13 February 2010

அன்புடன் அழைக்கிறேன்

லக்கி மாதிரி பெருசுங்க கூடல்லாம் தறிகெட்டு சுத்திக்கிட்டிருக்கறப்போ, சின்னப்பையனான எனக்கு பால்யவிவாகம் செஞ்சி வெக்குறாங்க. அவசியம் வந்துடுங்க மக்களே!


விபரங்களுக்கு (பத்திரிக்கையை சுட்டினால் பெரிதாக காட்டும்)திருமணம் கோவையில் நடைபெற உள்ளதால்  வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் முன் விபரங்களுக்கு என்னை தொடர்புகொள்ள   - 9884881824


அனைவரும் கட்டாயம் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நல்வரவை நாடும்

அதிஷா

98 comments:

Raju said...

அணுதாபங்களுடன் கூடிய வாழ்த்துக்கள் அண்ணே..!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அதிஷா :)

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

CS. Mohan Kumar said...

அதிஷா.. மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் !!

தராசு said...

வாழ்த்துக்கள் அதிஷா

கென் said...

வாழ்த்துகள் மாம்ஸ்,

என்ன இருந்தாலும் பாவனா பாவம் அப்போ அவங்க வாழ்க்கை :)

உண்மைத்தமிழன் said...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

பின்னூட்ட ரிலீசர் said...

வாழ்த்துகள் தோழர்!

யூத்துகளை கோயமுத்தூரில் பெருசு என்றுதன் அழைப்பீர்களோ? கோவைத்தமிழே வித்தியாசத்தமிழாக இருக்கும்போலிருக்கு.

வெள்ளிநிலா said...

வாழ்த்துக்கள் அதிஷா

குடந்தை அன்புமணி said...

வாழ்த்துகள் அதிஷா! வளங்கள் பல பெற்று வாழ்க பல்லாண்டு!

ராஷித் அஹமத் said...

வாழ்த்துக்கள் அதிஷா !! (பாவம் யாரு பெத்த புள்ளையோ அதிஷாகிட்ட மாட்டிகிட்டு)
எனி வே !! இலச்சிமலை ஆத்தாவோட ஆசீர்வாதத்தோட நல்லா இருங்க. !!
பா.ரா. ரசிகன் ராஷித் அஹமத், சவூதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் அதிஷா

Unknown said...

வாழ்த்துக்கள் அதிஷா நம்மளால வரமுடியாது ,அதிஷா நம்ம சார்புல நம்ம அக்கா வருவாக! நம்ம வீடும் அந்த காந்திபுரத்துலதான்

Unknown said...

மகிழ்ச்சி.உளம் கனிந்த வாழ்த்துக்கள்!சீரும் சிறப்புமாக வாழ்ந்து “புதிய தலைமுறை” படைக்கவும்.

குப்பன்.யாஹூ said...

best wishes

Prabhu said...

வாழ்த்துக்கள்!

Unknown said...

வாழ்த்துகள் அண்ணா :)

சாலிசம்பர் said...

வாழ்த்துகள் அண்ணே.

Prakash said...

அங்கிள் உங்கள் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்

Nizam said...

Best wishes
அதாவது
வாழ்த்துக்கள்
அதிஷா :)

சுந்தரராஜன் said...

வாழ்த்துகள்

butterfly Surya said...

வாழ்த்துகள் அதிஷா.


சென்னையிலிருந்து {Athisha Wedding Special} சிறப்பு இரயில் உண்டா..??

பரிசல்காரன் said...

அப்ப த்ரிஷா வாழ்க்கை?

Unknown said...

பதினாரும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.
அன்புடன்
சந்துரு

Asir said...

all the BEST

மணிஜி said...

அப்ப சொப்பனம், ஸ்கலிதம் இதெல்லாம் இனிமேல் எழுதமாட்டீங்க!

அத்திரி said...

வாழ்த்துக்கள்

சிங். செயகுமார். said...

வாழ்த்துகள் அதிஷா! வளங்கள் பல பெற்று வாழ்க பல்லாண்டு!

Thamira said...

சொல்லச்சொல்ல கேட்க மாட்டேன்னுட்டீங்கல்ல.. ஹிஹி.. நல்லாருங்க.!

வாழ்த்துகள் அதிஷா.!

Thamira said...

மாப்பி.. கரெக்டா சொல்லு. வரவேற்பு 9.30 டு 11 ன்னா காலை சாப்பாட்ட குறிவெச்சு வர்றதா இல்ல மதிய சாப்பாட்ட குறிவெக்கிறதா.?

Anbu said...

வாழ்த்துக்கள் அண்ணே..!

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் வினோத்..

ஜீவன்சிவம் said...

எங்க ஊரு மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தலைவரே...வரமுயலுகிறேன்...

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள் அதிஷா

Priya Raju said...

நல்ல செய்தி! உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அதிஷா :)

வினவு said...

திருமணத்திற்கு அன்பான வாழ்த்துக்கள்!

அவிய்ங்க ராசா said...

Congratulations athisa..))).

அவிய்ங்க ராசா said...

வாழ்த்துக்கள்..வருத்தப்படுகிற வாலிபர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..)))

Namma Illam said...

வாழ்த்துக்கள் அதிஷா :)

Rajan said...

Dondu (!) worry be happy!

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.

அறிவிலி said...

வாழ்த்துகள் அதிஷா. பத்திரிக்கையில உங்க பேரையே காணோம்... உலகம் அறிந்த அதிஷா பெயரை அலையஸ்னு போட்ருக்கலாமே...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தல..:-)))

கனவுகள் விற்பவன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள்.

சீமான்கனி said...

வாழ்த்துகள் தல...

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் நண்பரே. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்க இருவருக்கும் எல்லா நலங்களையும், வளங்களையும் அருள வேண்டுகின்றேன்.

Unknown said...

வாழ்த்துகள் தல..!

Unknown said...

திருமண நல்வாழ்த்துக்கள் அதிஷா.

SurveySan said...

Congratulations and very best wishes.

கார்மேகராஜா said...

வாழ்த்துக்கள்.

Sabarinathan Arthanari said...

வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

பாசு, நீங்க புத்தக ரிலீஸ் நிகழ்ச்சிக்கு அவசியம் வரணும், நாங்கள அனைவரும் உங்கள் திருமுகத்தை பார்க்க வேண்டும்.. சவால்?

God of Kings said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

My Best Wishes - Nirupama

Santhappanசாந்தப்பன் said...

பல்லாண்டு காலம், அன்பு செய்து வாழ வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே!

Rajeswari said...

vaalthukkal

Unknown said...

வாழ்த்துகள் அதிஷா!!!!

சங்கர் said...

மண்டைல பாதி முடிய காணும். இதுல வேற பால்ய விவாகம்னு சொல்றீங்க. முத்தின விவாகம்னு வேணும்னா சொல்லுங்க. உங்களுக்கு மட்டும் தான். அந்த பெண்ணிற்கு இல்லை. வாழ்த்துக்கள் அதிஷா. இனிமேவாவது மொக்கையா எழுதுறத குறைச்சிட்டு உருப்படியா எழுதுங்க.

Anonymous said...

வினோத்குமார் அவர்களுக்கு,

"" திருமண வாழ்த்துகள்...! ""


- இதயம் உள்ளவன்

Unknown said...

வாழ்த்துகள் அதிஷா!!!!

RK Anburaja said...

ஆயுள் தண்டனை பெறப்போகும் கைதிக்கு வாழ்த்துக்கள். உங்களின் கடைசி ஆசை என்ன ?

RK Anburaja said...

ஆயுள் தண்டனை பெறப்போகும் கைதிக்கு வாழ்த்துக்கள். உங்களின் கடைசி ஆசை என்ன ?

Baski said...

Vazthukal Vinoth @ Athisha

RIYAS, NEW ZEALAND said...

வாழ்த்துக்கள் அதிஷா...

RAHAWAJ said...

அதிஷா, ம் வாழ்த்துக்கள்

இராஜ ப்ரியன் said...

வாழ்த்துகள் தல

ஜெய்லானி said...

நல் வாழ்த்துக்கள்...

ச.முத்துவேல் said...

வாழ்த்துக்கள் அதிஷா

Raajesh said...

Congratulations! Hearty Wishes,

Raajesh N

Baski.. said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் அதிஷா :)

Unknown said...

அன்பும் அறனுமாய் வளம் பொங்க வாழ்த்துகிறேன்!!

வால்பையன் said...

கலக்கிபுடுவோம்!

Rajan said...

// வால்பையன்

கலக்கிபுடுவோம்!//


கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லாதீங்க தல !

ரிஷி said...

vazthukkal athisha

A Simple Man said...

Congratulations and very best wishes.

MSK / Saravana said...

வாழ்த்துக்கள் அதிஷா.. :)

PPattian said...

மனமொத்த இனிய அழகிய திருமண வாழ்விற்கான மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

ஆமா... "(என்கிற) அதிஷா" மிஸ்ஸிங் பத்திரிகையில் :)

vanila said...

All the Best Wishes Athisha..

Unknown said...

advance & hearty wishes for your special day.

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணே

பாலாஜி சங்கர் said...

வாழ்த்துக்கள்

MSV Muthu said...

Congratulations and best wishes! Wish you a very happy married life!

வரதராஜலு .பூ said...

//லக்கி மாதிரி பெருசுங்க கூடல்லாம் தறிகெட்டு சுத்திக்கிட்டிருக்கறப்போ, சின்னப்பையனான எனக்கு பால்யவிவாகம் செஞ்சி வெக்குறாங்க. //

என்ன செய்யறது, என்னைக்காவது ஒரு நாள் ஃபேஸ் பண்ணிதானே ஆவனும்.

கன்க்ராட்ஸ்
பெஸ்ட் விஷஸ்

ஆதிரை said...

வாழ்த்துகள் நண்பரே :)

பத்மா said...

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மகிழ்ச்சியோடு வாழ,
மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

subarayan said...

வாழ்த்துக்கள் அதிஷா

Thuvarakan said...

வாழ்த்துக்கள் அதிஷா

Unknown said...

வாழ்த்துகள்.....

South-Side said...

வாழ்த்துக்கள் அதிஷா.

வாழ்க பல்லாண்டு.!

Suresh said...

வாழ்த்துக்கள் அதிஷா

SURIYA said...

HI

Happy married life

suriya from x denave

suriya

SURIYA said...

HI

HAPPAY MARRIED LIFE

SURIYA

shiva... said...

வாழ்த்துகள் அதிசா ..