அன்புடன் அழைக்கிறேன்

>> 13 February 2010

லக்கி மாதிரி பெருசுங்க கூடல்லாம் தறிகெட்டு சுத்திக்கிட்டிருக்கறப்போ, சின்னப்பையனான எனக்கு பால்யவிவாகம் செஞ்சி வெக்குறாங்க. அவசியம் வந்துடுங்க மக்களே!


விபரங்களுக்கு (பத்திரிக்கையை சுட்டினால் பெரிதாக காட்டும்)



திருமணம் கோவையில் நடைபெற உள்ளதால்  வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் முன் விபரங்களுக்கு என்னை தொடர்புகொள்ள   - 9884881824


அனைவரும் கட்டாயம் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நல்வரவை நாடும்

அதிஷா

98 கருத்துக்கள்:

♠ ராஜு ♠ February 13, 2010 4:37 PM  

அணுதாபங்களுடன் கூடிய வாழ்த்துக்கள் அண்ணே..!

ஆயில்யன் February 13, 2010 4:39 PM  

வாழ்த்துக்கள் அதிஷா :)

gulf-tamilan February 13, 2010 4:42 PM  

வாழ்த்துக்கள்!!!

மோகன் குமார் February 13, 2010 4:45 PM  

அதிஷா.. மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் !!

தராசு February 13, 2010 4:47 PM  

வாழ்த்துக்கள் அதிஷா

கென் February 13, 2010 4:48 PM  

வாழ்த்துகள் மாம்ஸ்,

என்ன இருந்தாலும் பாவனா பாவம் அப்போ அவங்க வாழ்க்கை :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) February 13, 2010 4:48 PM  

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

பின்னூட்ட ரிலீசர்,  February 13, 2010 4:50 PM  

வாழ்த்துகள் தோழர்!

யூத்துகளை கோயமுத்தூரில் பெருசு என்றுதன் அழைப்பீர்களோ? கோவைத்தமிழே வித்தியாசத்தமிழாக இருக்கும்போலிருக்கு.

ஷர்புதீன் February 13, 2010 4:59 PM  

வாழ்த்துக்கள் அதிஷா

குடந்தை அன்புமணி February 13, 2010 5:01 PM  

வாழ்த்துகள் அதிஷா! வளங்கள் பல பெற்று வாழ்க பல்லாண்டு!

ராஷித் அஹமத் February 13, 2010 5:13 PM  

வாழ்த்துக்கள் அதிஷா !! (பாவம் யாரு பெத்த புள்ளையோ அதிஷாகிட்ட மாட்டிகிட்டு)
எனி வே !! இலச்சிமலை ஆத்தாவோட ஆசீர்வாதத்தோட நல்லா இருங்க. !!
பா.ரா. ரசிகன் ராஷித் அஹமத், சவூதி

T.V.ராதாகிருஷ்ணன் February 13, 2010 5:18 PM  

வாழ்த்துகள் அதிஷா

ஆண்டாள்மகன் February 13, 2010 5:39 PM  

வாழ்த்துக்கள் அதிஷா நம்மளால வரமுடியாது ,அதிஷா நம்ம சார்புல நம்ம அக்கா வருவாக! நம்ம வீடும் அந்த காந்திபுரத்துலதான்

கே.ரவிஷங்கர் February 13, 2010 5:53 PM  

மகிழ்ச்சி.உளம் கனிந்த வாழ்த்துக்கள்!சீரும் சிறப்புமாக வாழ்ந்து “புதிய தலைமுறை” படைக்கவும்.

pappu February 13, 2010 6:16 PM  

வாழ்த்துக்கள்!

D.R.Ashok February 13, 2010 6:27 PM  

வாழ்த்துகள் அண்ணா :)

சாலிசம்பர் February 13, 2010 6:32 PM  

வாழ்த்துகள் அண்ணே.

Prakash February 13, 2010 6:33 PM  

அங்கிள் உங்கள் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்

நிஜாம் என் பெயர் February 13, 2010 6:35 PM  

Best wishes
அதாவது
வாழ்த்துக்கள்
அதிஷா :)

butterfly Surya February 13, 2010 6:38 PM  

வாழ்த்துகள் அதிஷா.


சென்னையிலிருந்து {Athisha Wedding Special} சிறப்பு இரயில் உண்டா..??

பரிசல்காரன் February 13, 2010 6:38 PM  

அப்ப த்ரிஷா வாழ்க்கை?

தாமோதர் சந்துரு February 13, 2010 6:40 PM  

பதினாரும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.
அன்புடன்
சந்துரு

தண்டோரா ...... February 13, 2010 6:51 PM  

அப்ப சொப்பனம், ஸ்கலிதம் இதெல்லாம் இனிமேல் எழுதமாட்டீங்க!

அத்திரி February 13, 2010 6:53 PM  

வாழ்த்துக்கள்

சிங். செயகுமார். February 13, 2010 6:55 PM  

வாழ்த்துகள் அதிஷா! வளங்கள் பல பெற்று வாழ்க பல்லாண்டு!

ஆதிமூலகிருஷ்ணன் February 13, 2010 6:55 PM  

சொல்லச்சொல்ல கேட்க மாட்டேன்னுட்டீங்கல்ல.. ஹிஹி.. நல்லாருங்க.!

வாழ்த்துகள் அதிஷா.!

ஆதிமூலகிருஷ்ணன் February 13, 2010 6:56 PM  

மாப்பி.. கரெக்டா சொல்லு. வரவேற்பு 9.30 டு 11 ன்னா காலை சாப்பாட்ட குறிவெச்சு வர்றதா இல்ல மதிய சாப்பாட்ட குறிவெக்கிறதா.?

Anbu February 13, 2010 7:28 PM  

வாழ்த்துக்கள் அண்ணே..!

வினோத்கெளதம் February 13, 2010 7:31 PM  

வாழ்த்துக்கள் வினோத்..

ஜீவன்சிவம் February 13, 2010 7:48 PM  

எங்க ஊரு மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

க.பாலாசி February 13, 2010 8:23 PM  

வாழ்த்துக்கள் தலைவரே...வரமுயலுகிறேன்...

சரவணகுமரன் February 13, 2010 8:42 PM  

வாழ்த்துக்கள் அதிஷா

Priya Raju February 13, 2010 8:43 PM  

நல்ல செய்தி! உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ February 13, 2010 9:10 PM  

வாழ்த்துகள் அதிஷா :)

வினவு February 13, 2010 9:51 PM  

திருமணத்திற்கு அன்பான வாழ்த்துக்கள்!

அவிய்ங்க ராசா February 13, 2010 9:58 PM  

வாழ்த்துக்கள்..வருத்தப்படுகிற வாலிபர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..)))

தமிழ் பிரியன் February 13, 2010 10:28 PM  

வாழ்த்துக்கள் அதிஷா :)

செ.சரவணக்குமார் February 13, 2010 11:41 PM  

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.

அறிவிலி February 13, 2010 11:41 PM  

வாழ்த்துகள் அதிஷா. பத்திரிக்கையில உங்க பேரையே காணோம்... உலகம் அறிந்த அதிஷா பெயரை அலையஸ்னு போட்ருக்கலாமே...

கனவுகள் விற்பவன் February 14, 2010 12:07 AM  

மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!

அக்பர் February 14, 2010 1:08 AM  

வாழ்த்துகள்.

seemangani February 14, 2010 2:26 AM  

வாழ்த்துகள் தல...

இராகவன் நைஜிரியா February 14, 2010 2:30 AM  

வாழ்த்துகள் நண்பரே. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்க இருவருக்கும் எல்லா நலங்களையும், வளங்களையும் அருள வேண்டுகின்றேன்.

க.இராமசாமி February 14, 2010 5:48 AM  

திருமண நல்வாழ்த்துக்கள் அதிஷா.

SurveySan February 14, 2010 6:23 AM  

Congratulations and very best wishes.

karmegaraja February 14, 2010 6:46 AM  

வாழ்த்துக்கள்.

Sabarinathan Arthanari February 14, 2010 9:32 AM  

வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous,  February 14, 2010 12:01 PM  

பாசு, நீங்க புத்தக ரிலீஸ் நிகழ்ச்சிக்கு அவசியம் வரணும், நாங்கள அனைவரும் உங்கள் திருமுகத்தை பார்க்க வேண்டும்.. சவால்?

God of Kings February 14, 2010 12:36 PM  

வாழ்த்துக்கள்

Anonymous,  February 14, 2010 2:29 PM  

My Best Wishes - Nirupama

பிள்ளையாண்டான் February 14, 2010 4:12 PM  

பல்லாண்டு காலம், அன்பு செய்து வாழ வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே!

மாயாவி February 14, 2010 6:13 PM  

வாழ்த்துகள் அதிஷா!!!!

Parakrama February 14, 2010 6:23 PM  

மண்டைல பாதி முடிய காணும். இதுல வேற பால்ய விவாகம்னு சொல்றீங்க. முத்தின விவாகம்னு வேணும்னா சொல்லுங்க. உங்களுக்கு மட்டும் தான். அந்த பெண்ணிற்கு இல்லை. வாழ்த்துக்கள் அதிஷா. இனிமேவாவது மொக்கையா எழுதுறத குறைச்சிட்டு உருப்படியா எழுதுங்க.

Anonymous,  February 14, 2010 6:24 PM  

வினோத்குமார் அவர்களுக்கு,

"" திருமண வாழ்த்துகள்...! ""


- இதயம் உள்ளவன்

மாயாவி February 14, 2010 6:32 PM  

வாழ்த்துகள் அதிஷா!!!!

அன்புராஜா February 14, 2010 7:06 PM  

ஆயுள் தண்டனை பெறப்போகும் கைதிக்கு வாழ்த்துக்கள். உங்களின் கடைசி ஆசை என்ன ?

அன்புராஜா February 14, 2010 7:06 PM  

ஆயுள் தண்டனை பெறப்போகும் கைதிக்கு வாழ்த்துக்கள். உங்களின் கடைசி ஆசை என்ன ?

Baski February 14, 2010 7:59 PM  

Vazthukal Vinoth @ Athisha

Pudumadam February 15, 2010 3:14 AM  

வாழ்த்துக்கள் அதிஷா...

RAHAWAJ February 15, 2010 9:10 AM  

அதிஷா, ம் வாழ்த்துக்கள்

இராஜ ப்ரியன் February 15, 2010 9:27 AM  

வாழ்த்துகள் தல

ஜெய்லானி February 15, 2010 9:42 AM  

நல் வாழ்த்துக்கள்...

ச.முத்துவேல் February 15, 2010 11:20 AM  

வாழ்த்துக்கள் அதிஷா

Raajesh February 15, 2010 11:32 AM  

Congratulations! Hearty Wishes,

Raajesh N

Baski.. February 15, 2010 12:23 PM  

வாழ்த்துக்கள்!

Anonymous,  February 15, 2010 12:41 PM  

வாழ்த்துக்கள் அதிஷா :)

ஜெகநாதன் February 15, 2010 12:43 PM  

அன்பும் அறனுமாய் வளம் பொங்க வாழ்த்துகிறேன்!!

வால்பையன் February 15, 2010 12:45 PM  

கலக்கிபுடுவோம்!

ராஜன் February 15, 2010 1:18 PM  

// வால்பையன்

கலக்கிபுடுவோம்!//


கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லாதீங்க தல !

A Simple Man February 15, 2010 2:31 PM  

Congratulations and very best wishes.

Saravana Kumar MSK February 15, 2010 3:39 PM  

வாழ்த்துக்கள் அதிஷா.. :)

PPattian : புபட்டியன் February 15, 2010 9:02 PM  

மனமொத்த இனிய அழகிய திருமண வாழ்விற்கான மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

ஆமா... "(என்கிற) அதிஷா" மிஸ்ஸிங் பத்திரிகையில் :)

vanila February 16, 2010 9:31 AM  

All the Best Wishes Athisha..

கிருஷ்ண பிரபு February 16, 2010 10:00 AM  

advance & hearty wishes for your special day.

பேநா மூடி February 16, 2010 11:20 AM  

வாழ்த்துக்கள் அண்ணே

பாலாஜி February 16, 2010 1:38 PM  

வாழ்த்துக்கள்

MSV Muthu February 17, 2010 9:14 AM  

Congratulations and best wishes! Wish you a very happy married life!

வரதராஜலு .பூ February 17, 2010 9:55 AM  

//லக்கி மாதிரி பெருசுங்க கூடல்லாம் தறிகெட்டு சுத்திக்கிட்டிருக்கறப்போ, சின்னப்பையனான எனக்கு பால்யவிவாகம் செஞ்சி வெக்குறாங்க. //

என்ன செய்யறது, என்னைக்காவது ஒரு நாள் ஃபேஸ் பண்ணிதானே ஆவனும்.

கன்க்ராட்ஸ்
பெஸ்ட் விஷஸ்

ஆதிரை February 17, 2010 9:59 AM  

வாழ்த்துகள் நண்பரே :)

padma February 17, 2010 9:05 PM  

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

NIZAMUDEEN February 17, 2010 10:32 PM  

மகிழ்ச்சியோடு வாழ,
மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

subarayan February 18, 2010 6:05 PM  

வாழ்த்துக்கள் அதிஷா

Thuvarakan February 18, 2010 9:11 PM  

வாழ்த்துக்கள் அதிஷா

Sai February 19, 2010 5:13 PM  

வாழ்த்துகள்.....

'ழ'கரம் February 20, 2010 9:54 AM  

வாழ்த்துக்கள் அதிஷா.

வாழ்க பல்லாண்டு.!

Suresh February 20, 2010 1:06 PM  

வாழ்த்துக்கள் அதிஷா

suriya February 20, 2010 4:48 PM  

HI

Happy married life

suriya from x denave

suriya

suriya February 20, 2010 4:49 PM  

HI

HAPPAY MARRIED LIFE

SURIYA

shiva... February 20, 2010 8:05 PM  

வாழ்த்துகள் அதிசா ..

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP