த்துக்கள்:-)

வசந்த் ஆதிமூலம் said...

வாழ்த்துகள் மணமக்களுக்கும்
அதிஷாவுக்கும்.

Anonymous said...

Valthukal Vino

மறத்தமிழன் said...

அதிஷா,

வாழ்த்துக்கள் !!!

ரூட் க்ளிய‌ர்..அடுத்து உங்க‌ளுக்கா...?

அட்வான்ஸ் வ‌ழ்த்துக்க‌ள் ...

அன்புட‌ன்,
ம‌ற‌த்த‌மிழ‌ன்.

வினோத்குமார் said...

உங்கள் தங்கையின் (மன்னிக்கவும்,நம் தங்கையின் திருமணத்திற்கு) என் மணமார்ந்த வாழ்த்துகள்..

சகல செல்வங்களும் பெற்று வெகு காலம் வாழ வாழ்த்துகிறேன்..

தமிழ் said...

வாழ்த்துகள்

Vivek Raghunathan said...

நண்பர் அதிஷா,
நீண்ட நாளைய வாசகன். ஆனால் இப்பொழுதுதான் கமெண்டுகிறேன்.
நல்வாழ்த்துக்கள் தங்கையின் திருமணத்திற்கு. உங்கள் வருங்கால மாப்பிளை திரு. சிவகுமாரின் பெயருக்கு பின்னால் உள்ள பட்டத்தை பார்த்தபொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. M.S.W (Master of Social Work) என்றுதான் நம்புகிறேன். நீண்ட நாளைக்கு பிறகு மணமகன் ஒரு வித்தியாசமான பட்டத்தோடு இருப்பதை பார்க்கிறேன்.

இளைஞர்களுக்கு இன்னும் மற்ற பட்ட படிப்புகளின் பேரில் ஆவல் உள்ளதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள். தெரியப்படுத்தவும்.

மணமக்களுக்கு என் மணமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

தங்கையின் வாழ்க்கை சிறக்க எனது ப்ரார்த்தனைகள்.

கோவையில் சந்திக்க முயற்சி செய்கிறேன்.

Anonymous said...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

வினோத் கெளதம் said...

மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.:)

வெண்பூ said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்..

விஜய் ஆனந்த் said...

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!!

ஷாகுல் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்குள்.

துபாய் ராஜா said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

Guru said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். ரூட்டு கிளியரான அதிசாவுக்கும் வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி said...

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்

எம்.எம்.அப்துல்லா said...

//என் மீது அன்பு வைத்திருக்கும் யாரும் வரலாம் //

அண்ணே உன் மேல எனக்கு அன்பு இல்லை. இருந்தாலும் பரவாயில்லை வர்றேன்

:)

பித்தன் said...

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

நியாஸ்
http://niyazpaarvai.blogspot.com/

ராஜரத்தினம் said...

உங்களின் தங்கை வாழ்க்கை வளம் பெற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.

வால்பையன் said...

சகோதரிக்கு வாழ்த்துக்கள் நண்பா!

butterfly Surya said...

சகல செல்வங்களும் பெற்று வெகு காலம் வாழ இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன்..

Many many hearty Wishes.

அக்னி பார்வை said...

மணமக்களுக்கு என் சார்பிலும் வாழ்த்துக்கள்..

Anonymous said...

தம்பதியருக்கு வாழ்த்துக்கள். இன்றைய மகிழ்ச்சி என்றும் நிலைத்து இருக்கட்டும்.

Dr.Rudhran said...

மணமக்கள் நலமும் வளமும் தினமும் காண என் வாழ்த்துகள்

குப்பன்.யாஹூ said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் சகோதரிக்கும், மாப்பிள்ளைக்கும்.

அழைப்பிற்கு மிக்க நன்றி.

குப்பன்_யாஹூ

கிரி said...

அதிஷா திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன் நம் ஊர் காரராக இருந்தும்.

நீங்கள் கூறியது போல நண்பர்கள் பலருடன் நடக்கும் இந்த திருமணம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவத்தை கொடுக்கும் என்றே நம்புகிறேன்.

மணமக்களுக்கு எங்கள் குடும்பத்தினரது இனிய திருமண வாழ்த்துக்கள்.

உங்கள் திருமணத்தில் கலந்து கொள்கிறேன் கண்டிப்பாக ;-)

Shiva said...

Hi Athisha,

Wish you a Happy Marriage Life to Your sister

உண்மைத்தமிழன் said...

மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் தம்பி..!

Karthik said...

வாழ்த்துக்கள்!! :)

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே... நான் கட்டாயம் கலந்து கொள்கிறேன்..

Rajes said...

வாழ்த்துகள் மணமக்களுக்கும்
அதிஷாவுக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

தங்கைக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!

பீர் | Peer said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... அதிஷா,

RAHAWAJ said...

மணமக்கள் நீடூழி வாழ எல்லாம்வல்ல சக்தியை வேண்டி வாழ்த்துகிறேன்

shanmuga raman said...

எங்களுடைய Prayers உங்களுக்காக

shanmuga raman said...

எங்களுடைய prayers உங்களுக்காக

Anonymous said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Should your name be N.Vinothkumar in the invitation?

X
USA

Venkatachalam said...

Wishes!